TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த முயற்சி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- அன்னா ஹசாரே

Go down

உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த முயற்சி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- அன்னா ஹசாரே Empty உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த முயற்சி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- அன்னா ஹசாரே

Post by mmani Mon Jul 18, 2011 7:22 am

புதுடெல்லி, ஜுலை.18-

உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த முயற்சி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- அன்னா ஹசாரே 82b5fb30-f687-424c-9fb0-00d0469e669e_S_secvpf
ஊழல்
செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை பிரத்தியேகமாக விசாரித்து
தண்டனை வழங்க வகை செய்யும் `லோக்பால் சட்டம்' கொண்டு வரப்படுகிறது.

அந்த
சட்டத்துக்கான விதிகளை வரையறை செய்வதற்காக காந்தியவாதி அன்னா ஹசாரே
தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் கொண்ட கூட்டுக்குழு
அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரதமர் மற்றும் அரசு
ஊழியர்கள் அனைவரையும் லோக்பால் சட்ட விசாரணை வரம்புக்குள் கொண்டு வர
வேண்டும்` என சமூக ஆர்வலர்கள் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். அதை
மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, அரசு கொண்டு வரும் லோக்பால் சட்ட மசோதாவில்
கடுமையான விதிகள் இல்லை என அன்னா ஹசாரே குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும்,
வலுவான லோக்பால் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆகஸ்டு 16-ந் தேதி முதல்
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவதாக அன்னா ஹசாரே
அறிவித்தார். ஏற்கனவே, டெல்லியில் யோகா குரு ராம்தேவ் நடத்திய போராட்டத்தை
நள்ளிரவில் தடியடி நடத்தி கலைத்தது போலவே அன்னா ஹசாரே போராட்டத்தையும்
அடக்கப்போவதாக மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங்
உள்ளிட்ட சில தலைவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த
நிலையில், மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடரப்போவதாக அன்னா ஹசாரே நேற்று அறிவித்தார். டெல்லியில் பேட்டியளித்த
அவர், இது பற்றி கூறியதாவது:-

அன்னா ஹசாரே
நடத்தும் போராட்டத்தை, ராம்தேவ் போராட்டத்தை நசுக்கியது போலவே நாங்கள்
அடக்குவோம் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது?
சர்வாதிகாரம் கிடையாது? எனவே, நாங்கள் ஏன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடரக்கூடாது? சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை நாளை (இன்று) நான்
சந்திக்கிறேன்.

அப்போது, காங்கிரஸ் கட்சியை
சேர்ந்த சில தலைவர்கள் வெளியிடும் மிரட்டல் குறித்து தெரிவிப்பேன். ஜனநாயக
வழியில் எதிர்ப்பை தெரிவிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு சட்டம்
உரிமை வழங்கியுள்ளது. எனவே, திட்டமிட்டபடி ஆகஸ்டு 16-ந் தேதி முதல்
எங்களுடைய போராட்டத்தை நாங்கள் தொடங்குவோம். இவ்வாறு அன்னா ஹசாரே
தெரிவித்தார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சுப்ரீம் கோர்ட்டில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மீதான வழக்கு ஒத்திவைப்பு...
» சுப்ரீம் கோர்ட்டில் 143 ஆண்டுகளாக இழுத்தடித்து உலக சாதனைப் படைத்த கல்லறை வழக்கு!!
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு Post
» சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்பு; 20-ந்தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு
» தமிழக அரசின் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- டேம் 999 இயக்குனர் பேச்சு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum