TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சுப்ரீம் கோர்ட்டில் 143 ஆண்டுகளாக இழுத்தடித்து உலக சாதனைப் படைத்த கல்லறை வழக்கு!!

Go down

சுப்ரீம் கோர்ட்டில் 143 ஆண்டுகளாக இழுத்தடித்து உலக சாதனைப் படைத்த கல்லறை வழக்கு!! Empty சுப்ரீம் கோர்ட்டில் 143 ஆண்டுகளாக இழுத்தடித்து உலக சாதனைப் படைத்த கல்லறை வழக்கு!!

Post by Tamil Sat Feb 02, 2013 7:17 am

நம் இந்தியாவில் எத்தனையோ பாரம்பரியமான விஷ்யங்கள்
உள்ளன். அவைகளில் பல உலக பிரசித்தி வாய்த்ததாகவும் திகழ்கிறது . அந்த
வரிசையில் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கை சுமார் 143 வருடங்களாக மிக
நிதானமாகவும், அமைதியாகவும் விசாரித்து வருகிறது.அதன் மூலம் இதுவே உலகின்
மிக நீண்ட வழக்காகவும் கருதப்படுகிறது.


1878ம் ஆண்டு கல்லறையில் வழிபாடு நடத்தும் உரிமை தொடர்பாக
இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு,
அவ்வழக்கு நீதிக்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகிய வழக்கில் கடந்த 32
ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், இன்னும் வழக்கு
முடிந்தபாடில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் 143 ஆண்டுகளாக இழுத்தடித்து உலக சாதனைப் படைத்த கல்லறை வழக்கு!! Supreme_court_-of-india-with-flag

அந்த வழக்கு விபரம் இதுதான் :

1878ம் ஆண்டு வாரணாசியில் 8 மனைகள் மற்றும் 2 கல்லறைகளைக் கொண்ட
இடத்தில் வழிபாடு நடத்துவது ‌தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் வழக்கம் போல் இரு தரப்பினரும் வழக்கும் தொடர்ந்தனர். தொடர்ந்து
1981ம் ஆண்டு வரை வழக்கு விசாரணையும், மோதல்களும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் 1981ம் ஆண்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் வழிபாட்டு உரிமை
இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்க மற்றொரு
தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை
அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, இரு தரப்பினரும்
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இறுதி வாய்ப்பு அளித்தது.

நேற்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்
மற்றும் நீதிபதிகள் ஏ.ஆர்.தவி,விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள்
பெஞ்ச் முன் நடைபெற்றது. அப்போது இந்த தகராறு எதற்கு, 1981ம் ஆண்டு
சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்காதது ஏன், சுப்ரீம் கோர்ட்டின்
கட்டளைகளை நிராகரித்தது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள்
எழுப்பினர்.

மேலும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் இர்ஷத் அகமதிடம், சுப்ரீம் கோர்ட்டின்
தீர்ப்பை அமல்படுத்த உத்திர பிரதேச அரசை அறிவுறுத்தாமல் 35 ஆண்டுகளாக
இவ்வழக்கு மீதான மேல்முறையீடு மனுவை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என
கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடரும் கால அவகாசம்!

இது மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்பதால் சுப்ரீம் கோர்ட்டின்
தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்ட நடைமுறை
சிக்கல்களை நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக் கொண்டது. பின்னர் தெரிவித்த
நீதிபதிகள், பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதால்
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்
எனவும், அதற்கு மேலும் சில காலம் எடுத்தாலும், பிரச்னை முடிவுக்கு வரும்
எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரச்னைக்குரிய நிலத்தை இரு தரப்பினருக்கும் சமமாக
பிரித்தளித்து, அது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லறைக்காக சண்டையிட்டு கொள்ளாமல் அமைதி காக்கவும்,
சுமூகமாக செல்லவும் இருதரப்பினரையும் சுப்ரீம் கோர்ட் கேட்டுக்
கொண்டுள்ளது.

Supreme Court for peaceful burial to world’s longest litigation!
************************************************************************
The Supreme Court wants to give a “negotiated and peaceful” burial to
probably the longest litigation in the world — a fight between Shias and
Sunnis over a graveyard since 1878 — which continues to simmer despite
SC’s judgment 32 years ago delineating their worship rights. From 1878,
Shias and Sunnis in Doshipura area of Varanasi have continuously fought —
both on the streets and in the courts — over access to eight plots of
land and two graves within it. The fight continues despite a 1981 SC
judgment, which gave Shias complete worship rights and asked Sunnis not
to trespass.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சுப்ரீம் கோர்ட்டில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மீதான வழக்கு ஒத்திவைப்பு...
» சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்பு; 20-ந்தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு Post
» உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த முயற்சி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- அன்னா ஹசாரே
» தமிழக அரசின் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- டேம் 999 இயக்குனர் பேச்சு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum