TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்

Go down

கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர் Empty கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்

Post by மாலதி Sun Jul 10, 2011 7:09 am


கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர் Googlevsfacebook2

கூகிள் ப்ளஸ் பற்றிய செய்திகளை கடந்த பதிவில் பதிவிட்டிருந்தேன். தற்போது
கூகுள் ப்ளஸ் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். கடந்த ஐந்தாம் தேதி வரையில்
கூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் கிடைக்காததால் கவலையில் இருந்தேன். நண்பர் ப்ரேம்
அவர்கள் அனுப்பியிருந்த அழைப்பிதழை க்ளிக் செய்தாலும் "Keep Me Posted"
என்றே சொன்னது. பிறகு கூகிள் ப்ளஸ் Vice president ப்ராட்லி ஹோரோவிட்ஸ் (Bradley Horowitz) அவர்களுக்கு மெயில் அனுப்பியிருந்தேன். அவர் அனுப்பிய அழைப்பிதழ் மூலம் கூகிள் ப்ளஸ்ஸில் இணைந்தேன்.

கிட்டத்தட்ட பேஸ்புக் போன்றே காட்சி அளித்தாலும் பேஸ்புக்கைவிட கூகிள் ப்ளஸ் நன்றாக இருக்கிறது.




சர்கிள்:





கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர் Circle



பேஸ்புக்கில் நாம் ஏதாவது பகிர்ந்தால் அது நம்முடைய நண்பர்கள்
அனைவருக்கும் சென்றடையும். ஆனால் கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்கள், உறவினர்கள்,
பதிவர்கள் என நம் விருப்பப்படி பல குழுக்களாக (Circle) பிரித்துக்
கொள்ளலாம். ஒருவரையே எத்தனை குழுக்களில் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
அவ்வாறு பிரித்துக் கொண்ட பின் குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்களுக்கு
மட்டும் நாம் விரும்பியதை பகிர்ந்துக் கொள்ளலாம்.

நம்மை யாரவது அவர்கள் குழுவில் சேர்த்தால் நமக்கு செய்தி வந்துவிடும்.
ஆனால் எந்த குழுவில் அவர்கள் சேர்த்தார்கள் என்பது நமக்கு தெரியாது.
அவ்வாறு அவர்கள் நம்மை சேர்த்த குழுவில் வேறு யார் யார் இருக்கிறார்கள்
என்பதும் நமக்கு தெரியாது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (மறைமுகமாக) குறிப்பிடும்போது,

"குழுக்கள் என்பதன் பொருளே, குழுவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்திருப்பது தான்."

(சரியாக மொழிபெயர்க்க தெரியவில்லை. அவர் கூறியது ஆங்கிலத்தில்,




"The definition of groups is . . . everyone inside the group knows who else is in the group"



இன்னொரு விஷயம் என்னவெனில், நம் அனுமதி இல்லாமலே யார் வேண்டுமானாலும்
நம்மை அவர்கள் சர்கிளில் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் நீங்கள் ஏதாவ்து
பகிரும் முன் கவனித்து பகிரவும்.


ஹேங்-அவுட் (Hang-Out):




கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர் Hangout


(படத்தில் கறுப்பு பின்னணியில் இருப்பது என்னுடைய திரை. நான் வீடியோவை மறைத்திருந்தேன்.)

ஹேங்-அவுட் என்பது குழுவாக வீடியோ சாட் செய்யும் வசதியாகும். அதிகபட்சமாக
பத்து நபர்களுடன் நாம் நேரிடையாக வீடியோ சாட் செய்யலாம். பத்து நபர்கள்
சாட் செய்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வெளியேறினால், வேறு யாராவது
இணைந்துக் கொள்ளலாம். வீடியோ சாட் செய்துக் கொண்டிருக்கும் போதே text
Chat-ம் செய்யலாம். இதுவும் கூகிள் ப்ளஸ்ஸின் சிறப்பம்சமாகும். உங்கள்
வீடியோவை மறைத்துக் கொண்டும் மற்றவர்களுடன் வீடியோ சாட் செய்யலாம்.

இதன் மூலம் பதிவர் சந்திப்பு கூட நடத்தலாம். ஆனால் பத்து நபர் மட்டும்
தான் கலந்துக் கொள்ள முடியும். பத்து நபர்கள் என்பதை அதிகப்படுத்த
வேண்டுமென கூகிளுக்கு பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.


Photo Tag:




கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர் Phototag



பேஸ்புக்கில் உள்ளது போன்று புகைப்படத்தில் Tag கொடுப்பதுதான். ஆனால்
இதில் எளிமையாக இருக்கின்றது. நாம் Tag கொடுக்கும்போது அந்த கட்டத்தின்
அளவை நாம் நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி
புகைப்படத்தில் முகங்கள் இருந்தால் தானாகாவே கண்டுபிடித்து பரிந்துரை
செய்கிறது.

பகிர்ந்துக் கொள்வதில் நான்கு முறைகள்:

பேஸ்புக்கில் உள்ளது போன்றே செய்திகள், சுட்டிகள்(Links), வீடியோக்களை
பகிரலாம். கூடுதலாக தாங்கள் இருக்கும் இடத்தையும் பகிரலாம். பகிர்வதில்
நான்கு முறைகள் இருக்கின்றன.

1. குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் அல்லது ஒரு குழுவினருக்கு மட்டும் பகிரலாம்.

2. தங்கள் உருவாக்கியுள்ள அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கு பகிரலாம். (Your Circles)

3. அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கும், அவர்களின் சர்கிளின் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Extended Circle)

4. கூகிள் உள்ள ப்ளஸ்ஸில் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Public)




கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர் Googlevsfacebook



பேஸ்புக்கில் வீடியோ சாட்:

பேஸ்புக் தளம் ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்து வீடியோ சாட் வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அது One to One சாட் தான். அதனை ஆக்டிவேட்
செய்ய [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு சென்று, Get Started என்பதை க்ளிக் செய்யவும். பிறகு நீங்கள் நண்பர்களுடன் சாட் செய்யும் போது மேலே வீடியோ ஐகானை க்ளிக் செய்து சாட் செய்யலாம்.

Video Calling என்ற பெயரில் ஒரு போலியான Application ஃபேஸ்புக்கில் இருக்கிறது. உண்மையில் அது ஸ்பாம் ஆகும்.

மாறிவிட்டது ப்ளாக்கர்:


கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர் New+blogger



மாறுகிறது ப்ளாக்கர் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் ப்ளாக்கர் புதிய
மாற்றங்களை தரவிருப்பதாக கூறியிருந்தேன். அதன் பின் சிலருக்கு மட்டும்
சோதனை முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. சோதனை முறையில்
இருந்ததில் சில மாற்றங்களுடன் தற்போது அனைவருக்கும் இந்த வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது. சோதனை முறையில் Edit Html இல்லாமல் இருந்தது.
தற்போது Edit Html பக்கம் இருக்கிறது. முன்பைவிட சற்று எளிதாக இருப்பது
போல தோன்றுகிறது.

பழைய டாஷ்போர்டை விரும்புபவர்கள், டாஷ்போர்ட் மேலே வலதுபுறம் Make Blogger in Draft my default என்ற இடத்தில் உள்ள பெட்டியை Uncheck செய்யவும்.

ப்ளாக்கர் பெயர் கூகுள் ப்ளாக் (Google Blog) என்று பெயர் மாறப்போவதாக
பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதனை கூகிள் அதிகாரப்பூர்வமாக இன்னும்
அறிவிக்கவில்லை. கூகிள் பிளஸ் முழுமை அடைந்தபின் அறிவிக்கக்கூடும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum