TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதல்வர் துறை வசம் அரசு கேபிள் டி.வி.

Go down

முதல்வர் துறை வசம் அரசு கேபிள் டி.வி. Empty முதல்வர் துறை வசம் அரசு கேபிள் டி.வி.

Post by மாலதி Sat Jul 02, 2011 7:42 am

சென்னை, ஜூலை 1:
அரசு கேபிள் டி.வி.யை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த தமிழக அரசு
தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, கேபிள் டி.வி. நிறுவனத்தை தனது
நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தனது வசமுள்ள உள்துறைக்கு அதை
மாற்றியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை கேபிள் டி.வி. நிறுவனம் செயல்பட்டு வந்தது."கேபிள்
டி.வி. நாட்டுடமையாக்கப்படும்' என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தைச்
செயல்படுத்துவதில் முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார்.கடந்த
அதிமுக ஆட்சியில் கேபிள் டி.வி.யை நாட்டுடமையாக்க முயற்சிகளை மேற்கொண்டார்
ஜெயலலிதா. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில், இப்போது ஆட்சிப்
பொறுப்பேற்றவுடனேயே கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கும் நடவடிக்கையில்
முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.கேபிள் ஆபரேட்டர்களுடன்
சந்திப்பு: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மீண்டும் செயலுக்குக் கொண்டு
வருவதற்கு முன்னதாக, கேபிள் ஆபரேட்டர்களை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார்.
கடந்த ஜூன் 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.அப்போது,
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பே
அரசு கேபிள் டி.வி.யை தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக முதல்வர்
ஜெயலலிதா உறுதி அளித்தார். இதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நன்றி
தெரிவித்தனர்.நடவடிக்கை தீவிரம்: கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம்
அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப, அதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதா
இறங்கியுள்ளார். முதல் கட்டமாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தன் வசம்
கொண்டு வந்துள்ளார். அதாவது, தனது தலைமையின் கீழ் இயங்கும் உள்துறைக்கு
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மாற்றியுள்ளார்.அரசு கேபிள் டி.வி.
நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வந்தது. நிறுவனத்தை
செயல்பட வைப்பதற்காக தனது துறை வசம் அதைக் கொண்டு வந்துள்ளார்.இதன்மூலம்,
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் முதல்வர்
ஜெயலலிதா கண்காணிக்க முடியும். மேலும், அரசு கேபிள் டி.வி. திட்டத்தை
செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்பாடுகளை உள்துறையின் கீழ் இயங்கும்
காவல் துறையின் மூலம் களைய முடியும் என அந்தத் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.தீவிர ஆலோசனை: அரசு கேபிள் டி.வி. திட்டத்தைச்
செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை
நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு
துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கடந்த திமுக
ஆட்சியின் போது அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின்
கீழ், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள்
உள்ளனர். தமிழகத்தில் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய
இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள்
அமைக்கப்பட்டன. இந்த ஒவ்வொரு அறைகளையும் அமைப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.100
கோடி வரை செலவு செய்யப்பட்டது.இப்போது, அவை அனைத்தும் இயங்காத
நிலையில் உள்ளன. அவற்றை இயங்க வைக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒரு
கட்டுப்பாட்டு அறைக்கு ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடிக்கும் அதிகமான
அளவில் பணம் தேவைப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ
அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின்
செயல்பாடுகள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாக முதல்வர் ஜெயலலிதா உறுதி
அளித்தபடி மூன்று மாதங்களுக்குள்ளாகவே அரசு கேபிள் டி.வி. தமிழகத்தில்
செயல்படத் தொடங்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம்,
கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களும் பொது மக்களுக்கு
மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் என கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்
தெரிவித்தனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி.: முதல்வர் உறுதி
» அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் : பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்
» கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம்
» வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum