TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நேர்கோட்டில் செல்கிறது அரசு: விஜயகாந்த்; கோணல் மாணலாக செல்கிறது: ஸ்டாலின்

Go down

நேர்கோட்டில் செல்கிறது அரசு: விஜயகாந்த்; கோணல் மாணலாக செல்கிறது: ஸ்டாலின் Empty நேர்கோட்டில் செல்கிறது அரசு: விஜயகாந்த்; கோணல் மாணலாக செல்கிறது: ஸ்டாலின்

Post by அருள் Sat Jun 04, 2011 7:25 am

நேர்கோட்டில் செல்கிறது அரசு: விஜயகாந்த்; கோணல் மாணலாக செல்கிறது: ஸ்டாலின் Large_251629
சென்னை: ""அ.தி.மு.க., அரசு, நேர்கோட்டில் தான் சென்றுக்
கொண்டிருக்கிறது என்பதை, கவர்னர் உரை எடுத்துக் காட்டுகிறது,'' என,
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும், ""கவர்னர் உரை, நேர்கோட்டில்
அமையாமல், கோணல் மாணலாக அமைந்துள்ளது,'' என, சட்டசபை தி.மு.க., தலைவர்
ஸ்டாலினும் தெரிவித்தனர்.
சட்டசபையில், நேற்று, கவர்னர் உரை முடிந்ததும், சபையிலிருந்து வெளியே
வந்த, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்,
நிருபர்களிடம் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம்:
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்: கடந்த ஆட்சியில் வகுத்த
திட்டங்கள் எல்லாம், நோய் போல இருந்தது. இந்த அரசின் திட்டங்கள்,
மக்களுக்கு மருந்தாக உள்ளது. கடந்த ஆட்சியில் சுருட்டப்பட்ட நிலம்,
சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம், கவர்னர் உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, முழுமையாக வரவேற்கிறோம். அ.தி.மு.க., தேர்தல்
அறிக்கையில், சொல்லப்பட்ட நிறைய விஷயங்கள், கவர்னர் உரையில் இடம்
பெற்றுள்ளது. அவை அனைத்தும், உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என
அறிவிக்கப்பட்டிருப்பதை, வரவேற்கிறோம். மாணவர்களுக்கு லேப்-டாப், கேபிள்,
"டிவி' அரசுடமை போன்ற திட்டங்களை பார்க்கும் போது, இந்த அரசு,
நேர்கோட்டில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை, கவர்னர் உரை
எடுத்துக்காட்டுகிறது.
சட்டசபை தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கவர்னர் உரையில், தி.மு.க.,
அரசின் பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில திட்டங்கள்,
மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாடு வளர்ச்சியை எட்ட வேண்டுமென்றால்,
கவர்னர் உரை, நேர்கோட்டில் அமைந்தால் தான் வளர்ச்சியை எட்ட முடியும்.
கவர்னர் உரை, நேர்கோட்டில் செல்லாமல், கோணல் மாணலாக அமைந்துள்ளது.
தி.மு.க., எத்தனையோ விசாரணை கமிஷனை சந்தித்துள்ளது; இதையும் சந்திக்க
தயாராக உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோபிநாத்: கவர்னர் உரை, எதிர்பார்த்தது ஒன்று தான். கடந்த ஆட்சியின் திட்டங்கள் தொடர்ந்திருந்தால் வரவேற்கும் வகையில் இருந்திருக்கும்.
சட்டசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சவுந்தரராஜன்: கவர்னர்
உரை, பொதுவாக வரவேற்கத்தக்கதாக உள்ளது. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம்
வழங்கும் திட்டம், இடம் பெற்றிருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு பட்டா
வழங்குவது பற்றி, அரசு சொல்லியிருக்க வேண்டும். வறுமை ஒழிப்பு, நதிநீர்
இணைப்பு, மின்சார உற்பத்தி திட்டமெல்லாம் வரவேற்கத்தக்கது.
சட்டசபை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஆறுமுகம்: பொது வினியோக
திட்டம் முறைப்படுத்துதல், சட்டம்-ஒழுங்கு சீரமைத்தல், கேபிள், "டிவி'
அரசுடமையாக்கிய அறிவிப்புக்கு பாராட்டுக்கள். 300 சதுர அடி பரப்பில், ஒரு
லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் செலவில், பசுமை வீடு திட்டம் போதாது. மூன்று
சென்ட் நிலத்தில், மூன்று லட்சம் பேருக்கு, வீடு கட்டிக் கொடுக்க
வேண்டும். ராஜபக்ஷேவை, சர்வதேச கூண்டில் நிறுத்தி விசாரிக்க, மத்திய அரசை
வலியுறுத்த வேண்டும். சமச்சீர் கல்வியை அமல்படுத்தி, அதிலுள்ள குறைகளை
போக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்: அனைத்து
தரமக்களும் பயன்பெறும் வகையில், நலத்திட்டங்கள், கவர்னர் உரையில் இடம்
பெற்றுள்ளது. ஆதிதிராவிட மாணவர்களின் சுற்றுப்புற சூழ்நிலையை
சிறப்பாக்கும் வகையில், அவர்கள் தங்கும் விடுதிகளை, சிறப்பாக பராமரிக்கும்
திட்டம், தொலைத் தொடர்பு வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற புதிய திட்டங்கள்
இடம் பெற்றுள்ளன; இவற்றை வரவேற்கிறோம். புதிய தலைமைச் செயலகம்
கட்டப்பட்டதில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி
நியமிக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: கவர்னர் உரையில்
சிறப்பான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
விவசாயிகளின் நலன் பாதுகாக்க, அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தொழில்
வளர்ச்சியை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் அதிக முக்கியத்துவம்
வழங்கப்பட்டுள்ளது. மின்தடையை குறைப்பதற்கும், மின் உற்பத்தியை
அதிகரிக்கவும், பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி: கவர்னர் உரையில் நலத்
திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.
கேபிள்,"டிவி'யை நாட்டுடமையாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தொலை
நோக்குப்பார்வையுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தும் போது,
தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: தமிழகத்தின் ஒட்டு
மொத்த வளர்ச்சிக்கு வழி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தேர்தல்
அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அறிவிப்பு
வெளியாகியிருப்பதை வரவேற்கிறோம். மாணவர்களுக்கு லேப்-டாப், முதியோருக்கு
வங்கி மூலம் உதவித்தொகை, 500 பேர் வசிக்கும் கிராமத்தில் தார்சாலைகள்
அமைக்கும் திட்டமெல்லாம், வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு கேபிள் டி.வி. தொடக்கம் – ஸ்டாலின் வரவேற்பு
» ஸ்டாலின் மீது தமிழக அரசு மீண்டும் அவதூறு வழக்கு
» 228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு
» அரசியல் வானில் புதிய கூட்டணி? விஜயகாந்த் - ஸ்டாலின் - கார்த்தி சிதம்பரம் சந்திப்பு!
» தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக புகார்: மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை;தேர்தல் கமிஷன் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum