TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு

Go down

228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு Empty 228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு

Post by அருள் Tue May 24, 2011 9:26 am


228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு Mlas



சட்டப் பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா.


சென்னை, மே 23: முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக
பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட 228 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் சிவபதி,
அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் என 4 பேர் பேரவைக்கு வரவில்லை.
அவர்கள் வேறொரு நாளில் பேரவைத் தலைவரின் அறையில் பதவியேற்றுக் கொள்வார்கள் என
சட்டப் பேரவையின் தாற்காலிகத் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.
14-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணிக்குக்
கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக
எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பேரவை மண்டபத்தை பார்த்துக்
கொண்டிருந்தனர்.
காலை 11.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும்,
அவர்களைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் பேரவைக்கு வந்தனர்.
முதல்வர் வருகை: நண்பகல் 12 மணிக்குப் பிறகு அமைச்சர்கள் பேரவைக்கு வந்து
இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்களின் இருக்கைகளில் மட்டும் பெயர்கள் குறிப்பிடப்பட்டு
இருந்தன. இதனால், அவர்கள் இடம் தேடி அலையாமல் எளிதாக அமர முடிந்தது.
நண்பகல் 12.10 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியைச் சேர்ந்த 28
எம்.எல்.ஏ.க்களுடன் பேரவைக்குள் வந்தார். விஜயகாந்த், அந்தக் கட்சியின் அவைத் தலைவர்
பண்ருட்டி ராமச்சந்திரனைத் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களது தோளில் தேமுதிக கொடி
நிறத்திலான துண்டுகளை அணிந்திருந்தனர். 2 பெண் எம்.எல்.ஏ.க்களும் துண்டு
அணிந்திருந்தனர்.
விஜயகாந்த் பேரவைக்குள் நுழைந்தபோது எதிர்க்கட்சி வரிசையின் முன் இருக்கைகள்
அனைத்தும் நிரம்பி இருந்தன. எங்கே உட்காருவது என நின்று கொண்டிருந்த விஜயகாந்த்,
பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை அழைத்து முதல் வரிசையில் இடம் கொடுத்தனர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
நண்பகல் 12.24 மணிக்கு பேரவைக்குள் வந்தார், முதல்வர் ஜெயலலிதா. சரியாக 12.30
மணிக்கு பேரவையின் தாற்காலிகத் தலைவரான செ.கு.தமிழரசன் பேரவைக்கு வருகை தந்தார்.
இதைத் தொடர்ந்து பேரவை நடவடிக்கைகள் தொடங்கின.
228 பேர் பதவியேற்பு: பதவியேற்பு நிகழ்வு முதல்வர் ஜெயலலிதாவில் இருந்து
தொடங்கியது. முதலில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, ஆளும்கட்சி,
எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவரும் எழுந்து நின்றனர். முதலில் எழுந்திருக்க தயக்கம்
காட்டிய தேமுதிகவினர், கட்சித் தலைவர் விஜயகாந்த் எழுந்தவுடன் அனைவரும் எழுந்து
நின்றனர். முதல்வரைத் தொடர்ந்து, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேளாண் துறை
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 31 பேர் பதவியேற்றுக் கொண்டனர். நண்பகல்
12.45 மணிக்கு பேரவையில் இருந்து வெளியேறினார் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்
செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் வெளியே சென்றனர்.
அமைச்சர்களைத் தொடர்ந்து, பேரவைக் குழுத் தலைவர்களான விஜயகாந்த் (தேமுதிக),
ஏ.சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜெ.குரு (பாமக),
க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), சரத்குமார் (சமத்துவ
மக்கள் கட்சி), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்) ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னாள் துணை முதல்வர் பங்கேற்பு: பேரவைக் குழுத் தலைவர்களைத் தொடர்ந்து,
முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் ஆகியோர் பதவியேற்றுக் கொள்வார்கள் என
தாற்காலிக பேரவைத் தலைவர் கூட்ட ஆரம்பித்திலேயே அறிவித்தார். முன்னாள் முதல்வர்
கருணாநிதி பேரவைக்கு வராத காரணத்தால், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். அதிமுக, தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்
அனைவரும் கடவுள் மீது ஆணையிட்டு உறுதி கூறுவதாகக் கூறினர். திமுக, மார்க்சிஸ்ட்,
இந்திய கம்யூனிஸ்ட், பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உளமார உறுதி
கூறி பதவியேற்றுக் கொண்டனர்.
பங்கேற்காத பிரமுகர்கள்: முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள்
துரைமுருகன், இளைஞர் நலன்- விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு
தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொள்ள பேரவைக்கு
வரவில்லை. அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம் அடைந்தார். மொத்தம் ஐந்து பேர்
பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. தாற்காலிகத் தலைவரான தமிழரசனுக்கு ஆளுநர் பர்னாலா
ஏற்கெனவே பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 228 பேர்
எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக புகார்: மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை;தேர்தல் கமிஷன் முடிவு
» மகிந்த முன்னிலையில் விக்கி பதவி பிரமாணம் செய்தால் - விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவி ஏற்பு இல்லை: அனந்தியும் எதிர்ப்பு
» தமிழக கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு!
» அனைத்து மாநகராட்சிகளிலும் போட்டியின்றி தேர்வு 10 துணை மேயர்கள் இன்று பதவியேற்றனர் : நகராட்சி, பேரூராட்சிகளிலும் துணை தலைவர்கள் பதவி ஏற்றனர்
» மிசோரம் மாநிலத்தில் முதல்-மந்திரியாக லால் தன்காவ்லா 14ந்தேதி பதவி ஏற்பு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum