TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செக்ஸ் டாக்டர் குறித்து கிளம்பும் புதுப்புது பூதங்கள்!

2 posters

Go down

செக்ஸ் டாக்டர் குறித்து கிளம்பும் புதுப்புது பூதங்கள்!  Empty செக்ஸ் டாக்டர் குறித்து கிளம்பும் புதுப்புது பூதங்கள்!

Post by ஜனனி Tue Apr 26, 2011 8:05 am

இளம்பெண்களைத் தனது வலையில் வீழ்த்த
நெல்லை செக்ஸ் டாக்டர் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்தவர் என்று காவல்துறை
விசாரணையில் தெரிய வந்துள்ளது.





குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச்
சேர்ந்தவர் செல்வராஜா (58). இவர் மேலப்பாளையம் நத்தத்தில் ஆயுர்வேத
மருத்துவமனை நடத்தி வந்தார். இங்கு பணியாற்றிய நர்சுகள், பெண்
ஊழியர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் மேலப்பாளையம்
காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய
விசாரணையில், செல்வராஜா ஏற்கனவே 3 பெண்களைத் திருமணம் செய்திருப்பது
தெரியவந்தது. மருத்துவமனைக்கு வேலைக்கு வரும் அழகான இளம்பெண்களைத் தனது
வசீகர பேச்சால் மனைவியாக்கி கொள்ள விரும்புவார். அவர்களுக்குத் தேவையான
நகை, பண உதவிகளையும் செய்து வந்தார்.

இந்நிலையில் குமரி மாவட்டம்
பெரியவிளையைச் சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண்ணை 4 வதாக திருமணம் செய்ய
முடிவு செய்தார். விமான பணிப்பெண் பயிற்சி முடித்த இவரது அழகில் மயங்கிய
டாக்டர் அவரது பெற்றோரிடம் திருமணத்துக்குச் சம்மதம் பெற்றார். மேலும்
இதற்காக அவர்களுக்கு ரூ. 3.3 லட்சம் கொடுத்தார். பின்னர் மேலப்பாளையம்
மருத்துவமனையில் மஞ்சுவை வரவேற்பாளராக பணியமர்த்தினார்.

கடந்த
15ம்தேதி செல்வராஜாவுக்கும், மஞ்சுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம்
நடந்தது. அப்போது செல்வராஜா, அவருக்கு 9 பவுனில் செயினும், பெண்ணின்
தாயாருக்கு 2 பவுன் செயினும், அண்ணனுக்கு மோட்டார் சைக்கிளும் வாங்கி
கொடுத்தார்.

கடந்த 21ம்தேதி திருச்செந்தூரில் திருமணத்தை நடத்த
ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் இந்தத் திருமணத்தில் மஞ்சுவுக்கு விருப்பம்
இல்லை. இதையடுத்து அவர், யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகிவிட்டார். இதனால்
ஆத்திரமடைந்த செல்வராஜா தனது ஆட்கள் மூலம் மஞ்சுவின் பெற்றோரை
மிரட்டினார். இதனால் அவர்களும் தலைமறைவாகிவிட்டனர். தற்போது மஞ்சுவின்
குடும்பத்தினர் கேரளாவில் இருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையினர்
விசாரணை நடத்தி வருகின்றனர்.


டாக்டர் செல்வராஜா தனது ஆயுர்வேத
மருத்துவமனையில் ஆண்மை குறைவுக்குச் சிகிச்சை அளித்து வந்தார். இதனால்
அவரது மருத்துவமனையில் எப்போதும் ஆண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கேரளாவில் ரூ.35க்கு வாங்கப்படும் ஆண்மை நிவர்த்தி மாத்திரையை இங்கு
ரூ.700 க்கு விற்று வந்தார். இதனால் அவருக்குக் கொள்ளை லாபம் கிடைத்து
வந்தது. இதுபோன்ற குறைபாடுகளுக்காக வரும் பெண்களிடமும் டாக்டர் லீலைகளில்
ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் காவல்துறையினர்
விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம்
லெவிஞ்சிபுரத்தில் இவருக்குச் சொகுசு பங்களா உள்ளது. குளுகுளு வசதிகள்
உள்ள இந்த பங்களாவில் அனைத்து அறைகளிலும் காமிராக்கள்
பொருத்தப்பட்டிருக்கிறது. சினிமா நடிகைகள் மீதும் மோகம் கொண்ட இவர், என்
உள்ளம் உன்னை தேடுதே என்ற ஆபாச படத்தைத் தயாரித்து நடித்தும் உள்ளார்.
இதில் பங்கேற்ற வடமாநில நடிகையுடனும் இவர் நெருக்கமாக இருந்ததாக
கூறப்படுகிறது.

சினிமா பிரமுகர்களுடன் தொடர்பு வைத்திருந்த
செல்வராஜாவுக்குச் சில முக்கிய நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும்
தெரிகிறது. அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சூட்டிங்குக்காக வரும்போது
இவரது சொகுசு பங்களாவில் தங்கி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும்
டாக்டர் செல்வராஜா, மாயாவெங்கடேசன் போன்று கைநிறைய மோதிரம், பிரேஸ்லெட்,
கழுத்தில் நகைகள் என நடமாடும் நகை கடையாக எப்போதும் வலம் வருவார். இதில்
பல பெண்கள் மயங்கி அவரது வலையில் விழுந்தனர். இதற்காக மருத்துவமனையில்
நவீன சொகுசு வசதிகளுடன் கூடிய அறைகள் அமைத்திருந்தார். அந்த அறைகளுக்கு
தனக்கு பிடித்த நர்சுகளை வரவழைத்து தனது ஆசைகளை நிறைவேற்றி வந்துள்ளார்.
உடன்படும் பெண்களுக்கு நகைகள், விலை உயர்ந்த உடைகள், சாப்பாடு
போன்றவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் எல்லாம்
காவல்துறையினர் விசாரணையில் தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்போல் கிளம்பி
வருகிறது. செல்வராஜா குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில்
இறங்கி உள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செக்ஸ் டாக்டர் குறித்து கிளம்பும் புதுப்புது பூதங்கள்!  Empty Re: செக்ஸ் டாக்டர் குறித்து கிளம்பும் புதுப்புது பூதங்கள்!

Post by positivekarthick Tue Apr 26, 2011 8:16 am

இன்னொரு பிரகாஷ் !!!!! 145
positivekarthick
positivekarthick
உதய நிலா
உதய நிலா

Posts : 33
Join date : 10/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தாதுமணல் கொள்ளையில் அடுத்தடுத்து கிளம்பும் பூதங்கள்? அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் மோனோசைட் கடத்தல்?
» தமிழகம் முழுவதும் 'டெங்கு' காய்ச்சல் மீண்டும் பரவுகிறது: தடுக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர் விளக்கம்
» வைகோ போட்ட வழக்கும்... புலிகளால் கிளம்பும் பீதியும்!
» சர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் அளித்துள்ளார்.
» டிவியில் லைவ் ஆக ஜோடிகளின் செக்ஸ் காட்சிகள் - சேனல் 4 "செக்ஸ் பாக்ஸ்" ஷோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum