Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ராடியா வீட்டிற்கு சென்று சி.பி.ஐ., 3 மணி நேரம் துருவித்துருவி கேள்வி
3 posters
Page 1 of 1
ராடியா வீட்டிற்கு சென்று சி.பி.ஐ., 3 மணி நேரம் துருவித்துருவி கேள்வி
புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு
தொடர்பாக அரசியல் தரகர் நிரா ராடியாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை
நடத்தினர். வழக்கமாக சி.பி.ஐ., தலைமையகத்தில் தான் விசாரணை நடைபெறும்.
இந்த நடைமுறையை மாற்றி, டில்லியிலுள்ள நிரா ராடியாவின் பண்ணை வீட்டிற்கு
சென்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.
"2 ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் 12 பேர்
அடங்கிய குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம், டில்லியில்
ஏழு இடங்கள், தமிழகத்தில் 27 இடங்கள் என நாடு முழுவதும் 34 இடங்களில்
அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கியமாக கருதப்படும் அரசியல் தரகர்
நிரா ராடியாவிற்கு சொந்தமான பண்ணை இல்லத்தில், சோதனை நடத்தப்பட்டது.அதே
சமயத்தில், கனாட் பிளேஸ் அருகே உள்ள பாரக்கம்பா ரோட்டில் உள்ள அவரது
வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலுவலகத்திலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனைகளை
துவங்கினர்.
ஐந்து மணி நேரம் சோதனை நடத்திய பிறகு, அப்போதே
ராடியாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை செய்தனர்.சோதனைக்கு பின்,
சம்பந்தப்பட்ட நபர்களை டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமையகத்திற்கு வரவழைத்து
விசாரணை நடத்தினர். இதில் டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் உட்பட
தொலைத் தொடர்பு அதிகாரிகள், முன்னாள் செயலர் ஆகியோர் அடங்குவர்.
இந்த வரிசையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அரசியல் தரகர் நிரா ராடியா,
முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வரிசையில்,
அரசியல் தரகர் நிரா ராடியாவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட இருந்தது.
நேற்று காலை டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் இருந்து சில பெண்
அதிகாரிகள் உட்பட முக்கிய அதிகாரிகள் காரில் புறப்பட்டனர். தெற்கு டில்லி
சத்தர்பூரில் உள்ள நிரா ராடியாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவருக்கு
உள்ள தொடர்புகள் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்து கேள்விகள் கேட்டு
விசாரணை நடத்தினர்.
குறிப்பாக, சோதனையின் போது கிடைத்தவற்றை கொண்டு அது தொடர்பாக கேள்விகள்
எழுப்பியதாக தெரிகிறது. மூன்று மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு வெளியே
வந்த அதிகாரிகள், விரிவான தகவல்கøளை வெளியிட மறுத்தனர். ஆனால், அவர் பல
பிரமுகர்களுடன் பேசிய பேச்சுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக
தெரிகிறது.
நடைமுறை மாறியது: விசாரணைக்கு அழைக்கப்படுபவர் பொதுவாக
சி.பி.ஐ., அலுவலகத்தில் வைத்துதான் விசாரிக்கப்படுவார். நேற்று நடைமுறையை
மாற்றியது ஏன் என்று ஒரு அதிகாரியிடம் கேட்ட போது, "இது விசாரணை நடத்தும்
அதிகாரியின் தனிப்பட்ட உரிமை. இதற்கு முன்பு இது போல்,
சம்பந்தப்பட்டவர்களின் இடத்திற்கே சென்று நடத்தியுள்ளனர். இதில் நிரா
ராடியா பெண்ணாக இருப்பதால், அவரது வீட்டிலேயே சந்தித்து விசாரணை
நடத்தும்போது, எளிதாக அவரிடம் தகவல்களை பெறமுடியும் என்ற கருத்தின்
அடிப்படையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது' என்றார்.ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தில் விசாரணையை அதிரடியாக துவக்கிய சி.பி.ஐ., அதிகாரிகள், நிரா
ராடியா விவகாரத்தில், நடைமுறையை மாற்றியது பலரது புருவத்தை
உயர்த்தியிருக்கிறது. தவிரவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ.,
இயங்குவதால், ராடியாவிடம் நடத்திய விசாரணைக்கு அடுத்து முன்னாள் அமைச்சர்
ராஜாவிடம் விசாரிக்கப்படலாம்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: ராடியா வீட்டிற்கு சென்று சி.பி.ஐ., 3 மணி நேரம் துருவித்துருவி கேள்வி
என்ன கிடைத்தது .அல்வாவா மொத்தத்தில் மக்களின் வரி பணம் அரசியல் வாதிகளின் கைஇல்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: ராடியா வீட்டிற்கு சென்று சி.பி.ஐ., 3 மணி நேரம் துருவித்துருவி கேள்வி
இதெல்லாம் கண்துடைப்பு வேலைகள்.. எவ்விதப் பயனும் இராது..
மக்களும், வேறு ஒரு பிரச்னை கிடைத்தால் இதை மறந்துவிடுவர்.. அதுவரை காலம்தாழ்த்தும் வேலையைத்தான் சிபிஐ செய்கிறது..

ARR- உதய நிலா
- Posts : 29
Join date : 07/12/2010
Location : Bangalore
Similar topics
» இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்
» நார்வேயில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம், அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு பல முறை அழைத்தும் தற்போதுதான் நேரம் வாய்த்தது.
» வீட்டிற்கு வரும் இலவச DVD
» அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து குழந்தையுடன் தாய் வீட்டிற்கு திரும்ப 108 ஆம்புலன்ஸ்: புதிய சேவை அறிமுகம்..
» பர்கா - ராடியா உரையாடல் ஆடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum