Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்தொடங்கியுள்ளது தமிழ் கார்டியன்
Page 1 of 1

சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்தொடங்கியுள்ளது - தமிழ் கார்டியன்
1. 2010 ஜூன் மாதம் ஐ.நா. பரிந்துரை குழு அமைக்கப்பட்டபோது அதை முழுமையாக
எதிர்த்து சிங்களம். இது தமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் மீறுவதாக
சொன்னது. குழுவுக்கு "விசா" அனுமதியை மறுத்தது.
2. சர்வதேச மனித அமைப்புக்களை அவர்களின் நல்லிணக்க ஆணைக்குழு மீதான
கருத்துக்களை கண்டித்து சிங்கள அரசு ஐ.நா. சபை முன்னர் ஆர்ப்பாட்டம்
செய்தது.
3. இப்பொழுது தாம் இந்த ஐ.நா. குழுவுக்கு அனுமதி தருவதாயும் அவர்களை
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சந்திக்க அனுமதி தருவதாயும் சொல்லியுள்ளது
சிங்களம்:
- பொருளாதார நெருக்கடி - ஜி.எஸ்.பி. ப்ளஸ் இழப்பு, இதனால் தொடரும் பொருளாதார பழு
- ஒக்ஸ்போட்டில் கண்ட அரசியல் அழுத்தம்
- அமெரிக்காவில் உள்ள மூத்த ஊடகவியாளர் எஸ்.எஸ்.திசநாயகத்தின் அமைதியான இராசதந்திரம் ( quite diplomacy)
காலம் தான் பதில் சொல்லும் சிங்களம் தான் சொன்ன சொல்லை காப்பற்றுமா என.
பான் கி மூன் அவர்களே "நான் உண்மையாக நம்புகின்றேன் இந்த குழுவுக்கு நல்ல
ஒத்துழைப்பு கிடைக்கும் "என ஒரு வித எதிர்பார்ப்புடன் சொல்லியுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேசமும் தமிழரும் கொடுக்கின்ற அழுத்தம் வேலை செய்கிறது. இது திருப்தி அளிக்ககூடியதாக உள்ளது.
1995 ஆம் ஆண்டு 8000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் 2004 ஆம் ஆண்டே
சர்வதேசத்தால் இன படுகொலை என்று ஏற்றுகொள்ளப்பட்டது நினைவில்
கொள்ளப்படவேண்டும்.
மூலம் : http://www.tamilguar...?articleid=2900
===================================================
Pressure on Sri Lanka begins to work
Sri Lanka’s new preparedness to allow a three-member expert panel on
war crimes appointed by United Nations Secretary General Ban Ki-Moon to
visit the country is clearly linked to international economic pressure
and the diplomatic embarrassments recently suffered by President
Mahinda Rajapakse’s regime, proving that - as we argued last week -
only direct pressure can bring about Colombo's compliance with
international norms, and that ‘quiet diplomacy’ is utterly ineffective.
Barely had Mr. Ban announced his appointment of the panel in June,
Colombo reacted with characteristic vehemence. Declaring “Sri Lanka
regards the appointment of the Sri Lanka Panel of Experts as an
unwarranted and unnecessary interference with a sovereign nation,” the
government vowed it would not issue visas to the three experts or
otherwise cooperate.
The government also railed against the ‘colonialism’ of international
human rights groups and encouraged noisy protests – including a hunger
strike by a minister – outside the UN’s offices in Colombo. The
government also launched its own ‘Lessons Learned and Reconciliation
Commission’ – rightly slammed by international rights groups as
“cynical attempt by Sri Lanka to avoid a serious inquiry that would
bring genuine accountability.”
However, this weekend Colombo began to bow: “If a formal request is
made by the UN Panel to visit Sri Lanka, the government will consider
it,” External Affairs Ministry spokesperson Bandula Jayasekara said.
Mr. Ban meanwhile said “after long consultations between myself and
President Rajapaksa I am pleased that the Panel of Experts is now able
to visit Sri Lanka and meet with the [LLRC].”
It is clear the climb-down is consequent to both the economic pressures
- such as the withdrawal of the EU's trade subsidies - as well as the
stinging humiliations suffered by President Rajapaksa during his recent
visit to London. For all the self-satisfied hectoring about
‘sovereignty’, it was only a matter of time before reality began to
bite the heavily indebted state.
As veteran Tamil journalist J. S. Tissainayagam, who was released from
Sri Lankan government custody and allowed to leave the country earlier
this year - also after international pressure- said recently, “the more
shaming that is done, the more pressure that is put is put publicly,
the more the government is willing to act.” Conversely, ‘quiet
diplomacy’, as he also said, does not make Colombo more receptive to
international demands.
It very much remains to be seen if Colombo will follow through and
allow the UN panel to visit and properly conduct its inquiries. As Mr.
Ban himself noted, “I sincerely hope that the Panel of Experts will be
able to have good cooperation [from Sri Lanka], to have an
accountability process and make progress as soon as possible.”
Moreover, it is not clear what is served by the UN panel meeting Sri
Lanka’s sham commission.
Nonetheless, the community of international and Tamil actors who have
been actively seeking an international investigation into Sri Lanka’s
war crimes can take satisfaction that their efforts are paying off.
There is no doubt justice will be a long time coming for the genocidal
slaughter of Tamils in 2009 – and the many war crimes and crimes
against humanity inflicted before, and since, then. (It is worth
remembering that whilst Serb forces massacred 8,000 Bosniak civilians
in 1995, this was only recognised by international community as an act
of genocide in 2004.) But with Sri Lanka beginning to buckle under
international pressure, the campaign for accountability should be
stepped up.
Concomitantly, the war crimes-related evidence against President
Rajapakse and Sri Lanka’s other top civilian and military leadership is
mounting. Quite apart from details being gathered from victims and
collated by international actors, both governmental and
non-governmental, and the data accumulated by the UN even as the mass
killings were conducted in the closing months of Sri Lanka’s war, the
Wikileaked US cables recently made public also offer new leads and
avenues of inquiry.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» செய்வதோ ஆஸ்பத்திரி கம்பவுண்டர் வேலை, சொத்தோ 100 கோடிக்கும் மேல்
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
» மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!!
» தமிழ் நாட்டை சேர்ந்தவரா? வேலை தேடுகின்றீர்களா? - 2
» தமிழ் நாட்டை சேர்ந்தவரா? வேலை தேடுகின்றீர்களா? - 3

Permissions in this forum:
You cannot reply to topics in this forum