Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கவில்லை
Page 1 of 1
விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கவில்லை
;
2ஜி விவகாரத்தில் தொடர்பில்லை:ஜெகத்கஸ்பார்
`2ஜி முறைகேடுக்கும் தமிழ் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை,
சந்தேகத்தின் பேரிலேயே சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது' என்று பாதிரியார்
கூறினார்.
தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் பாதிரியார் ஜெகத் கஸ்பார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’சி.பி.ஐ. தமிழ் மையம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை
9.30 மணி முதல் தேடுதல் நடத்தியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
நிகழ்ந்ததாக பேசப்படும் ஊழல் பணம் தமிழ் மையத்திற்கும் வந்ததா என்பதை
அறியவே இத்தேடுதல் என என்னிடம் கூறப்பட்டது.
2ஜி அலைக்கற்றை சர்ச்சைகளுக்கும் தமிழ் மையத்திற்கும், அதன் நிர்வாக
அறங்காவலரான எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்கள் மீது அத்தகைய
ஐயப்பாடுகளை எழுப்புவது அபாண்டமானது.
தமிழ் மையத்தின் வரவு-செலவு கணக்குகள் உரிய
முறையில் தணிக்கை செய்யப்பட்டவை. தமிழ் மையத்தின் நிகழ்ச்சிகள் தொழில்,
வர்த்தகத்துறை புரவலர்களின் உதவியோடு நடப்பவை. இந்த பணத்தை காசோலையாக
மட்டுமே பெறுகிறோம். எங்களது கணக்குகள் நேர்மையானது, வெளிப்படையானது.
சென்னை சங்கமம், சென்னை மாரத்தான் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
அரசியல்வாதிகளோடு இணைந்து செயல்படுகின்ற ஒரே
காரணத்திற்காக சந்தேகப்படுவது அநீதியானது. சி.பி.ஐ. தேடுதல் வேட்டை
நடத்தியதில் எங்களுக்கு கவலையில்லை என்றாலும், மக்கள் மத்தியில் ஏதாவது
நடந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் எங்களுக்கு கவலை
அளிக்கிறது. அதற்காகவே யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இந்த விளக்கத்தை
அளிக்கிறேன்.
கனிமொழி எம்.பி.யுடன் நல்ல காரியங்களுக்காக இணைந்து இயங்குவதை
மதிக்கிறோம். சென்னை சங்கமத்தை உருவாக்கியதில் அவரது தலைமை சிறப்பானது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர் தமிழ் மையத்தில் அறங்காவலராக
இணைந்தவர்.
அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் எந்த தவறும் இல்லை.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடனும் இணைந்து நிகழ்ச்சிகளை
நடத்துவோம். அரசியல்வாதிகளில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பது என் வேலை
அல்ல. குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியவருடன் இணைந்து
பணியாற்றுவதுதான் தவறு.
சி.பி.ஐ. தேடுதலுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு நல்கினோம். அவர்களும்
கண்ணியத்தோடு நடத்தினார்கள். 2004-ம் ஆண்டு முதல் எங்கள் கணக்கு விவரங்களை
எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களது சீரிய அணுகுமுறையிலும், அதைவிட எங்களது
சரியான செயல்பாட்டிலும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.
சி.பி.ஐ. தேடுதலை பயன்படுத்தி சோ, சுப்பிரமணியசாமி ஆகியோர் 2ஜி அலைக்கற்றை
பணம் தமிழ் மையம் வழியாக விடுதலைப்புலிகளுக்கு சென்றிருக்கலாம் என்பது போல
பேசி வருகிறார்கள். அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
விடுதலைப்புலிகளுக்கு ஒருபோதும் நிதி வழங்கியது இல்லை. இலங்கையில் உள்ள
தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆதரவு குரல்
கொடுத்திருக்கிறேன். தமிழ் மக்களுக்கான எங்களது நற்பணிகளை முடக்க
திட்டமிட்டு செய்துவரும் இதுபோன்ற பிரசாரங்கள், எங்கள் பணிகளை மேலும்
வலுப்படுத்துமேயன்றி தளர்த்தாது.
தமிழ் மையத்தின் நிலையான நிதி ரூ.1 கோடி. மற்ற சொத்துக்கள் எதுவும்
கிடையாது. மக்களின் நன்மதிப்பு தான் எங்கள் சொத்து. முதல் சென்னை சங்கமம்
நிகழ்ச்சி நடந்தபோது பலரும் உதவியது போல கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்
நிறுவனமும் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்’’என்று தெரிவித்தார்.
nakkheeran

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» புலிகளுக்கு ஆலோசனை வழங்கவில்லை: வைகோ
» "சனல்- 4வுக்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல் வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே"
» பயங்கரவாதிகளுக்கு நிதி: கண்காணிக்க இந்தியா-அமெரிக்கா உடன்பாடு
» அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு
» கருணா நிதி, ராஜாத்தி அம்மாள் இருவரிற்கும் இது மூன்றாவது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum