TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு

Go down

அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு Empty அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு

Post by மாலதி Sat Nov 08, 2014 7:54 am

பொதுவாக நிதி ஆலோசனையை மேற்கொள்ளும்போது நிதி ஆலோசகர் சொல்லும் முதல் ஆலோசனை, அவசரகால நிதியை முதலில் சேமித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் இன்றைய நிலையில் குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்பு விஷயங்களுக்காக திட்டம் போடுவதே குறைந்துவிட்டது என்கிற தகவல் வருந்தத்தக்கது.

அஸோசெம் சொல்லும் உண்மை!

மக்களிடம் அவசரகால நிதி சேமிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, அஸோசெம் அமைப்பானது அகமதாபாத்தில் சர்வே ஒன்றை மேற்கொண்டது. இந்த சர்வேயில் தெரியவந்திருக்கும் உண்மை என்னவெனில்  90% மக்களிடம் அவசரகால நிதி சேமிப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. தேசிய அளவில் சர்வே புள்ளி விவரம் இல்லாவிட்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற விஷயம் இதிலும் நிச்சயம் பொருந்தும். அப்படி அவர்கள் மாநிலம் வாரியாக, நகரம் மற்றும் கிராமங்களில் ஊடுறுவி சர்வே மேற்கொண்டாலும் அந்த சர்வே விவரங்கள் இந்திய மக்களில் அதிகமானவர்கள் அவசர கால நிதி சேமிப்பில் பலமிழந்து இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவித்துவிடுவார்கள். 
அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு Currency--621x414%281%29

எதற்காக இந்த அவசரகால நிதி?
ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள், அந்த நிறுவனம் வழங்கும் சம்பளத்தை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படியிருக்க திடீரென்று அந்த நிறுவனம் மூடப்பட்டாலோ அல்லது வேலையின்மை ஏற்பட்டாலோ அடுத்த வேலையை தேடி அதில் சேரும் காலம் வரை குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிடும். அல்லது வங்கிக் கணக்கில் சம்பளம் சரியான நேரத்தில் கிரெடிட் ஆகாமல் பத்து நாள் கழித்து காலதாமதமாக வந்தாலோ, சம்பாதிக்கும் நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவசர கால நிதியானது அனைவருக்கும் அவசியமாகிறது.

அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு 4942245358_aef24a3e2a%282%29எவ்வளவு தேவை?
பொதுவாக ஒருவரின் குறைந்தபட்சம் மூன்று மாத சம்பளத்திலிருந்து அதிகபட்சம் ஆறுமாத சம்பளம் வரை அவசர கால நிதி சேமிப்பாக வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் மேலே குறிப்பிட்டுள்ள அவசரகால சமயங்களை சமாளிக்க முடியும்.  உதாரணத்திற்கு கமலாவின் மாதச் சம்பளம் 15,000 ரூபாயாக கொள்வோம். அவர் அவசரகால நிதியாக குறைந்தபட்சம் ரூ.45,000 (மூன்று மாத சம்பளம்), அதிகபட்சமாக ரூ.90,000 (ஆறு மாத் சம்பளம்) வைத்திருக்க வேண்டும். சம்பளம் உயரும்போது அவசரகால நிதி சேமிப்பும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

எதில் சேமிப்பது?
அவசரகால நிதியானது தேவை என்கிற போது சேமிக்கும் திட்டத்திலிருந்து விரைந்து எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதனால் இந்த சேமிப்புக்கு பரிசீலிக்க வேண்டிய திட்டங்களில் முதன்மையானது வங்கி சேமிப்புக் கணக்கு. இதில் இரண்டு மாத தொகையை சேமித்து விட்டு, மீதமுள்ள ஒரு மாத தொகையை லிக்விட் ஃபண்டுகளில் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம்.

எனவே, நாம் எல்லோரும் அவசரகால நிதி சேமிப்பதில் அலட்சியம் காட்டாமல் இன்றிலிருந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்.

-செ.கார்த்திகேயன்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அவசரகால நிதி... சின்னக் கடைக்காரர்கள் சேமிக்க சிறப்பான ஃபார்முலா!
» மின்சாரம் தேவை இல்லா காய்கறி பழங்கள் சேமிப்பு கலன்.
» கூடங்குளம் அணு உலை அவசியம் தேவை
» குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா?
» தேவை இல்லாமல் லஞ்சம் வாங்கி கொண்டு ஆட்களை சேர்த்ததால் அண்ணாமலை பல்கலலைகழகத்தில் நிதி நெருக்கடி காலவரையின்றி மூடப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum