TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அலகாபாத் ஐகோர்ட் விமர்சனம் : திரும்பப்பெற சுப்ரீம்கோர்ட் மறுப்பு

2 posters

Go down

அலகாபாத் ஐகோர்ட் விமர்சனம் : திரும்பப்பெற சுப்ரீம்கோர்ட் மறுப்பு Empty அலகாபாத் ஐகோர்ட் விமர்சனம் : திரும்பப்பெற சுப்ரீம்கோர்ட் மறுப்பு

Post by மாலதி Fri Dec 10, 2010 4:47 pm

புதுடில்லி : அலகாபாத் ஐகோர்ட்டில் விஷயங்கள் மோசமாகிவிட்டன. அங்கு பணியாற்றும் நீதிபதிகள் பலரது நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது என, சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. உத்தர பிரதேச மாநிலம் பகரெய்ச் நகரில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான மைதானத்தின் குறிப்பிட்ட பகுதியில், சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த, சர்க்கஸ் கம்பெனி உரிமையாளருக்கு அலகாபாத் ஐகோர்ட் அனுமதி வழங்கியது. மேலும், வக்பு வாரியம் சார்பில் மேல் விசாரணை தொடர முடியாத வகையில் ஏற்பாடு செய்தனர். இதை எதிர்த்து, வக்பு வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை, மார்கண்டேய கட்ஜு மற்றும் சுதா மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் இவ்வாறு கூறியிருந்தனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்து அலகாபாத் ஐகோர்ட்டின் ஒட்டுமொத்த மதிப்பையும் களங்கப்படுத்துவதாக உள்ளதாகவும், எனவே அந்த கருத்தை நீக்க வேண்டும் என்றும் கோரி அலகாபாத் ஐகோர்ட்டின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜராகி வாதாடிய வக்கீல் பி.பி. ராவ் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை ஏற்க நீதிபதிகள் கோபத்துடன் மறுத்துவிட்டனர். எல்லா நீதிபதிகளும் களங்கம் நிறைந்தவர்கள் இல்லை, சில நேர்மையான நீதிபதிகளும் இருக்கிறார்கள் என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அலகாபாத் ஐகோர்ட் விமர்சனம் : திரும்பப்பெற சுப்ரீம்கோர்ட் மறுப்பு Empty Re: அலகாபாத் ஐகோர்ட் விமர்சனம் : திரும்பப்பெற சுப்ரீம்கோர்ட் மறுப்பு

Post by kalairaja Sat Dec 11, 2010 4:06 pm

ஆச்சரியம் அறிவிப்பு
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு மாறுபட்ட ஒன்று : சுப்ரீம் கோர்ட் விதித்தது தடை
» ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட் மறுப்பு
» லோக்பால் சட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் பதவி முக்கியமான அம்சம்: சுப்ரீம்கோர்ட் கருத்து
» பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்
» இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது: சுப்ரீம்கோர்ட் வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum