TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தீவிரமாகும் இணையப் போட்டிகள்!

Go down

தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Empty தீவிரமாகும் இணையப் போட்டிகள்!

Post by ஜனனி Thu Nov 18, 2010 9:48 pm

கூகுளை ஒரு வழியாக்க அனைத்து நிறுவனங்களும் தயாராகி விட்டன அதில் facebook மிகத் தீவிரமாக தன்னுடைய வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே facebook கூகிள் சண்டைப் பற்றி இந்தப்பதிவில் கூறி இருந்தேன். தற்போது இந்தப்பிரச்சனை பெரும் போராக வெடித்துள்ளது.
கூகிள் முதலில் facebook போட்டியை சமாளிக்க Google Buzz என்ற சமூகத்தளத்தை உருவாக்கியது ஆனால் அதில் அவசரத்தில் பயனாளர்களின் தகவல்களை அனுமதியில்லாமல் வெளியிட்டு அனைவரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டது. பின்னர் அந்தப்பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து வெளியிட்டாலும் முதல்க் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு முறை சொதப்பியதால் தொடர்ந்து பயனாளர்களை கவர முடியாமல் போனது. அதோடு தனித்தளமாக இல்லாமல் கூகிள் மின்னஞ்சலில் இணைந்து வருவது பலருக்குப் பிடிக்கவில்லை. தற்போது பதிவர்கள் சண்டைப்போட மட்டுமே இது உதவிக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன் தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Icon_biggrin
சரி அவசரப்பட்டு முதல் முறை சொதப்பி விட்டோம்! அடுத்த முறை இந்த மாதிரி நடக்கக்கூடாது என்று facebook போட்டியாக Google Me என்ற சமூகத்தளத்தை ரகசியமாக! உருவாக்கி வருகிறது என்று செய்திகள் உலவுகின்றன. காரணம் அனைத்திலும் ராஜாவாக இருக்கும் கூகிள் இந்த சமூகத்தளங்களான facebook மற்றும் Twitter முன்பு போட்டி போட முடியவில்லை எனவே இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி ஒரு சமூகதளத்தை உருவாக்க வேண்டும் என்று முயன்று வருகிறது.
facebook தன்னை வைத்து பெரிய ஆள் ஆக விடக்கூடாது என்று முதல் கட்டமாக தன்னுடைய தளத்தில் இருந்து முகவரிகளை பயன்படுத்தும் வசதியை கூகிள் தடை செய்தது ஆனால் உடனே facebook அதற்கு முகவரி இம்போர்ட் வசதி செய்து பயனாளர்கள் திரும்ப கூகிள் முகவரிகளை பயன்படுத்த வசதி செய்து கொடுத்து கூகிள்க்கு பல்பு கொடுத்து விட்டது. கூகிள் செம கடுப்பாகி இருக்கும் தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Icon_smile
தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Emailதற்போது அடுத்த அஸ்திரமாக மின்னஞ்சல் சேவையை துவங்கப்போவதாக அறிவித்து கூகிள்க்கு மட்டுமல்லாமல் மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூவிற்கும் எனிமா கொடுத்து இருக்கிறது. ஏற்கனவே கூகிள் மின்னஞ்சல் வருகையால் ஹாட்மெயில் மற்றும் யாஹூ வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. இருப்பினும் உலகில் மின்னஞ்சல் சேவையில் ஹாட்மெயில் முதல் இடத்திலும் யாஹூ இரண்டாம் இடத்திலும் உள்ளது ஆனால் வளர்ச்சியில் ஜிமெயில் முதல் இடத்தில் உள்ளது. இப்படி இருக்க facebook அறிவிப்பு கூகுளை தூங்க விடாமல் செய்து இருக்கிறது. facebook க்கிற்கு உலகம் முழுவதும் 500 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்குச் சென்றால் உங்களால் facebook மின்னஞ்சல் வசதியைக் காண முடியும்.
கடந்த திங்கள் (15-11-2010) இதை அதிகாரப்பூர்வமாக facebook அறிவிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் மின்னஞ்சல் சேவை எல்லாம் நேரம் எடுக்கும் விஷயம் அதற்கு பதிலாக Messaging Service [Email, IM, SMS] என்ற வசதியை தரப்போவதாக கூறி இருக்கிறது. இது மின்னஞ்சலை போன்றது ஆனால் இல்லை. வரும் ஆனால் வராது மாதிரி தான். இதைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இதை பயன்படுத்த அழைப்பிதழ் பெற இங்கே செல்லுங்கள்.
மின்னஞ்சலுக்கு சமூகத் தளங்களால் வரவேற்பு குறைந்து வருகிறது. பேச வேண்டிய கலந்துரையாட வேண்டிய அனைத்தையும் சமூகத் தளங்களிலேயே அனைவரும் செய்து விடுவதால் மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களின் ஆர்வம் குறைவதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்தே facebook இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.
விளையாட்டுபோல ஆரம்பித்தது facebook இன்னைக்குப்பாருங்க பல பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது. கூகிள் facebook போட்டியை சமாளிக்க பல புதிய வசதிகளை நமக்கு அளிக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஏற்கனவே ஒரு நாளைக்கு ஒரு வசதியை கூகிள் கொடுத்து வருகிறது இனி மணிக்கு ஒன்று வரும்போல இருக்கே!
நண்பர் தமிழ் கூறியது போல ஒரு காலத்தில் Myspace என்ற சமூகத்தளம் பட்டையை கிளப்பிக்கொண்டு இருந்தது தற்போது ஆட்டம் கண்டு விட்டது அது போல facebook க்கும் ஆகலாம் யார் கண்டது! தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Icon_smile
facebook மின்னஞ்சல் giriblog@facebook.com என்று வரப்போகிறது. என்னதான் கூகிள் தற்போது மின்னஞ்சலில் அசத்திக்கொண்டு இருந்தாலும் facebook மின்னஞ்சல் அறிமுகப்படுத்தினால் அதன் பயனாளர்களில் பாதிப்பேர் பயன்படுத்தினாலே குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து விடும். என்ன ஆகப்போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம். நமக்கெல்லாம் இவங்க சண்டையால் ஜாலி தான் தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Icon_wink இன்னும் அதிக வசதிகளை நாம் பெற முடியும்.
கிரி Blog தள செய்திகளை பதிவுகளை அறிய facebook fan page
Blekko Search Engine
தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Blekkoகூகிள்க்கு மின்னஞ்சலுக்கு தான் பிரச்சனை என்றால் தேடுதல் சேவைக்கும் போட்டி கடுமையாகிறது. தற்போது [You must be registered and logged in to see this link.] என்ற தளம் தேடுதல் சேவையில் குறிப்பிடத்தக்க அளவில் பாராட்டைப் பெற்று வருகிறது. கூகிள் ல் இல்லாத வசதிகள் இதில் உள்ளதாக இதை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். கூகிள் க்கு போட்டியாக இது வரை பல தேடுதல் தளங்கள் வந்தாலும் எந்த தளத்தாலும் கூகிள்க்கு சவாலாக இருக்க முடியவில்லை இன்னும் கூறப்போனால் பலருக்கு இந்தத்தளங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. இதைப்போல Blekko இருக்காது என்று பலர் நம்புகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
Rockmelt Browser
தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Rockmeltகூகிள்க்கு சனி திசை நடக்கும் போல இருக்கு ஹா ஹா ஹா ஆளாளாக்கு ஒன்றாக சேர்ந்து ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். இந்த Rockmelt கொடுக்கும் தலைவலி உலவி வழியில் ஆகும். Rockmelt கூகிளின் குரோமியம் மென்பொருளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தளத்திற்கு உள்ள வரவேற்பை புரிந்து கொண்டு அதையொட்டி வடிவமைத்துள்ளார்கள். facebook, Twitter போன்ற தளங்களுக்குச் செல்லாமலே அதன் வசதியை பயன்படுத்த வடிவமைத்துள்ளார்கள். இவர்கள் தளத்தை பிரபலப்படுத்த கூகிள் வழியையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
எப்படி என்றால்! முன்பு கூகிள் மின்னஞ்சலை அறிமுகப்படுத்திய போது அனைவருக்கும் உடனே கொடுக்கவில்லை அழைப்பிதல் ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்து அவர்கள் மூலமாக அழைப்பிதல் இருந்தால் மட்டுமே கணக்கு துவங்க முடியும் என்று அறிமுகப்படுத்தினார்கள். எப்போதுமே எதுவும் உடனே கிடைத்தால் ஒரு கிக் இருக்காது ஃபிகர் உட்பட. கொஞ்சம் ஏங்கவைத்து அப்புறம் கொடுத்ததன் மூலம் அந்த மின்னஞ்சலுக்கு ஒரு மதிப்பை கொடுத்தது. அதற்குத் தகுந்த மாதிரி கூகிள் மின்னஞ்சல் சேவையும் சிறப்பாக இருக்க மாபெரும் வெற்றி பெற்றது இல்லை என்றால் படம் பப்படம் ஆகி இருக்கும்.
தற்போது Rockmelt உலவியும் அதே வழிமுறையை பின்பற்றுகிறது ஆனா மொக்கைத்தனமான முறையில் செய்கிறது. அதாவது facebook கணக்கு இருந்தால் மட்டுமே நீங்கள் அழைப்பிதழை பெற முடியும். facebook பெரிய நிறுவனம் தான் ஆனால் கூகிள் பற்றியே தெரியாதவங்க இருக்கிற நேரத்துல facebook பற்றி எத்தனை பேர் தெரிந்து இருப்பார்கள் அதில் எத்தனை பேர் கணக்கு வைத்து இருக்கப்போகிறார்கள். சரி இதைத்தான் போனாப்போகுது என்று விட்டால் கிட்டத்தட்ட 8 நாட்களுக்குப் பிறகு தான் அழைப்பிதல் அனுப்பினார்கள். இந்த ரேஞ்சுல இருந்தால் அவனவன் கடுப்பாவான மாட்டானா! அதுவும் உலவிக்கு. காக்க வைத்து கொடுப்பது ஒரு ஐடியா என்றால் பொறுமையை சோதிப்பது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும்.
இந்த உலவி இந்தியர் உருவாக்கிய Epic உலவியை போன்றும் க்ரோம் உலவியை போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது அதுவும் க்ரோமை அப்படியே காபி அடித்து இருக்கிறார்கள் 95% அப்படியே க்ரோமை போல உள்ளது. facebook Twitter பயனாளர்களுக்கு இது வசதியாக இருக்கும் இவை இல்லாமலும் பயன்படுத்த முடியும். பார்ப்போம் Rockmelt பாறையாக நிற்குமா இல்லை பனியாக உருகி விடுமா என்று!
கொசுறு
கூகிள் நிறுவனம் லினக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கி வரும் குரோமியம் OS இந்த ஆண்டு இறுதியில் வரும் என்று கூறி இருக்கிறார்கள். இது நெட்புக் (Net Book) என்ற சிறிய மடிக்கணணியை குறிவைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.
ஏற்கனவே சில நிறுவனங்களுக்கு கூகிளிடம் இருந்து ஆர்டர் சென்று விட்டதாம் தற்போது மடிக்கணியை வாங்குபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இது சுதந்திர மென்பொருளாக (Open Source) இருப்பதால் விரைவில் தரவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்தும் படி வந்து விடும் என்று கூறுகிறார்கள். Apple நிறுவனம் ஏற்கனவே iPad என்ற கணினியை பிரபலப்படுத்தி நெட் புக் என்ற சிறிய மடிக்கணினி மார்க்கெட்டை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டது. இந்நிலையில் கூகிள் குரோமியம் OS நெட் புக்குடன் வெற்றி பெறுமா! மக்களை கவருமா! என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum