Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கறுப்புப் பணம் குவிவதை தடுக்க அதிக அக்கறை : வரி வசூலில் கண்காணிப்பு தீவிரமாகும்
TamilYes :: நல்வரவு :: முதல் அறிமுகம்
Page 1 of 1

புதுடில்லி : ""கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும், அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்.,) பிரிவு அதிகாரிகள் பலரை பணியில் ஈடுபடுத்த, மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வழக்கமான வரி வசூல் பணியில் இருந்து, பல அதிகாரிகளை விடுவிக்கவும் தீர்மானித்துள்ளது. சிறிய நகரங்களிலும் இனி கண்காணிப்பு அதிகரிக்கும்.
அன்னிய நாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டும் இந்தப் பிரச்னையில் மத்திய அரசை சாடியுள்ளது. இருந்தாலும், சில நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாக, அன்னிய நாட்டில் பணம் டிபாசிட் செய்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. அதே நேரத்தில், கறுப்புப் பண விவகாரத்தில் அதிக அக்கறை காட்ட தீர்மானித்துள்ளது. இங்குள்ளவர்கள் இனி வெளிநாட்டில் பணம் குவிக்கும் வேலையில் ஈடுபடுவதை தவிர்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும், இதுதொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும், ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் பலரை பணியில் ஈடுபடுத்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வழக்கமான வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளை இந்தப் பணிக்கு திருப்பி விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில், விரைவில் அறிவிக்கை ஒன்றை நிதி அமைச்சகம் வெளியிடும்.கறுப்புப் பணம் தொடர்பான விசாரணை மற்றும் அந்தப் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது வருமானவரி துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னர் 10 லட்ச ரூபாய் வரையிலான வருமானம் உள்ளவர்கள் தொடர்பான வரி வசூல் விவகாரங்களை மட்டுமே, வருமான வரித்துறை அதிகாரிகள் கவனித்து வந்தனர்.
அதற்கு மேலான வருமானம் உடையவர்கள் தொடர்பான வரி வசூல் பணிகளை ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் மேற்கொண்டனர்.தற்போது, 30 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் உள்ளவர்கள் தொடர்பான வரி வசூல் பணிகளை, வருமான வரி அதிகாரிகளே மேற்கொள்ளலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளதால், கறுப்புப் பணம் தொடர்பான பணிகளில் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அத்துடன் சர்வதேச வரிகள், விசாரணைகள், உளவுத் தகவல்கள் சேகரித்தல் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற சிறப்புப் பணிகளிலும் இனி ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் ஈடுபடுவர். இதன்மூலம் சாதாரண வரி நிர்வாக நடைமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட்டு, சிறப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவர்.
சிறிய நகரங்களில்... :அடுத்த நிதியாண்டின் துவக்கமான ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள் சில அமலுக்கு வர உள்ளன. அந்த விதிகள் அமலுக்கு வந்து விட்டால், சிறிய நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், கம்பெனி அல்லாத சிறிய நிறுவனங்களின், அதாவது 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்தைக் கொண்டுள்ள கம்பெனிகளின் கணக்குகளை கவனிப்பர்.அதே நேரத்தில், பெரு நகரங்களில் உள்ள இந்த அதிகாரிகள், 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான வருமானம் உள்ள கம்பெனிசாரா நிறுவனங்களின் கணக்குகளை கையாள்வர். வருமான வரி செலுத்துவோரின் சுமையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி 30 லட்சத்திற்கும் மேலான வருமானம் கொண்ட நிறுவனங்களின் கணக்குகளை மட்டுமே, வருமான வரித்துறையில் உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கவனிப்பர். இவர்கள் எல்லாம் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு நிதி அமைச்சக மூத்த அதிகாரி கூறினார்.
ஜெர்மன், சுவிஸ் அரசுகள் உறுதி: "எங்கள் நாட்டில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர் விவரங்களைத் தரத் தயார். ஆனால், அந்தப் பெயர் விவரங்களை, இந்திய அரசு பகிரங்கமாக வெளியிடக்கூடாது. இதுதொடர்பான உறுதி மொழியை அளிக்க வேண்டும்' என, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மன் நாடுகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக அந்த நாடுகள் மேலும் கூறுகையில், "கருப்புப் பணம் டிபாசிட் செய்துள்ளவர்கள் பற்றிய எந்தத் தகவல்களை நாங்கள் தந்தாலும், அதை வெளியிடக்கூடாது. ரகசிய ஆவணமாகவே கருத வேண்டும். நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகள் போன்றவற்றுக்கு மட்டுமே அவற்றைத் தர வேண்டும்' என, கூறியுள்ளன.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» வெளிநாட்டில் உள்ள பணம் அனைத்துமே கறுப்புப் பணம் அல்ல
» மொரீஷியசில் கறுப்புப் பணம்: தகவல் தர சம்மதம்
» கறுப்புப் பணம்: மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
» கறுப்புப் பணம்: அரசு நிலை இன்று தெரியும்?
» வங்கிகளில் கறுப்புப் பணம்:10 நாடுகள் தகவல் தர தயார்
» மொரீஷியசில் கறுப்புப் பணம்: தகவல் தர சம்மதம்
» கறுப்புப் பணம்: மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
» கறுப்புப் பணம்: அரசு நிலை இன்று தெரியும்?
» வங்கிகளில் கறுப்புப் பணம்:10 நாடுகள் தகவல் தர தயார்
TamilYes :: நல்வரவு :: முதல் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum