Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈழ மாணவர்களின் படிப்பு? நடிகர் கருணாஸ் உதவி
3 posters
Page 1 of 1
ஈழ மாணவர்களின் படிப்பு? நடிகர் கருணாஸ் உதவி
நடிகர் கருணாஸ் இலங்கைக்கு போக முயன்றாரா? அல்லது போய் வந்தாரா? அது தவறா?
தவறில்லையா? என்று ஆயிரத்தெட்டு விமர்சனங்களும் கேள்விகளும் இன்னும்
நெருக்கி கொண்டிருக்கின்றன அவரை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் 135 ஈழ
அகதிகள் முகாமிலிருக்கும் இளைஞர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நன்றாக
படிக்கக் கூடிய மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் உயர் கல்விக்கு
ஏற்பாடு செய்திருக்கிறார் கருணாஸ்.
சென்னை,
மதுரை, திண்டுக்கல், கோவை என்று பல்வேறு கல்லு£ரிகளில் எம்பிஏ, எசிஏ என்று
படித்துவரும் இவர்கள் அனைவருமே தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்னை
வந்திருந்தார்கள். கருணாஸ் அண்ணன்தான் எங்களை படிக்க வச்சிட்டு இருக்காரு.
நாங்கள் வேலைக்கு போய் இவரை போல இன்னும் ஏராளமான ஈழ மாணவர்களுக்கு கல்வி
கொடுப்போம் என்பதை சூளுரைக்காத குறையாக சொல்லி முடித்தார்கள் அந்த
மாணவர்கள்.
புலம்பெயர்ந்த ஈழ அகதிகள்
மறுவாழ்வுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஈழ நேரு, தனது
நம்பிக்கையை நம்மோடு பகிர்ந்து கொண்டார். எங்க குழந்தைகளை ப்ளஸ் 2
வரைக்கும் படிக்க வைக்குது அரசு. நன்றாக படித்து டிஸ்டிங்ஷன் வந்தாலும்
அதற்கு மேல் படிக்க முடியாது எங்களால். ஏனென்றால் மேற்படிப்புக்கு உண்டான
கட்டணத்தை நாங்கள் செலுத்தினாலும் அது எப்படி வந்தது? யார் கொடுத்தது?
போன்ற கேள்விகள் எழும். இந்த ஒரு காரணத்தினாலேயே பல மாணவர்கள் ப்ளஸ் 2 வை
தாண்டாமல் இருந்தார்கள். இந்த நேரத்தில்தான் கருணாஸ் தானே முன்வந்து
அவர்களுக்கான படிப்பு செலவை ஏற்றுக் கொண்டார்.
எங்கள்
மாணவர்கள் வேலைக்கு போனபின் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட
தொகையை பின் வரும் மாணவர்களின் படிப்புக்காக தர வேண்டும் என்று நிபந்தனை
விதித்திருக்கிறோம். இனி கல்விதான் எங்கள் மக்களை கரையேற்றணும் என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஈழ மாணவர்களின் படிப்பு? நடிகர் கருணாஸ் உதவி
தனிப்பட்ட முறையில் யாரும் கருணாசுக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் உணர்வாளர்களும்,ஈழத் தமிழர்களும், அரசியல்,சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் இலங்கை சென்று சிங்களத்தின் பசப்பு வார்த்தைகள்,செங்கம்பள வரவேற்பில் தங்களை மறந்து சிங்களத்தின் போலிப் பிரச்சாரங்களுக்கு பலியாகி விடுகின்றனர் என்பதையே எடுத்து காட்டுகின்றனர். சினிமா நடிகர்களின் தாக்கம் நம் நாட்டில் அதிகம்.ரசிகர் மன்றங்கள்,பிறந்தநாள் விழா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.வேறு துறைகளை சேர்ந்தவர்கள் செல்வதை விட அரசியல்,சினிமாத் துறையினர் அங்கு செல்வதும் அவர்களை சிங்களம் தங்கள் வலையில் சிக்க வைப்பதும் அனைவரும் அறிந்ததே. அசின் போன்றவர்கள் அங்கு சென்று வந்த கதையும்,அவர்களை வைத்து சிங்களம் அங்குள்ள தமிழர்களை ஏமாற்றியதையும் நாம் அறிவோம்.தற்போது தமிழர்கள் அசினும்,சிங்களமும் சேர்ந்து தங்களை ஏமாற்றியதையும்,அவர்கள் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இதுநாள் வரை நிறைவேற்றப் படாததையும் தெரிந்து கொண்டார்கள்.. சிங்களம் அசின் போன்றவர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மையாகும் .இதனால் தான் ஈழத் தமிழர்களும்,தமிழ் இன உணர்வாளர்களும் அரசியல்,சினிமாத் துறையினர் இலங்கை செல்வதை விரும்பவில்லை. இன்றைய சூழ் நிலையில் சிங்களத்தின் சூழ்ச்சியில் விழாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். நம் நாட்டில் ஈழத்தமிழர்கள் பற்றி குரல் எழுப்பியவர்கள் அங்கு சென்று என்ன பேசினார்கள்,எப்படியான அறிக்கைகளை வெளியிட்டார்கள் என்பது நமக்கு தெரிந்ததே.இலங்கை செல்பவர்கள் கொலைகார ஆட்சியினரோடும், சிங்களத்துடன் இணைந்து செயல்படுவோருடனும் கை கோர்த்து, அவர்களின் வலையில் சிக்காது,தமிழர்களின் உணர்வை மட்டும் மதித்து நடப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் சிங்களத்துடன் இணைந்துள்ள தமிழர்களையும்,உண்மையான பாதிக்கப்பட்டவர்களையும்,இன உணர்வுள்ள தமிழர்களையும் இங்கிருந்து செல்பவர்கள் இனம் காண முடியுமா என்றால் முடியாதென்பதே பதிலாகும். அங்குள்ள மக்கள் கூறிய சாட்சியங்களில் நாம் காணுவது என்ன? எமக்கு ராணுவ அச்சுறுத்தல் இல்லாத சுதந்திரமான பகுதிகளில் முதலில் வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே .வசதிகளை விட சுதந்திரமே முதலில் வேண்டும் என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் போர் காலத்திலும் அதற்கு பின்னரும் தற்போதும் ராணுவ அட்டூழியங்களால் எவ்வளவு பாதிக்கப் பட்டார்கள்,பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். தினமும் கொலை,கடத்தல்,கற்பழிப்பு,பாலியல் துன்புறுத்தல்,கூடவே குடியேற்றப்படும் சிங்களவர்களின் ரானுவத்க்துடன் சேர்ந்து செய்யும் அத்து மீறிய அட்டுழியங்கள் என்று சொல்ல முடியாத வேதனை செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன .கருணாசுக்கு எதிரான கருத்து அவர் மீதுள்ள வெறுப்பல்ல,போர்க் காயங்களுக்கு மருந்திட வேண்டிய நாம், சிங்களத்துடன் சேர்ந்து வெந்த புண்ணில் வேல் பாச்சியது போல் ஈழத் தமிழர்களை காயப் படுத்தக் கூடாது என்பதற்காக என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஈழத் தமிழர்களிடம் மட்டுமல்ல,நம்மிடமும் இன்று வேண்டுவது சிறிய சலுகைகளுக்கு மயங்கி விடாத ஒற்றுமை. இதை வெங்கட்ராமன் எழுதியது போல் 2011 மே வாக்கில் காண்பித்தால் நமக்கு விடிவுண்டு. பணம்,பதவிகளுக்கு விலை போகாத ஆட்சி வருமானால் ஈழத் தமிழர்களுக்கும், அவர்கள் விடிவுக்கு ஒரு அத்திவாரத்தையும் நம்மால் இட முடியும். ஏனெனில் இனப்படுகொலைக்கு துணை போய் குற்றவாளிகளாக நாமும் நிற்கிறோம்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: ஈழ மாணவர்களின் படிப்பு? நடிகர் கருணாஸ் உதவி
இதை வெங்கட்ராமன் எழுதியது போல் 2011 மே வாக்கில் காண்பித்தால் நமக்கு
விடிவுண்டு. பணம்,பதவிகளுக்கு விலை போகாத ஆட்சி வருமானால் ஈழத்
தமிழர்களுக்கும், அவர்கள் விடிவுக்கு ஒரு அத்திவாரத்தையும் நம்மால் இட
முடியும். ஏனெனில் இனப்படுகொலைக்கு துணை போய் குற்றவாளிகளாக நாமும்
நிற்கிறோம்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ராஜேந்தர் இடத்தை பிடிப்பேன் -கருணாஸ் கலக்கல் அறிவிப்பு!
» கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!
» தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
» நடிகர் பரத் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது: நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்து
» ஒரு கோடிக்கு சாடிலைட்! -பூரிக்கிறார் காமெடி கருணாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum