TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:05 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!

4 posters

Go down

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  Empty கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!

Post by KAPILS Sat Sep 29, 2012 3:24 pm

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  Karunas
காமெடி நடிகரான கருணாஸ் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ரூ. 75 லட்சம் கேட்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். தற்போது ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் மச்சான் மற்றும் ரகளைபுரம், சந்தமாமா போன்ற படங்களில் நாயகனாக நடித்து வரும் கருணாஸ், மேலும் சில படங்களிலும் நாயகனாக நடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில், அவர் நடித்துள்ள மச்சான் படம் 4.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். அதனால் அடுத்து ரகளபுரம் படத்தை 5 கோடிக்காவது விற்று விட வேண்டும் என்ற யோசனையில் இருக்கிறார் கருணாஸ். அதன்காரணமாக, ரகளபுரம் படத்திற்க்கு பிறகே மச்சான் படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார்களாம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தனது படக்கூலியையும் தற்போது கன்னாபின்னாவென்று உயர்த்தியிருக்கிறார் கருணாஸ். அதாவது, புதிதாக தன்னிடம் யாராவது இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால், ரூ. 75 லட்சம் சம்பளம் தந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று அடித்து சொல்கிறார். அவரது இந்த தடாலடி சம்பள உயர்வின் காரணமாக, அவருக்காக கதை பண்ணி வைத்திருந்த இயக்குனர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதில் சிலர், மார்க்கெட்டில் பிசியாக நடித்து வரும் சத்யன், சிங்கம்புலி உள்ளிட்ட காமெடியன்களை நோக்கி செல்லவும் தொடங்கிவிட்டனர்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  Empty Re: கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!

Post by மாலதி Sat Sep 29, 2012 4:12 pm

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  28284 கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  28284


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  Empty Re: கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!

Post by ஜனனி Sat Sep 29, 2012 4:22 pm

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  695262 கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  695262 கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  695262
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  Empty Re: கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!

Post by logu Sun Sep 30, 2012 4:47 pm

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  491942 கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  491942 கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  491942
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!  Empty Re: கதாநாயகனாக நடிக்க 75 லட்சம் ரூபா சம்பளம் கேட்கும் கருணாஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் கேட்கும் சம்பளம் ?
» கமலுடன் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்குகிறாரா காஜல்?
» “ஒரு படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம்! ” – டெரர் காட்டும் பவர் ஸ்டார்
» 4 லட்சம் டாலர் சம்பளம்-1 லட்சம் டாலர் பயணப்படி: ஒபாமாவின் அதிபர் வாழ்க்கை
» ஒபாமாவின் சம்பளம் 4 லட்சம் டாலர்: பயணப்படி 1 லட்சம் டாலர்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum