TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கைத்தொழிலில் ஈடுபடும் கைதிகள்: கோடிக்கணக்கான வருவாய் ஈட்டி சாதனை

Go down

கைத்தொழிலில் ஈடுபடும் கைதிகள்: கோடிக்கணக்கான வருவாய் ஈட்டி சாதனை Empty கைத்தொழிலில் ஈடுபடும் கைதிகள்: கோடிக்கணக்கான வருவாய் ஈட்டி சாதனை

Post by ஜனனி Sun Oct 31, 2010 7:29 am

திருச்சி : திருச்சி மத்திய சிறைக்கு குற்றவாளியாக வருபவர்கள், தண்டனை
காலம் முடிந்து வெளியேறும் போது, நல்ல தொழிலாளியாக செல்லும் பணியை,
சிறைத்துறை நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
திருச்சி மத்திய சிறையில், ஆயுள்தண்டனை கைதி, தண்டனைக் கைதி, விசாரணைக்
கைதி, குண்டர் சட்டத்தில் கைதானவர் உட்பட மொத்தம் 1,900 பேர், கைதிகளாக
உள்ளனர்.சிறைக்கு வரும் கைதிகளின் மனவோட்டத்தை தொழில்சார்ந்த விஷயங்களில்
செலுத்துவதால், அவர்களிடம் குற்ற எண்ணங்கள் மறைந்து விடும் என்ற கருத்தின்
அடிப்படையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள், பல்வேறு
கைத்தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சோப், கம்பளி உல்லன்
தயாரிப்பது, சீருடை தைத்துக் கொடுப்பது, பைண்டிங் மற்றும் பைல் செய்யும்
தொழில் போன்றவைகளை செய்து வருகின்றனர்.சோப்பு தயாரிக்கும் தொழில்,
தமிழகத்திலேயே திருச்சி சிறையில் மட்டும் தான் நடக்கிறது. இங்கு
தயாரிக்கப்படும் சோப்பு தமிழகத்தில் உள்ள சிறை, அரசு மருத்துவமனை, அரசு
இல்லம், தீயணைப்புத்துறை ஆகியவைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.திருச்சி
மத்திய சிறையில் சோப்பு தயாரிக்கும் தொழிலில் 15க்கும் மேற்பட்ட கைதிகள்
ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 2009-10ம் ஆண்டில் மட்டும், இரண்டு லட்சத்து 79
ஆயிரத்து 552 சோப்பு பார் தயாரித்து (ஒரு பார் என்பது 8 சோப்பு), ஒரு
கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 960 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். இது
கடந்த ஆண்டை விட, 82 லட்சத்து 64 ஆயிரத்து 374 ரூபாய் அதிகம் என்பது
குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 20க்கும் மேற்பட்ட கைதிகள், 2009-10ம் ஆண்டில் 11 ஆயிரத்து 514
உல்லன் கம்பளிகள் தயாரித்து, 26 லட்சத்து 32 ஆயிரத்து 854 ரூபாய் வருவாய்
ஈட்டியுள்ளனர்; ஒரு லட்சத்து 25 ஆயிரம் பைல் தயாரித்து 14 லட்சத்து 35
ஆயிரத்து 700 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல்,
கைதிகளால் தயாரிக்கப்படும் காயத்திற்கு கட்டு கட்டும் துணி மூலம், மூன்று
லட்சத்து 61 ஆயிரத்து 100 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இப்படி சிறையில்
கைத்தொழில் மூலம் கைதிகள், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய்
ஈட்டியுள்ளனர்.கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு சிறைத்துறை
நிர்வாகத்தால், மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதை அவர்கள், தங்கள்
குடும்பங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறியதாவது:பல்வேறு
தொழில்களை இவர்கள் மத்தியில் புகுத்துவதன் மூலம், அவர்கள் தங்களின்
தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள வாய்ப்பு
கிடைக்கிறது. இங்கு இருப்பவர்களில் குறிப்பிட்டவர்கள் தான்,
கைத்தொழில்களில் ஈடுபடுகின்றனர். மீதியுள்ளவர்கள் மத்தியிலும்
கைத்தொழிலில் ஈடுபடும் ஆர்வத்தை வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சிறையில் இருப்போரின் வசதிக்காக அரசும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறது.திருச்சி சிறையில் ப்ரவுன் சீட் தயாரிக்கும் யூனிட் அமைப்பது
குறித்து, கரூர் காகித ஆலையுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அவர்களும்
ஆலையின் சார்பிலேயே, ப்ரவுன் சீட் தயாரிக்கும் யூனிட் அமைத்துத்தர ஒப்புக்
கொண்டுள்ளனர்.திருச்சி சிறைக்கு குற்றவாளியாக வருபவர், வெளியே செல்லும்
போது, நல்ல, நேர்மையான தொழிலாளியாக செல்வது நிச்சயம். இவ்வாறு முருகேசன்
கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1.1 லட்சம் கோடி லாபம் ஈட்டி ஆப்பிள் நிறுவனம் உலக சாதனை!
» ரூ.20 லட்சம் காய்கறிகள் உற்பத்தி : திறந்தவெளிச் சிறைக் கைதிகள் சாதனை
» இரட்டை வருவாய்! வைப்புத் தொகையுடன் உறுப்பினர் அட்டை திட்டம்: இரட்டை வருவாய் குவிக்கப் போகும் "எலைட் ஷாப்'
» 25 லட்சம் பேர் ஈடுபடும் கணக்கெடுப்பு : ஜனாதிபதி மாளிகையில் துவங்கியது
» நேரு குடும்ப விளம்பரத்துக்கு கோடிக்கணக்கான ரூபாயா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum