TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!

2 posters

Go down

விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!  Empty விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!

Post by அருள் Fri Oct 29, 2010 9:09 pm

விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!  Sivashanakr_award

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் டான்ஸ்மாஸ்டர் சிவசங்கருக்கு ‘மகதீரா’ என்ற தெலுங்கு படத்திற்காக (22.10.2010) தேசிய விருது கிடைத்தது.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவும் காஜல் அகர்வாலும் ஜோடி சேர்ந்து ‘‘தீர... தீர... தீர... மனசாக லேதுரா...’’ என்ற பாட்டிற்கு ஆடும் பரபரப்பான, விறுவிறுப்பான வித்தியாசமான, டான்ஸ் கம்போசிங்குக்காகதான் இந்த விருது. ஒரு கலைஞன் விருது வாங்குகிற போது எத்தனை சந்தோஷத்திலிருக்க வேண்டும்? ஆனால் சிவசங்கர் விஷயத்தில் நடந்ததே வேறு. ரொம்பவே நொந்து போய் பேசினார் அவர் விருது வாங்க போன கதையை!
இந்த நடனத்தை மிகவும் கஷ்டப்பட்டு கம்போஸ் செய்தேன். அதற்கான பலன் கிடைத்து விட்டது. இதே பாட்டிற்காக ஏற்கனவே ஆந்திர மாநில நந்தி விருதும் எனக்குக் கிடைத்தது. அப்புறம் இந்த தேசிய விருதும் எனக்கு தரப்போவதாக அறிவித்தார்கள்.
டெல்லியில் விருதுக்குரியவர்களை அசோகா ஓட்டலில் தங்க வைத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். என்னுடன் என் வயதான தாய் (வயது 88), மனைவி, மகன்களும் வந்திருந்தார்கள். அவர்களை என் செலவில் ரூம் எடுத்து தங்க வைத்திருந்தேன். விருது விழாவான 22.10.2010 அன்று மாலை சரியாக 4.45க்கு நாங்கள் அங்கு இருக்க வேண்டும். விழாவிற்கு எங்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் முறைப்படி எங்களை அழைத்துச் செல்ல சரியான நேரத்திற்கு வரவில்லை. திடீரென்று மாலை 4.30க்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உடனே ஒரு டாக்சியை வைத்துக்கொண்டு விழா நடக்கும் அரங்கத்திற்குச் சென்றேன். அங்கு நாங்கள் செல்லும்போது சரியாக 5 மணி ஆகியிருந்தது. நேரம் தவறி வந்ததால் உள்ளே அனுப்ப மறுத்தார்கள்.
எனக்குப் பிறகு ‘பசங்க’ படத்தின் தயாரிப்பாளரும் டைரக்டருமான சசிகுமார், சமுத்திரக்கனி, விருது வாங்க வேண்டிய இரு சிறுவர்கள் மற்றும் தெலுங்கு, மலையாளப் படத்தைச் சேர்ந்தவர்கள் மழையில் நனைந்து கொண்டே எப்படியோ தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வந்து சேர்ந்தார்கள். ஆனால் அங்கு வந்தவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அடம்பிடித்தார்கள் செக்யூரிடி அதிகாரிகள். இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசி விருது வாங்க வேண்டிய எங்களை மட்டுமாவது அனுமதியுங்கள் என்று சண்டை போட்டோம். அதற்கும் அவர்கள் மசியவில்லை. சமுத்திரக்கனியும், சசிகுமாரும், என் மகன்களும் பயங்கரமாக சத்தம் போட்டார்கள். ஒரு வழியாக என்னையும், ‘பசங்க’ படத்தின் சிறுவர்களையும், சசிகுமாரையும் மட்டும் உள்ளே விட்டார்கள். சமுத்திரக்கனி உட்பட என்னோடு வந்த என் குடும்பத்தார்களும் கேட்டுக்கு வெளியே நின்றார்கள்.
நான் தேசிய விருது வாங்குவதை என் குடும்பத்தார்கள், குறிப்பாக என்னைப் பெற்றத் தாய் பார்த்து ரசிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையோடு என்னோடு வந்தார்கள். ஆனால் எதையும் பார்க்க முடியாமல் வேதனையோடு வெளியே நிற்கும்படி ஆனது.
விருதினை வழங்க ஜனாதிபதி மாலை 5.30 மணிக்குத்தான் வந்தார்கள். ஆனால் உள்ளே இடம் எல்லாம் நிரம்பிவிட்டது என்றும், சரியான நேரத்திற்கு நீங்கள் வரவில்லை என்றும் கூறி செக்யூரிட்டிகளும், விழாக்குழுவினர்களும் எங்களை மிகவும் வேதனைப் படுத்திவிட்டார்கள். உள்ளே வரமுடியாதவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்கு வெளியே பெரிய டி.வி. ஸ்கீரினை வைத்து அதன் மூலம் ரசிப்பதற்காகவாவது ஏற்பாடுகள் செய்திருக்கலாம். அதையும் அவர்கள் செய்யவில்லை. எனக்கு தேசிய விருது கிடைத்த செய்தி எந்த தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளிவரவேயில்லை. இதுவும் எனக்கு ஒரு பக்கம் வேதனைதான். வருடந்தோறும் தேசிய விருதுகள் வாங்கச் செல்லும் நம்ம சவுத் இந்தியன் ஆர்ட்டிஸ்டுகளை அங்குள்ள விருது விழாக் குழுவினர்கள் சரிவர உபசரித்து முறைப்படி அழைத்துச் செல்வது கிடையாது என்று அங்குள்ள நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் என்னிடம் கூறினார்கள்.
எனக்கும், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்களுக்கும் ஏற்பட்ட இந்த அவமதிப்பு போல் இனி எந்த ஒரு சவுத் இந்தியன் ஆர்ட்டிஸ்டுக்கும் தேசிய விருது வாங்கச் செல்லும்போது ஏற்படக் கூடாது என்றார் சிவசங்கர்.
ஆட வைக்கிறவரையே ஆட வச்சுட்டாங்களேப்பா.... -ஆர்.எஸ்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!  Empty Re: விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!

Post by sakthy Fri Oct 29, 2010 9:30 pm

கேட்கவே வேதனையாக உள்ளது. தென் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீதி வட இந்தியர்கள் தங்கள் வெறுப்பை காட்டுவது இது முதல் தடவை அல்ல. தமிழ் ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கும்,சாமியார்களுக்கும் நடிகைகளுக்கும் கொடுக்கும் முன்னுரிமையை உண்மையான கலைஞர்களுக்கு கொடுப்பதில்லை. நடிகர்கள் கலைஞர்கள் அல்லர்.அவர்களின் பிறந்த நாளை எல்லா ஊடகங்களும் விமரிசையாக கொண்டாடுகின்றன. ரஜனியின் பிறந்த நாளுக்கு தொலைகாட்சிகள் விசேட நிகழ்ச்சியையே நடத்துகின்றன. நடிகர்கள் கடவுள் அல்ல என்ற பாரதிராஜாவின் கருத்து நினைவுக்கு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தாயின் மன நோவுக்கு பதில் யார் தரப் போகிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum