TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பண்டிகை காலத்தில் பயணிகளை பாடாய்படுத்தும் அரசு பஸ்கள்

Go down

பண்டிகை காலத்தில் பயணிகளை பாடாய்படுத்தும் அரசு பஸ்கள் Empty பண்டிகை காலத்தில் பயணிகளை பாடாய்படுத்தும் அரசு பஸ்கள்

Post by piraba Mon Oct 25, 2010 7:54 am

அரசு பஸ்களில் முன்பதிவு செய்து தீபாவளி, பொங்கல்
பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்றவர்களில் பலர், பயணத்திலேயே பண்டிகையை
கழிக்க நேரிட்டதில் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகினர். பண்டிகைக்
காலங்களில் முன்பதிவு செய்தவர்கள் காத்திருக்க, முன்பதிவு
செய்யாதவர்களுக்கு பஸ் வசதி செய்யப்படும் குளறுபடிகளும் தொடர்ந்து
வருகிறது. பண்டிகை நாட்களின் போது சென்னையில் இருந்து திருச்சி, மதுரை,
தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட
தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் பயணிகள் செல்வர். அவர்களின் வசதிக்காக ஒரு
மாதத்திற்கு முன்னரே அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்ய வசதி
செய்யப்பட்டது.இப்படித்தான் கடந்த தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்
முந்தைய தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையமே முன்பதிவு செய்தவர்கள்,
செய்யாதவர்கள் என பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகையை கொண்டாட
முடியாமல் அவர்களுக்கு புதுவித சிக்கல் வரப்போகுது என்பது தெரியாததால்,
அனைவருமே மகிழ்ச்சியுடனே காணப்பட்டனர்.
தென் மாவட்டங்களுக்கு சென்ற பஸ்கள் உரிய நேரத்திற்கு வராததால்
முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு பஸ் நிலையத்தில் இருந்து
புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. புறப்பட வேண்டிய நேரத்தில் இருந்து 3
முதல் 4 மணி நேரம் தாமதாக பஸ்கள் பஸ் நிலையத்தை வந்தடைந்தன.உதாரணத்திற்கு
8.30 மணிக்கு புறப்படும் பஸ்சிற்கு பயணிகள் காத்திருக்கையில், 9 மணிக்கு
புறப்படும் பஸ் முன்கூட்டியே புறப்பட்டு சென்றது. இதனால் 8.30 மணிக்கு
புறப்படும் பஸ்சில் பயணம் செய்ய வேண்டியவர்கள் தாங்கள் பஸ்சை தவறவிட்டு
விட்டோமோ என்ற பதட்டத்திற்கு ஆளாகினர்.இந்த சூழ்நிலையில் 9 மணிக்கு
புறப்படும் பஸ்சை 8.30 மணிக்கு புறப்படும் பஸ்சாக நிர்வாகம் அறிவித்து
நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.(இரண்டும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களே).
ஆனால் இதை நிர்வாகம் செய்யவில்லை.டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்களுக்காக
சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறிச்
செல்ல, முறையாக ஒரு மாதத்திற்கு முன்னரே முன்பதிவு செய்தவர்கள் பஸ்
நிலையத்திலே பல மணி நேரம் காத்திருந்தனர்.இதனால் முன்பதிவு செய்தவர்கள்
காலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வேண்டியவர்கள் அன்று
மாலையே வீட்டிற்கு சென்றனர். இதே நிலைதான் பொங்கல் உள்ளிட்ட மற்ற
பண்டிகையின் போதும் நடந்தது. முன்பதிவு செய்தவர்களில் பலர் பஸ்சிலே
பண்டிகையை கழித்ததில் பெரும் வருத்தமடைந்தனர்.
பண்டிகைக்காக பல ஆயிரம் பேர் முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கும்
இது போன்ற நாட்களில் உரிய நேரத்திற்கு கோயம்பேட்டில் இருந்து பஸ்கள்
புறப்படும் வகையில் டிரைவர்களுக்கு நிர்வாகம் முன்கூட்டியே அறிவுறுத்த
வேண்டும். குறிப்பாக சாப்பாட்டிற்காக ஓட்டல்களில் பல மணி நேரம்
நிறுத்துவதை, இது போன்ற பண்டிகை நாட்களில் சற்று தளர்த்திக் கொள்ள
வேண்டும்.மேலும், பிரேக் டவுணை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்யப்பட்ட
பஸ்களின் பராமரிப்பு முறைப்படுத்த வேண்டும். இது போன்ற நாட்களில்
நிர்வாகத்திற்கு வேண்டுமானால் அது பஸ் பயணமாக இருக்கலாம்.
ஆனால் பயணிகளுக்கோ ஆண்டிற்கு ஒரு முறை அழைத்துச் செல்லும் பண்டிகை
பயணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.மோசமான சாலை, போக்குவரத்து நெரிசல்,
பஸ் நிலைய நெரிசல் என பல பிரச்னைகள் உள்ளது உண்மைதான். இருப்பினும் இந்த
முறையாவது தீபாவளியை கொண்டாடும் வகையில், முன்பதிவு செய்தவர்களின் பயணம்
சிறப்பாக அமைய போக்குவரத்துக் கழக நிர்வாகம் முன்கூட்டியே திட்டம் தீட்டி
செயல்பட வேண்டும்.
ஆம்னி பஸ்கள் காட்டிலும் அடைமழை : அரசு போக்குவரத்துக்
கழகத்தின் இத்தகைய செயல்பாட்டால் ஆம்னி பஸ்களை இயக்குபவர்கள் காட்டில்
பண்டிகைக் காலங்களில் அடை மழை பொழிந்து வருகிறது. ஆம்னி பஸ்களில் டிக்கெட்
முன்பதிவு செய்தால், குறித்த நேரத்தில் பஸ் புறப்படும்; சரியான நேரத்தில்
ஊருக்கு போக முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.இதனால்,
அவர்கள் கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து ஆம்னி பஸ்களில் பயணித்து
வருகின்றனர். இதற்கு உடந்தையாக இருப்பதற்காகத்தான் அரசு போக்குவரத்துக்
கழகங்கள் தங்கள் செயல்பாட்டில் சுணக்கம் காட்டுகிறதோ என்ற சந்தேகத்தை
தவிர்க்க வேண்டியது அரசின் கடமை.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பஸ்கள் ஓடும்: அரசு
» ராமதாஸ் கைதை கண்டித்து வன்முறை..! 3 பஸ்கள் எரிப்பு-100 பஸ்கள் சேதம்
» சிறுவனை பாடாய்படுத்தும் தோல் எரிச்சல் : மேல்சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு
» உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த தாஜ்மஹாலுக்கு விருது
» லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவின் ஓட்டை உடைசல் ரயில்கள்!..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum