TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இன்று பஸ்கள் ஓடும்: அரசு

Go down

இன்று பஸ்கள் ஓடும்: அரசு Empty இன்று பஸ்கள் ஓடும்: அரசு

Post by அருள் Tue Feb 28, 2012 7:45 am


இன்று பஸ்கள் ஓடும்: அரசு Tngov





சென்னை, பிப். 28: பல்வேறு தொழிற்சங்கங்கள் செவ்வாய்க்கிழமை அழைப்பு
விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தால் அரசு பஸ்களின் சேவை பாதிக்கப்படாமல் இருக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 275 பணிமனைகளுக்கும் திங்கள்கிழமை இரவு முதல் போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கைக்
கண்டித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை பொது வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர்
சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக மாநிலத்தில்
ஆட்டோக்கள், பஸ்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் மொத்தம் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
விரைவு பஸ்கள் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 207 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி
வருகிறார்கள். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 360
ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மாநிலம் முழுவதும் 20 முதல் 25 சதவீத அளவுக்கு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபடக் கூடும் என போக்குவரத்துத் துறைக்கு தகவல் வந்துள்ளது. சென்னை மாநகரில்
ஆயிரத்து 640 பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 ஆயிரம் உபரி பணியாளர்கள்: போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர்கள் மற்றும்
நடத்துநர்கள் பெருமளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், உபரிப் பணியாளர்களைக்
கொண்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 4 ஆயிரத்து 616
ஓட்டுநர்களும், 4 ஆயிரத்து 575 நடத்துநர்களும் உபரிப் பணியாளர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. அவர்களைக் கொண்டு
பஸ்கள் இயக்கப்படும். வேலை நிறுத்த நாளில் பணியாற்றும் போது அவர்களுக்கு இரட்டிப்பு
ஊதியம் வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைகளால் பஸ் சேவைகள் பாதிக்கப்படாது
என்றனர்.
அரசு போக்குவரத்து சேவைகள் குறித்து புகார் அளிப்பதற்கும், பஸ்கள் இயக்கம்
குறித்த தகவல்களைப் பெறுவதற்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநகர
போக்குவரத்துக் கழகத்துக்கும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கும் தனித்தனியே
கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகர போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டு அறையின் செல்போன் எண்: 94450-30533,
விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைபேசி எண்: 044-2479 4709.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பண்டிகை காலத்தில் பயணிகளை பாடாய்படுத்தும் அரசு பஸ்கள்
» ராமதாஸ் கைதை கண்டித்து வன்முறை..! 3 பஸ்கள் எரிப்பு-100 பஸ்கள் சேதம்
» காட்டில் வரும் போது "ஆவி பயம்': வேப்பிலை கட்டி ஓடும் அரசு பஸ்
» லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்
» ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் பேய் நடமாட்டம்!! மின் விசிறி தானாக ஓடும் அதிசயம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum