TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம்

3 posters

Go down

மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம் Empty மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம்

Post by ஜனனி Tue Oct 05, 2010 9:48 pm

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 40 கோடி
ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் சாக்கடை கால்வாய் கட்டுமான
பணியில் தரக்குறைவு காரணமாக, சுவர்கள் சரிந்து விழுகின்றன. தரமின்றி
கட்டப் படுவதாலும், விதிமுறைகளை பின்பற்றாததாலும் சுவர் சரிந்து
விழுந்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், கண்டுகொள்ளாமல்
விட்டுள்ளனர். வரன்முறைப் படுத்தப்பட்ட லே-அவுட் களுக்காக ஒதுக்கப்பட்ட 40
கோடி ரூபாய், முறைகேடு காரணமாக வீணடிக்கப் பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அங்கீகரிக்கப்படாத வீட்டு
மனைகள், கட்டண அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்
வரன்முறைப்படுத்தப்பட்டன. அப்பகுதிகளில் சாக்கடை, வடிகால் வசதிக்காக 40
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதில், முறைகேடுகள்
நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 40 கோடி ரூபாய்க்கு டெண்டர்
விடப்பட்டிருந்தால், மிகப் பெரிய நிறுவனங்கள் பங்கு பெற்றிருக்கும்.
ஆனால், அவை சிறு சிறு பணிகளாக பிரிக்கப் பட்டு டெண்டர்
விடப்பட்டுள்ளது.இவ்வாறு கட்டப்படும் சாக் கடை கால்வாய் தரமின்றி கட்டப்
பட்டு வருகின்றன. மாநகராட்சி யின் பல்வேறு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய்
பெயரள வுக்கே கட்டப்படுகின்றன. போதிய அளவு சிமென்ட், ஜல்லி பயன்படுத்தாமல்
கட்டுவதால், விரைவிலேயே அவை இடிந்து விழுகின்றன. கடந்த ஒரு மாதத்
துக்குள், கட்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் பல இடங்களில் சரிந்து
விழுந்துள்ளன.கடந்த வாரங்களில், 12வது வார்டு பாப்பநாயக்கன்பாளையம்,
கட்டபொம்மன் நகர் பகுதிகளில் தரமற்ற கட்டுமானத்தால் சாக்கடை கால்வாய்
சரிந்து விழுந்தது. துணைமேயர் செந்தில்குமாரின் வார்டிலும், மிக மோசமான
தரத் துடன் சாக்கடை கால்வாய் கட்டப் படுவதாக புகார் எழுந்தது. நேரில்
பார்வையிட்ட துணைமேயர், அவற்றை இடித்துவிட்டு, புதிதாக கட்ட
அறிவுறுத்தினார். இதுபோல் பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தபோதும், மாநக
ராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளா மல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த
மழையில், மாநக ராட்சி 12வது வார்டு மூர்த்தி நகர் இரண்டாவது வீதியில் 200
அடி தூரத்துக்கு சாக்கடை கால்வாய் பக்கவாட்டுச்சுவர் சரிந்து விழுந் தது.
இதனால், அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:சாக்கடை கால்வாய் கட்டு மானம் முடிந்து
ஒரு மாதம் கூட ஆகவில்லை. சிமென்ட் மிக குறைவாகவே பயன்படுத்தினர்.
ஜல்லிக்கற்களை பயன்படுத் தாமல், பெரிய மெட்டல் கற் களை பயன்படுத்தினர்.
ஒப்புக்கு பூச்சு வேலை நடந்தது. கட்டு மான பணிக்காக குழி தோண்டப் பட்டது.
பக்கவாட்டுச் சுவர் அருகே, மண் அணைத்து விட வேண்டும். இதுகுறித்து
கேட்டால், மண் அணைக்க தேவையில்லை; எங்களுக்கு தெரியும் என்று கூறி
விட்டனர். பக்கவாட்டுச்சுவர் அருகே மண் இல்லாமல் குழியாக இருந்தது.
பிடிப்பு இல்லாமல் சுவர் இருந்ததால், சிறிய மழைக்கு கூட
தாக்குப்பிடிக்காமல் சரிந்து விழுந்து விட்டது.அருகில் கட்டப்பட்டு வரும்
சாக்கடை கால்வாயும் தரமின்றியே உள்ளது. கட்டி முடிக்கும் முன்பே, சிமென்ட்
பூச்சு உதிர்ந்து, கற்கள் வெளியே தெரிகின்றன. மாநக ராட்சி இளநிலை பொறியாள
ருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இன்ஜினியரிங் படிக்காத மக்கள்
வெறுமனே பார்த்தால் கூட, போதிய சிமென்ட், ஜல்லி இல்லாமல் கட்டுமான பணி
நடப்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் தரமற்ற
பணியை கண்டுகொள்வதே இல்லை. இங்கு கண்காணிக்கவும் யாரும் வரவில்லை. இங்கு
அள்ளப் படும் மண்ணை வெளிப்படை யாகவே விற்பனை செய்கின்றனர்.இவ்வாறு,
பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விளக்கம் பெற, மாநகராட்சி கமிஷனர் ஜெய லட்சுமியை
தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, மீட்டிங்கில் இருப்பதாகவும்; பிறகு
தொடர்பு கொள்வதாகவும் கூறி, இணைப்பை துண்டித்தார்.
கழிவு சூழும் அபாயம்! மாநகராட்சியின் உள் கட்டமைப்பு வசதிகள்
மிக மோசமாக உள்ளன. நெருக் கடியில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப வடிகால்
வசதி இல்லை. பாதாள சாக் கடை திட்டமும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு
வரும்படியாக இல்லை.சிறிய மழை பெய்தாலும் நகரின் பெரும்பாலான பகுதி களில்
வெள்ளம் தேங்குகிறது. அடுத்தடுத்து மழை பெய்தால், மழை வெள்ளத்தால் நகரம்
சூழப்படுமோ இல்லையோ, சாக்கடை கழிவுகளால் சூழப்படுவது நிச்சயம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம் Empty Re: மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம்

Post by sakthy Tue Oct 05, 2010 11:03 pm

மனசாட்சி இருந்தால் ஏன் இந்த கொடுமை. அரசியல்வாதிகள்,அதிகாரிகள் இதனால் நன்மையடைகிறார்கள். அவர்களுக்கு பணம் தேவை.தங்கள் வீடு பலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மின்சாரம் பெற முடியாத, கேபிள் தொடர்பு ஏற்படுத்த பணமற்ற ஏழைகளுக்கு தொலைக்காட்சி பேட்டிகள் கொடுத்தார்கள்.இந்த வறிய ஏழைகள் கேரளா மாநில வணிகர்களுக்கு 1800 ரூபாவிற்கு விற்கிறார்கள். இலவச திட்டத்திற்கு மாற்றாக நல்ல திட்டத்தை செயல் படுத்தி ஏழைகளை வாழ வைக்க முயலக் கூடாதா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம் Empty Re: மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம்

Post by piraba Wed Oct 06, 2010 9:33 am

மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம் 917304
sakthy wrote:மனசாட்சி இருந்தால் ஏன் இந்த கொடுமை. அரசியல்வாதிகள்,அதிகாரிகள் இதனால் நன்மையடைகிறார்கள். அவர்களுக்கு பணம் தேவை.தங்கள் வீடு பலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மின்சாரம் பெற முடியாத, கேபிள் தொடர்பு ஏற்படுத்த பணமற்ற ஏழைகளுக்கு தொலைக்காட்சி பேட்டிகள் கொடுத்தார்கள்.இந்த வறிய ஏழைகள் கேரளா மாநில வணிகர்களுக்கு 1800 ரூபாவிற்கு விற்கிறார்கள். இலவச திட்டத்திற்கு மாற்றாக நல்ல திட்டத்தை செயல் படுத்தி ஏழைகளை வாழ வைக்க முயலக் கூடாதா?
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம் Empty Re: மனசாட்சியே இல்லையா?கட்டுமான பணியில் முறைகேடு: இடிந்து விழும் அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகத்தில் பாலம் இடிந்து விழுந்து 4 கட்டுமான தொழிலாளர்கள் பலி - 12 பேர் காயம்
» கராச்சியில் இடிந்து வீழ்ந்த குடியிருப்பு கட்டிடம் - 27 பேர் பலி
» மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 29 பேர் பலி
» புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்
» கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை "கிடுகிடு': தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum