TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி

3 posters

Go down

திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Empty திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி

Post by ஜனனி Sat Oct 02, 2010 7:08 am

திருப்பூர் : திருப்பூரில், திருமணமான 15வது நாளில்,
கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற இளம் மனைவியை போலீசார் கைது
செய்து, சிறையில் அடைத்தனர். அவினாசியை அடுத்துள்ள நரியம்பள்ளியைச் சேர்ந்தவர் மாணிக்கம்.
இவரது மகள் ஜமுனா (25). இவரும், திருப்பூர் பி.என்., ரோடு பகுதியைச்
சேர்ந்த பிரபுவும் காதலித்தனர். இதையறிந்த ஜமுனாவின் பெற்றோர், அவர்களது
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மண்ணரை பகுதியைச் சேர்ந்த
செல்வராஜூக்கும் (25), ஜமுனாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும்
முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, திடீரென ஜமுனாவின் தந்தை
மாணிக்கம் இறந்து விட்டார். எனினும், நிச்சயித்தபடி, செப்டம்பர் 12ம்
தேதி, கருவலூர் பொன்காளியம்மன் கோவிலில் செல்வராஜூக்கும், ஜமுனாவுக்கும்
திருமணம் நடந்தது.பிரபுவின் மீது தீராத காதல் கொண்டிருந்த ஜமுனா,
திருமணத்துக்கு பிறகும் பிரபுவை மறக்க முடியாமல் தவித்தார். கணவர்
செல்வராஜை கொலை செய்துவிட்டு, காதலன் பிரபுவுடன் சென்றுவிட முடிவு
செய்தார்.
திருமணமான 15வது நாளான செப்டம்பர் 26ம் தேதி, கோவிலில் வழங்கப்பட்ட
தீர்த்தத்தில் விஷம் கலந்து, செல்வராஜூக்கு தந்தார். அதை குடித்த சில
நிமிடங்களில் செல்வராஜ் மயங்கி விழ, அவரை திருப்பூர் வலையங்காடு பகுதியில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அங்கிருந்து கோவையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் குடித்த தீர்த்தத்தில் விஷம்
கலந்திருந்தது தெரியவந்தது. செல்வராஜூக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய
முயன்றதாக ஜமுனா மீது, செல்வராஜின் தந்தை சுப்ரமணியம், திருப்பூர் வடக்கு
போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஜமுனாவை
கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜமுனாவை, 15 நாள் சிறைக்காவலில்
வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Empty Re: திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி

Post by முருகன் Sat Oct 02, 2010 9:12 am

இது என்ன நியாமங்க, பாவம் பிரபு என்ன பண்ணினார்
பொண்ணோட அப்பா அம்மா செய்த காரியத்துக்கு இவரை பழிவாங்குவது நியாயமா, அப்படி என்ன காதல் கண்ணை மறைத்துவிட்டது
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Empty Re: திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி

Post by அருள் Sat Oct 02, 2010 12:59 pm

முருகன் wrote:இது என்ன நியாமங்க, பாவம் பிரபு என்ன பண்ணினார்
பொண்ணோட அப்பா அம்மா செய்த காரியத்துக்கு இவரை பழிவாங்குவது நியாயமா, அப்படி என்ன காதல் கண்ணை மறைத்துவிட்டது
புரியவில்லை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Empty Re: திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அத்வானியை கொல்ல முயன்ற சதிகாரர்கள் கேரளாவில் பதுங்கல்!
» கண் தெரியாத கணவனை ஏமாற்றிய மனைவி! தங்கையைக் கேட்ட கணவன்!! (வீடியோ)
» தீக்குளித்த கணவனை காப்பாற்ற போன மனைவி கவலைக்கிடம் : குடிப்பழக்கத்தால் அழிந்த காதல் வாழ்க்கை
» மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவர் படுகொலை: மனைவி கைது
» அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., 'சீட்'டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum