Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அத்வானியை கொல்ல முயன்ற சதிகாரர்கள் கேரளாவில் பதுங்கல்!
Page 1 of 1
அத்வானியை கொல்ல முயன்ற சதிகாரர்கள் கேரளாவில் பதுங்கல்!
மதுரை: அத்வானியை வெடிகுண்டு வைத்து கொல்ல முயன்ற சதிகாரர்கள் கேரள
மாநிலத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக பாஜ மூத்த தலைவர் அத்வானி நாடு
முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 28ம் தேதி காலை
மதுரையில் இருந்து ரத யாத்திரையை தொடங்கினார். மதுரை - ராஜபாளையம்
சாலையில், திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டி வழியாக யாத்திரை செல்ல இருந்தது.
இந்நிலையில் ஆலம்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு
இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்வானியின் வாகனம் பாலத்தில்
வரும் போது வெடிக்க செய்யும் வகையில் 96 மீட்டர் தூரத்திற்கு வயர் மூலம்
பேட்டரியுடன் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு
வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். மேலும் அத்வானியின் ரதயாத்திரையும் வேறு
பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. இந்த சதிச்செயல் தொடர்பாக சிறப்பு
புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,
இதுதொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்வானி வருவதற்கு 5
நாட்களுக்கு முன்னரே சதிகாரர்கள் ஆலம்பட்டி பாலத்தை நோட்டமிட்டுள்ளனர்.
கார் டிரைவரை சேர்த்து அந்த கும்பலில் 5 பேர் இருந்துள்ளனர்.
அத்வானி
வரும் நாளன்று ஆலம்பட்டி அருகே உள்ள காட்ராம்பட்டியில் அவர்கள் பதுங்கி
இருந்துள்ளனர். வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச்
செய்யப்பட்டதால், அவர்கள் உடனே காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
ராஜபாளையம் வழியாக விருதுநகர் நான்கு வழிச்சாலையை அவர்களின் கார்
அடைந்துள்ளது. அதன்பின்னர் அவர்கள் நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் தப்பி
சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’பைப்
வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.
இரண்டொரு நாளில் அவர்கள் பிடிபடுவர். அதன் பின்னர் முழுவிவரங்கள்
தெரிவிக்கப்படும்’’ என்றார்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அத்வானியை கொல்ல குண்டு வைத்த இமாம் அலி கூட்டாளிகள் பெங்களூரில் பதுங்கல்
» அத்வானியை கொல்ல சதி : அல் - உம்மா தொடர்பு அம்பலம்!
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» இலங்கை எம்.பி. ஸ்ரீதரனை கொல்ல முயற்சி
» கேரளாவில் கண்ணகிக்கு முதல் சிலை
» அத்வானியை கொல்ல சதி : அல் - உம்மா தொடர்பு அம்பலம்!
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» இலங்கை எம்.பி. ஸ்ரீதரனை கொல்ல முயற்சி
» கேரளாவில் கண்ணகிக்கு முதல் சிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum