Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அயோத்தி வழக்கின் சிக்கல்களை அவிழ்த்தது எப்படி?
Page 1 of 1

லக்னோ :" அயோத்தி வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்ட இடம்
மிகச்சிறிய அளவு இடம் தான். ஆனால், தேவதைகளே வருவதற்கு அஞ்சும் அளவுக்கு
கண்ணிவெடிகள் நிறைந்து கிடந்தது. இதை அகற்றுவதற்கு கடுமையாக போராடினோம்'
என்று, நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு.கான் கூறினார். மிகுந்த சட்டசிக்கல்களை தீர்வு செய்ததை அவர் இவ்வாறு
குறிப்பிட்டிருக்கிறார் தீர்ப்பு வழங்குவதற்குள் தாங்கள் சந்திந்த
நிலைமைகளை நீதிபதி கான் விளக்கினார். அவர் கூறியதாவது வழக்கு வந்தது சிறிய
இடம் தான்( 1,500 சதுர அடி). ஆனால், முழுவதும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட
இடம் போல, தேவதைகளே வருவதற்கு அஞ்சும் அளவுக்கு ( ஒரே சட்ட சிக்கல்களாக)
இருந்தது. நாங்கள் பிரச்னையை சந்திக்க போகிறோம் என்ற முடிவுக்கு வந்தோம்.
சிலர் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று கூட ஆலோசனை வழங்கினர். நாங்கள்,
சவாலை சந்தித்தே ஆக வேண்டிய நிலை. எனவே நாங்கள் எந்த பிரச்னை வந்தாலும்
சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்தான் இறங்கினோம். முடிந்தளவுக்கு கடுமையாக
போராடி சரிப்படுத்தியுள்ளோம். நாடு முழுவதும் இத்தீர்ப்பு குறித்து
எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், மொத்தம் 285 பக்கங்களில் இதை
விளக்குவது சரியல்ல. இஸ்லாம் பற்றி உலகத்திற்கு போதிக்க, இந்திய
முஸ்லிம்கள் நல்லதொரு வாய்ப்பை வழங்கினர் .
இந்தியாவில் முஸ்லிம்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக இருந்தது உண்டு.
இப்போது ஆட்சி அதிகாரத்திலும் இருக்கின்றனர். முஸ்லிம்கள் மெஜாரிட்டியினர்
அல்ல, ஆனாலும் அதற்காக மிகக்குறைந்த எண்ணிக்கை கொண்ட மைனாரிட்டி சமூகமும்
அல்ல. மற்றவர்களுடன் முஸ்லிம்கள் எப்படி உறவு வைத்துக்கொள்ள வேண்டும்
என்பதை மதக்கோட்பாட்டின்படி நடந்து உலகத்தில் உள்ள மற்றவர்களுக்கு காட்ட
வேண்டும். வெறுப்பு, அமைதி, சகிப்புத்தன்மை, வாய்ப்புக் கிடைக்கும் போது
கருத்தை வலியுறுத்துதல் ஆகியவைகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய
முஸ்லிம்கள் அதிக அறிவுத்திறன் மற்றும் மதக்கல்வி நிரம்பப் பெற்றவர்கள்.
ஆகவே உலகிற்கு அவர்கள் தங்களின் சரியான நிலைப்பாட்டை எடுத்துச்சொல்ல
முடியும். ஆகவே கையில் உள்ள சிக்கலை எப்படிக் கையாண்டு முடிவு கண்டனர்
என்பதை விளக்க அவர்கள் முயல வேண்டிய நேரம் இது.இவ்வாறு நீதிபதி கான் தன்
தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும் ராமர் சிறு குழந்தை தெய்வமாக இருப்பதுடன், அவர் பிறந்த இடம்
என்பதால், அவர் குழந்தைச் சிலையின் உரிமையான இடத்தை மற்றவர்கள்
கையகப்படுத்த முடியாது என்று வாதிட்டதை ஏற்கவில்லை. குழந்தை என்பதால்
தொடர்ந்து சொத்தில் சொந்தம் கொண்டாட முடியாது, சொத்து உரிமையை இழக்க
வாய்ப்பும் உண்டு என்றும் சட்ட விளக்கத்தின் மூலம் தெரிவித்தார்.
மற்றொரு நீதிபதியான தரம் வீர் சர்மா அளித்த தீர்ப்பு 5,000
பக்கங்களுக்கும் அதிகமானது. மிகப்பெரிய தீர்ப்பு. அதில் ரிக் வேதக்
கருத்துக்கள், பிரபஞ்சம் தோன்றிய தகவல் எனப் பல உள்ளன.
அவர் தன் தீர்ப்பில், " அரசு கெஜட் மற்றும் ஆதாரங்கள்
ஆகியவற்றின் தொகுப்பு ஆவணங்கள் 361 இதில் ஆய்வு செய்யப்பட்டன.
அதன்படியும், தொல்லியல் துறை ஆய்வின் படியும் இங்கிருந்து கோவில்
அழிக்கப்பட்டு, பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான தடயங்கள் கிடைத்தது
ஆதாரமாகும். மேலும், கடந்த 11ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட தேவநாகரி
எழுத்துக்களும் சான்றாக உள்ளன. கோவில் அழிக்கப்பட்டு, பாபர் உத்தரவுப்படி
மிர்பாகி என்பவர் மசூதி கட்டியதற்கான ஆதாரம் உள்ளது' என்று
குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், " இடிக்கப்பட்ட இந்து கோவிலில்
இருந்த தூண்கள் அப்படியே மசூதி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில், இந்து கடவுள்களின் வடிவங்கள், சிற்பங்கள் இருந்துள்ளன.இஸ்லாம்
கோட்பாடுகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ளதால், அது மசூதியாக இருக்க
முடியாது. கட்டடமாகத்தான் கருத முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அதிமுகவை அலற வைக்கும் ஆகஸ்ட்? சொத்துக் குவிப்பு வழக்கின் பைனல் எபிசோட்
» அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
» "2ஜி' வழக்கின் அடுத்த கட்ட விசாரணை: சி.பி.ஐ., சி.வி.சி., விரைவில் ஆலோசனை
» ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்.27ஆம் தேதிக்கு மாற்றம்!
» அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum