Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரசு மருத்துவமனை "கைவிரிப்பு' : நடுரோட்டில் பெண்ணுக்கு "குவா, குவா'
3 posters
Page 1 of 1
அரசு மருத்துவமனை "கைவிரிப்பு' : நடுரோட்டில் பெண்ணுக்கு "குவா, குவா'
அன்னூர் : பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணியை "டாக்டர் இல்லை' எனக் கூறி,
அன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கோவைக்கு செல்லுமாறு கூறினர்.ஆனால்,
கோவை செல்ல இயலாத அந்தப்பெண், மருத்துவமனை முன், ரோட்டில் குழந்தை
பெற்றார்.
அச்சம்பாளையம் காலனியை சேர்ந்தவர் வீரன் (26); கூலித் தொழிலாளி. இவரது
மனைவி லட்சுமி (23). திருமணமாகி நான்கு ஆண்டுகளாகி விட்டது. இரண்டு வயதில்
பெண் குழந்தை உள்ளது. லட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்தார். அன்னூர் அரசு
மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியான
அவருக்கு நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு பிரசவ வலி வந்தது.
அங்கிருந்த சரக்கு ஆட்டோவில் மூன்று பெண்களுடன் அன்னூர் அரசு
மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த நர்ஸ், "மருத்துவமனையில்
டாக்டர் இல்லை. குழந்தை எடை குறைவாக இருக்கிறது. இன்னும் 10
நிமிடத்திற்குள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்று
கூறியுள்ளார். "இங்கேயே பிரசவம் பார்க்கிறோம்' என்று உறவினர்கள்
கூறியதற்கு "இங்கு எடை குறைவான குழந்தையை வைத்து பராமரிக்கும்
"இன்குபேட்டர்' வசதி இல்லை' என்று கூறி அனுப்பியுள்ளார்.
மருத்துவமனைக்கு வெளியே வந்த பெண்கள் "108' ஆம்புலன்ஸ்சுக்காக ரோட்டில்
காத்திருந்தனர். அதற்குள் லட்சுமிக்கு வலி அதிகமாகி ரோட்டோரத்தில்
படுத்தார். உடன் வந்த பெண்கள் அங்கேயே பிரசவம் பார்த்தனர். அழகான பெண்
குழந்தை பிறந்தது. இத்தகவலை கூறியவுடன் மருத்துவமனை ஊழியர்கள் லட்சுமியை
மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தனர். குழந்தையுடன் லட்சுமியை அட்மிட்
செய்து, மருத்துவ சிகிச்சை அளித்தனர். லட்சுமியின் உறவினர்கள் கூறுகையில்,
"வலி வந்தவுடன் 108க்கு போன் செய்தோம். 45 நிமிடமாகியும் வரவில்லை.
அன்னூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர் இருப்பதில்லை. "நவீன
வசதிகள் இல்லை. நள்ளிரவில் கோவை செல்லும்படி கூறுகின்றனர். அன்னூர்
மருத்துவமனையிலேயே நவீன வசதிகள் செய்ய வேண்டும்' என்றனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: அரசு மருத்துவமனை "கைவிரிப்பு' : நடுரோட்டில் பெண்ணுக்கு "குவா, குவா'
டாக்ட்டர் என்பவர்கள் கடவுளுக்கு சாமாக மதிக்க படுகிர்ரகள் சிலர் செய்யும் இந்த சை ய லால் அந்த பெருமையை இலகிறார்கள்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இரயிலில் குவா குவா குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்
» திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?
» அரசு மருத்துவமனை அலட்சியத்தால் குழந்தையை இழந்த பெண்
» அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் மாணவியின் கால்நரம்பு பாதிப்பு
» மனநலம் பாதித்த, ஆதரவற்ற மூதாட்டிக்கு கண் பார்வை தந்தது அரசு மருத்துவமனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum