Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மனநலம் பாதித்த, ஆதரவற்ற மூதாட்டிக்கு கண் பார்வை தந்தது அரசு மருத்துவமனை
Page 1 of 1
மனநலம் பாதித்த, ஆதரவற்ற மூதாட்டிக்கு கண் பார்வை தந்தது அரசு மருத்துவமனை
சென்னை: ஆதரவற்ற, மனநலம் பாதித்த மூதாட்டிக்கு, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து, கண்ணொளி கொடுத்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்தவர் செலின், 63. மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியான அவர், சென்னை, அயனாவரம் மனநல காப்பகத்தில், 15 ஆண்டுக்கு மேலாக, சிகிச்சை பெற்று வருகிறார். ஆதரவற்ற இவர், கடந்த, எட்டு மாதமாக, இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனதால், பரிதவித்து வந்தார். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், மூதாட்டி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், வயது முதிர்வு காரணமாக, இரண்டு கண்களிலும் புரை வளர்ந்து, பார்வை பாதிக்கப்பட்டது தெரிந்தது. சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாத நிலையில் உள்ள மூதாட்டிக்கு, கண் சிகிச்சை பிரிவு பேராசிரியர் மணி, உதவி பேராசிரியர்கள் அருணா, சரவணன் குழுவினர், நேற்று முன்தினம், வலது கண்ணில் புரை நீக்கு அறுவைச் சிகிச்சை செய்தனர். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, அவருக்கு பார்வை கிடைத்துள்ளது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் குணசேகரன் கூறியதாவது: அறுவைச் சிகிச்சை விண்ணப்பத்தில் கையெழுத்திடக் கூட ஆளில்லை. மனநலம் பாதித்த மூதாட்டியால், எதற்கும் ஒத்துழைக்க முடியாத சிக்கலான சூழலில், டாக்டர்கள் குழு திறம்பட சிகிச்சை அளித்துள்ளது. சென்னை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில், எல்லா நிலைகளிலும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
போராசிரியர் மணி கூறியதாவது:
மனநலம் பாதித்தோருக்கு இவ்வாறு சிகிச்சை அளிப்பது சிரமம். மூதாட்டிக்கு சர்க்கரை நோய் இருந்தது. அதன் அளவைக் குறைத்து, படிப்படியாக பரிசோத னைகள் செய்து தயார்படுத்தவே, ஒரு மாதமாகி விட்டது. அதன்பின், ஒரு கண்ணில் அறுவைச் சிகிச் சை செய்ததன் மூலம், பார்வை கிடைத்துள்ளது; இது முற்றிலும் இலவசம். சில மாதங்களுக்குப்பின், அடுத்த கண் ணில் புரை நீக்கு அறுவைச் சிகிச்சை செய்வோம். மனநலம் பாதித்த, ஆதரவற்ற ஒருவருக்கு, கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்தது, இந்த மருத்துவமனையில் இதுவே முதல் முறை. இவ்வாறு, அவர் கூறினார். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புறநோயாளிகளாக, 4,000 பேரும், உள்நோயாளிகளாக, 550 பேரும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனை பணியாளர்கள் கற்பழித்தனா்.
» புனேயில் மனநலம் பாதித்த டிரைவரால் பயங்கரம் பஸ்சை தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் பலி : 30 பேர் காயம்; 40 வாகனங்கள் சேதம்
» நக்சலைட்டுகளால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.120 கோடி:400 போலீஸ் ஸ்டேஷன்கள் கட்ட மத்திய அரசு ஒதுக்கியது
» திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?
» அரசு மருத்துவமனை அலட்சியத்தால் குழந்தையை இழந்த பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum