Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஏழைகளுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்: கருணாநிதி
Page 1 of 1
ஏழைகளுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்: கருணாநிதி
சென்னை : "பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு,
தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சிலருக்கு நம்மைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களால் தூங்க முடியாது. டாக்டர்கள்
எதற்கு மருந்து கண்டுபிடிக்கிறார்களோ, இல்லையோ, இந்த நோய்க்கு முதலில்
மருந்து கண்டுபிடிக்க வேண்டும். "அரசு மருத்துவமனைகளிலே அந்த மருந்து
இல்லை; டாக்டர்கள் இல்லை; அந்தத் துறையே சரியில்லை' என்றெல்லாம் புலம்பிக்
கொண்டிருக்கின்றனர். மகாபாரதத்தில் வரும் காந்தாரி, குழவிக் கல்லை எடுத்து
வயிற்றிலே குத்திக் கொண்டதைப் போல சிலர், "தமிழகத்தில் சுகாதாரத் துறையே
சரியில்லை' என அறிக்கை விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் 2005-06ல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழ்ந்த
மகப்பேறுகளின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 190 மட்டும் தான். தி.மு.க.,
ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டதால், 2009-10ம்
ஆண்டில் அங்கு நிகழ்ந்த பிரசவங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்து
253. அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 650 தனியார் மருத்துவமனைகளின்
சேவை, பொதுமக்களுக்கு இலவசமாக கிடைத்துள்ளது. அதற்கு சான்று, 14
மாதங்களில் நிகழ்ந்துள்ள ஒரு லட்சத்து 93 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் மூலம்
பிணி நீங்கிய பயனாளிகள் தான். இந்த திட்டத்தில் 1.33 கோடி
குடும்பங்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையால் 4.50
கோடிபொது மக்கள் இத்திட்டத்தில் பயனடைவர். ஒரு சில அறிக்கை ஜீவிகள் 3,000
கோடி ரூபாய், தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக
கூறியிருப்பதில் துளியும் உண்மை இல்லை. 796 கோடி ரூபாய் மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் தான்
பன்றிக் காய்ச்சலுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் திட்டம், சென்னை
கிண்டி கிங்ஸ் நிலையத்தில் துவங்கப்பட்டு உள்ளது. மாவட்டத் தலைநகரங்களிலே
உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பு ஊசி போடவும், வறுமைக்
கோட்டுக்கு கீழே உள்ளவர்களிடம் இந்த குறைந்த தொகையையும் கூட இனி வசூலிக் க
தேவையில்லை எனவும் இந்த அரசு முடிவெடுத்து, உடனடியாக நடைமுறைப்படுத்த
ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில், மக்கள் நலனில் எவ்வித அக்கறையும்
இல்லாதவர்கள், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை குறை கூறி,வருவது
மக்களுக்கு உண்மையான விளக்கங்களை அளிக்கப் பயன்படுவதால், அவர்களின்
தூற்றுதல்களையும் வரவேற்போம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!
» மீண்டும் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்: 3 மாதத்தில் 21 பேர் சாவு
» தமிழகத்தில் 33 பேருக்கு பன்றிக் காய்ச்சல்
» பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி போடாதது ஏன்? ஜெயலலிதா கேள்வி
» தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல்: 700 பேருக்கு சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum