TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தில் 33 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

Go down

தமிழகத்தில் 33 பேருக்கு பன்றிக் காய்ச்சல் Empty தமிழகத்தில் 33 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

Post by அருள் Tue Apr 10, 2012 9:49 pm

சென்னை, ஏப். 10 :
தமிழகத்தில், 2012 ஏப்ரல் 9 வரை, 33 நபர்கள் இந்த நோய் அறிகுறிகளால்
பாதிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. சென்னை கோவை,
திருப்பூர் மற்றும் சில மாவட்டங்களில் தற்போது இந்நோய் காணப்படுகிறது.
இதில் சென்னையில் 18 பேரும், கோவையில் 11 பேரும், திருப்பூர், கடலூர்,
திருவள்ளுர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், பன்றிக்காய்ச்சல் நோய்க்கு ஆய்வக பரிசோதனைபன்றிக்காய்ச்சல்
நோயினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபரின் சுவாச மண்டலத்தில்
இருந்து தொண்டை தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு RT - PCR எனும் பரிசோதனை
மூலமாக இந்நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. கிண்டி அரசு கிங் நிலையம்,
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைகளில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும்
தமிழகத்தில் 12 தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்ய உரிய
கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பின்னர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து பன்றிக்காய்ச்சல்
நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆரம்ப
நிலையிலேயே கண்டறிந்து ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகளை உட் கொள்வதால்
முழுமையாக இந்நோயை குணப்படுத்த முடியும். இதன் மூலம் இறப்பினை
தவிர்க்கலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ஒசால்டாமாவீர்
(டாமிப்ளு) மருந்துகள் போதுமான அளவு (4 இலட்சம்) அனைத்து அரசு
மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான சிரப்
ஒசால்டாமாவீர் (டாமிபுளு) மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள்தமிழக
முதல்வரின் ஆணைப்படி தமிழகத்தில் தொற்று நோய்களின் தாக்கம் குறித்தும்
முக்கியமாக பன்றிக் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்
தமிழக அரசின் சுகாதார துறையின் உயர் அதிகாரிகளுடன் 02.04.2012 மற்றும்
7.04.2012 ஆகிய தினங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பன்றிக்காய்ச்சல் நோய்க்கட்டுப்பாடு
நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
அறிக்கைகளாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல்
நோய் பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க தண்டையார்பேட்டை தொற்றுநோய்
மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனைகள் மாவட்ட
தலைமை மருத்துவமனைகளில் தனிவார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ
நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர்.பொது மக்களின்
நலன்கருதி, இலாப நோக்கமின்றி பன்றிக்காய்ச்சல் நோய் கண்டறிய தரமான ஆய்வக
பரிசோதனையான செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் ரூபாய் 5000
முதல் ரூ.7000 என்று இருந்த கட்டணத்தை குறைத்து ரூ.3000 மட்டுமே மக்களிடம்
கட்டணமாக பெறவேண்டும் என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும்
அறிவுறுத்தப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையம், இரயில்
நிலையம், மற்றும் ஒசூர் போன்ற தமிழக எல்லையோரப்பகுதிகளில் நோய்
கண்காணிப்பு ஏற்பாடுகள் மற்றும் சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக,
25000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும்
வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்
பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இரண்டாம்
கட்டமாக, இந்நோயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு
தேவையினடிப்படையில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்களுக்கு கீழ்குறிப்பிட்ட விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.தும்மல் மற்றும் இருமலின்போது மூக்கு மற்றும் வாயினை துணிகளால் மூடும் சுகாதாரமான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல்அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல்பாதிக்கப்பட்ட நபர்கள் நோயின் தாக்கம் குறையும் வரை தனிமைப்படுத்துதல்பன்றிக்காய்ச்சல்
குறித்த தகவல்களை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 24 மணி நேரமும்
செயல்படும் நோய் கட்டுப்பாட்டு மையம் (தொலைபேசி எண். 044-24350496) பொது
சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநரகத்தில் துவக்கப்பட்டு
நோய் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் குறித்த தகவல்
கிடைத்தவுடன் நோய் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கும்,
தேவைப்படுபவர்களுக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கவும்,
உடனிருப்பவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கும் போர்க்கால
அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது உலக
அளவில் இந்நோய் தாக்கம் குறைந்து கொண்டு வருவதாலும், தற்போது வெப்பமான
சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவதாலும், பொது மக்கள் இந்நோய் குறித்த அச்சம்
கொள்ள தேவையில்லை. காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு
மருத்துவமனைகளை அணுகி அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல்: 700 பேருக்கு சிகிச்சை
» ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது
» கேரளத்தில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்: தமிழக எல்லையில் தீவிர மருத்துவப் பரிசோதனை
» ஏழைகளுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்: கருணாநிதி
» விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி சேலை, 6 பேருக்கு உதை கொடுத்தவர்: சட்டசபையில் கிண்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum