Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கைக்கு வெளியுறவுச் செயலர் நிருபமா இன்று பயணம் : தமிழர் பகுதிகளில் ஆய்வு
Page 1 of 1

புதுடில்லி : இலங்கைத் தமிழர் பகுதியில் நடக்கும் மறு வாழ்வு பணிகள்
குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ்,
இன்று இலங்கை செல்கிறார். வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்
ஆய்வு மேற்கொள்கிறார்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர், கடந்தாண்டு
முடிவுக்கு வந்தது. இதையடுத்து, முகாம்களில் வசித்து வந்த தமிழர்களை,
அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தும் பணியையும், வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களில் நடக்கும் புனரமைப்புப் பணிகளை
தீவிரப்படுத்தும்படியும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையை
வலியுறுத்தின.இதைத் தொடர்ந்து, முகாம்களில் வசித்து வரும் தமிழர்கள்
படிப்படியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மறு குடியமர்த்தப்பட்டு
வருகின்றனர். இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வு பணிகளுக்காக இந்திய அரசு
சார்பிலும் பெருமளவில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைத்
தமிழர்களின் மறுவாழ்வுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும்,
மத்திய அரசு உறுதி அளித்தது.இந்நிலையில், மறு குடியமர்த்தும் பணிகளையும்,
புனரமைப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்த
வேண்டும் என, தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள்
விடப்பட்டது. பார்லிமென்டிலும், சமீபத்தில் இதுறித்து தமிழக எம்.பி.,க்கள்
வலியுறுத்தினர்.
இதையடுத்து, மத்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், கடந்த சில
நாட்களுக்கு முன் தமிழகம் வந்து, முதல்வர் கருணாநிதியை சந்தித்து
பேசினார். பின்னர் அவர், "இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து ஆய்வு
செய்வதற்காக, விரைவில் இந்தியா சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவர்
இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்' என்றார். வெளியுறவு அமைச்சர்
கிருஷ்ணாவும், இதுகுறித்து ராஜ்யசபாவில் உறுதி அளித்தார்.
இந்நிலையில், வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இன்று
இலங்கை செல்கிறார். யாழ்ப்பாணம், திரிகோணமலை, வவுனியா உள்ளிட்ட தமிழர்
பகுதிகளுக்கு செல்லும் அவர், அங்கு நடக்கும் புனரமைப்புப் பணிகளை நேரில்
ஆய்வு செய்கிறார். இலங்கையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும்
அவர் சந்தித்து பேசவுள்ளார். அப்போது அவர், தமிழர் பிரச்னைக்கு அரசியல்
ரீதியான தீர்வை விரைவில் செயல்படுத்தும்படியும், புனரமைப்புப் பணிகளை முழு
வீச்சில் மேற்கொள்ளும்படியும் வலியுறுத்துவார் என,
எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரைவில்
இலங்கை செல்லவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நிருபமா ராவ்,
இலங்கை அதிகாரிகளுடன் விவாதிக்கவுள்ளார்.
இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதற்கான விஷயங்கள் குறித்தும் அவர்
பேசுவார் என்றும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின்
ஹம்பன்தெடாவில் மிகப் பெரிய அளவிலான துறைமுகத்தை அமைத்துக் கொடுக்கும்
பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் குறித்து
நன்கறிந்த நிருபமாவின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற
சூழ்நிலையில், இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம்
மேலும் முக்கியத்துவம் பெறுகிறது

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நிருபமா இலங்கைக்கு பயணம்: மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து பேச்சு
» மனித உரிமை மீறல்கள் : அமெரிக்க செயலர் இலங்கை பயணம்!
» இலங்கை தமிழர் பகுதிகளில் அதிரடி தாக்குதல் : ராணுவத்தின் சதி அம்பலம்
» பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் புனரமைப்பு : பிரதமருடன் பேச ராஜபக்ஷே வருகிறார்
» நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum