Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நிருபமா இலங்கைக்கு பயணம்: மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து பேச்சு
Page 1 of 1

புதுடில்லி: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால்
அடுத்தடுத்து, கொல்லப்படும் சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து,
இதுகுறித்து விவாதிப்பதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இன்று
இலங்கை செல்கிறார். மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை
கடற்படையால் கொல்லப்படும் சம்பவங்கள் நீண்ட காலமாக அரங்கேறி வருகின்றன.
இதற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டும், எந்த பயனும் கிடைக்கவில்லை. அவ்வப்போது, தமிழக
மீனவர்கள் இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகின்றனர்.
சமீபகாலமாக இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.கடந்த 12ம்
தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்
ஒருவரை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதற்கு
மீனவர்களிடம் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து, "தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படையினர் சுடவில்லை' என, இலங்கை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி, சக மீனவர்களுடன் கடலில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றை
இறுக்கி, இலங்கை கடற்படையினர் கொலை செய்தனர். மேலும், அவரது படகில் இருந்த
வலையை நாசப்படுத்தியதோடு, படகில் இருந்த மீன்களையும் கடலில் கொட்டினர்.
இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு
வலியுறுத்தியது. தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை
கையில் எடுத்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதை
அடுத்து, இந்த பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு,
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்கான இலங்கை தூதரை
அழைத்து, மீனவர்கள் பிரச்னையில் தனது கவலையை மத்திய அரசு
தெரிவித்திருந்தது.மேலும், "தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது, ஏற்றுக் கொள்ள
முடியாத ஒன்று. இதுபோன்ற சம்பவங்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த
முடியாது. மீனவர்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்துவதை இலங்கை அரசு
தவிர்க்க வேண்டும்' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த
கட்டமாக, இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக வெளியுறவு செயலர் நிருபமா
ராவை, இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:இந்திய
மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதாக வெளியான தகவல்கள் கவலை
அளிக்கிறது. இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு
செய்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவை, இலங்கைக்கு
செல்லும்படியும், இலங்கை அதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சு
நடத்தும்படியும், வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கேட்டுக்
கொண்டுள்ளார்.இதையடுத்து, நிருபமா ராவ் இன்று இலங்கை செல்வார் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்களுக்கு
எதிரான தாக்குதல்களை கைவிடும்படி, நிருபமா ராவ் கேட்டுக் கொள்வார்.இவ்வாறு
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இலங்கைக்கு வெளியுறவுச் செயலர் நிருபமா இன்று பயணம் : தமிழர் பகுதிகளில் ஆய்வு
» நிருபமா ராவ் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் - சம்பந்தன்
» இலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் டெல்லி பயணம்!
» ரொபேட் ஓ பிளேக் குழு இலங்கைக்கு பயணம்
» "இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானியக் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum