TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சேவாக் அதிரடி (110); இறுதி ஆட்டத்தில் இந்தியா

Go down

சேவாக் அதிரடி (110); இறுதி ஆட்டத்தில் இந்தியா Empty சேவாக் அதிரடி (110); இறுதி ஆட்டத்தில் இந்தியா

Post by ஜனனி Thu Aug 26, 2010 7:21 am


சேவாக் அதிரடி (110); இறுதி ஆட்டத்தில் இந்தியா Spt2



சதமடித்த சேவாக்.


தம்புலா,
ஆக.25: சேவாக்கின் அதிரடியான ஆட்டம், பிரவீண் குமார், முனாப் படேல்
ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 105 ரன்கள் வித்தியாசத்தில்
நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தியா.முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்திய- நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் தம்புலாவில் புதன்கிழமை நடந்தது. இந்த
ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற
முடியும் என்ற நிலையில், இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி
அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். தினேஷ் கார்த்திக், சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.தொடக்கமே
தடுமாற்றம்: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கார்த்திக், ரன் ஏதும்
எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி,
யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். நாயகன் சேவாக்: தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பதற்றமில்லாமல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சேவாக். அவரை
ஆட்டமிழக்க நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள்
பலனளிக்க வில்லை. சேவாக்குக்கு துணையாக கேப்டன் தோனியும் நிதானமாக ஆடி ரன்
சேர்த்தார்.சிறப்பாக விளையாடிய சேவாக் 87 பந்துகளைச் சந்தித்து
சதமடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு 13வது சதமாகும். இந்த
ஆட்டத்தின் போது ஒரு நாள் போட்டிகளில் 1,000 பவுண்டரிகளை அடித்த 7வது
வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இப்பட்டியலில் 1,927
பவுண்டரிகளுடன் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். 110 ரன்களைச் சேர்த்திருந்தபோது மெக்குலம் பந்துவீச்சில் எதிர்பாராதவிதமாக, வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சேவாக்.அவரை
அடுத்து தோனியும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனிக்கு அடுத்து வந்த
வீரர்களில் ஜடேஜா மட்டும் 17 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் நிலைத்து
நின்று ஆடவில்லை. ஒற்றை இலக்க எண்களிலேயே ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 46.3
ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் செüதி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை
கைப்பற்றினார். அவருக்கு அடுத்தபடியாக சுழற்பந்து வீச்சாளர் மெக்குலம் 3
விக்கெட்டுகளை வீழ்த்தினார். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கியது நியூசிலாந்து. தொடக்க வீரர்களாக வாட்லிங், குப்தில் களமிறங்கினர். தொடர்
சரிவு: வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு
தொடக்கமே சோதனையாக அமைந்தது. பிரவீண் குமார் பந்துவீச்சில் தான் சந்தித்த
முதல் பந்திலேயே, எல்.பி.டபிள்யூ.ஆகி வெளியேறினார் குப்தில். அவரைத்
தொடர்ந்து வாட்லிங் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.கேப்டன் ராஸ் டெய்லர் 8 ரன்களுக்கும், ஸ்டைரிஸ் ஒரு ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.இலியட்
11 ரன்களுக்கும், வில்லியம்ஸன் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன்
திரும்பினர். 80 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. அந்த
அணியில் மில்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி, 35 பந்துகளில் 52 ரன்கள்
குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். நியூசிலாந்து
அணி 30.1 ஓவரில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 105 ரன்
வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்திய
தரப்பில் பிரவீண் குமார், முனாப் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி
அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 110 ரன்கள் எடுத்த சேவாக் ஆட்ட நாயகன்
விருது பெற்றார். ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா சந்திக்கிறது.ஸ்கோர் போர்டுஇந்தியாதினேஷ் கார்த்திக் (சி) ஹாப்கின்ஸ், (பி) மில்ஸ் 0சேவாக் (சி) வாட்லிங், (பி) மெக்குலம் 110விராட் கோலி (சி) ஹாப்கின்ஸ், (பி) செüதி 8யுவராஜ் சிங் (சி) ஹாப்கின்ஸ், (பி) மெக்கே 6ரெய்னா (சி) வில்லியம்ஸன், (பி) செüதி 1தோனி (சி) ஹாப்கின்ஸ், (பி) மெக்குலம் 38ஜடேஜா (சி) டெய்லர், (பி) செüதி 17பிரவீண் குமார் (சி) மில்ஸ், (பி) செüதி 6நெஹ்ரா (சி)&(பி) மெக்குலம் 0இஷாந்த் சர்மா அவுட் இல்லை 8முனாப் படேல் (சி) மெக்கே, (பி) மில்ஸ் 7உபரி 22மொத்தம் (46.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 223விக்கெட்
வீழ்ச்சி: 1-0 (கார்த்திக்), 2-27 (கோலி), 3-61 (யுவராஜ் சிங்), 4-66
(ரெய்னா), 5-173 (சேவாக்), 6-199 (தோனி), 7-199 (ஜடேஜா), 8-207 (நெஹ்ரா),
9-207 (குமார்), 10-223 (படேல்).பந்து வீச்சு:மில்ஸ் 8.3-1-42-2செüதி 10-2-49-4மெக்கே 8-1-31-1ஸ்டைரிஸ் 6-0-37-0மெக்குலம் 10-0-35-3வில்லியம்ஸன் 4-0-23-0நியூசிலாந்து:வாட்லிங் (பி) நெஹ்ரா 2குப்தில் (எல்.பி.டபிள்யூ) குமார் 0டெய்லர் (சி) தோனி, (பி) குமார் 8இலியாட் (எல்.பி.டபிள்யூ.) படேல் 11ஸ்டைரிஸ் (பி) குமார் 1வில்லியம்ஸன் (பி) இஷாந்த் சர்மா 13ஹாப்கின்ஸ் (எல்.பி.டபிள்யூ.) படேல் 0மெக்குலம் (சி) கார்த்திக், (பி) படேல் 5மில்ஸ் (சி) குமார், (பி) நெஹ்ரா 52செüதி (சி) குமார், (பி) ஜடேஜா 10மெக்கே அவுட் இல்லை 3உபரி 13மொத்தம் (30.1 ஒவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 118விக்கெட்
வீழ்ச்சி: 1-1 (குப்தில்), 2-6 (வாட்லிங்), 3-14 (டெய்லர்), 4-22
(ஸ்டைரிஸ்), 5-41 (வில்லியம்ஸன்), 6-42 (ஹாப்கின்ஸ்), 7-52 (இலியாட்),
8-53 (மெக்குலம்), 9-80 (செüதி), 10-118 (மில்ஸ்).பந்து வீச்சு:குமார் 8-2-34-3 நெஹ்ரா 6.1-1-10-2முனாப் படேல் 7-1-21-3இஷாந்த் சர்மா 6-1-27-1ஜடேஜா 3-0-21-1
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum