TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு

2 posters

Go down

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Empty புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு

Post by Tamil Mon Jan 25, 2010 3:23 pm

(குழந்தை பிறப்பை தள்ளிப் போடுபவரா நீங்கள்..?)

திருமணம் ஆன புதுமண தம்பதியர்களுக்கு வாழ்க்கை இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்..

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Family
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்குது என்பதை அடையாளம் காட்டுவது முதலில் வரும் குழந்தைச் செல்வம் தான்.
ஆனால்
சில புதுமண தம்பதியர்கள் நாங்க சந்தோஷமாக இருக்கோம் இப்ப இடையூராக குழந்தை
வேண்டாம் என்றும், ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக்கொள்ளனும், அப்பறம் நல்ல
சம்பாதிக்கனும், லைப்பில் உயர்ந்து இருக்கனும் என்று சப்ப காரணம் சொல்லி
குழந்தை செல்வத்தை தள்ளி போடுறாங்க.
முக்கியமன காரணம் என்றால் அதிகமாக
ஒருவருடம் தள்ளி போடுங்க. அதுவும் மருத்துவரின் ஆலோசனை படிதான். (ஆனால்
மருந்துகளையும், ஊசியினையும் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து)
(குழந்தை உண்டானால் அபாஷன் செய்ய வேண்டாம்.)
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு BabblerLLS14
30-35
வயதுக்குள்ளே குழந்தை பெற்று முடித்துக் கொள்வது நல்லது. இந்த வயதில் தான்
பெண்களின் உடல் நிலை சிறாகவும், கருமுட்டையின் வளர்ச்சியிருக்கும்,
இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து நார்மல் டெலிவரியாகும்
நாள் செல்ல செல்ல உடல் நிலைகள் மாறிவிடும். வயதும் ஏறிவிடும். குழந்தையினை பார்ப்பதில் சிரமம் ஆகிவிடும்.

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Ist2_6993403-new-baby-and-parents
குழந்தையாக
இருக்கும் பொழுதுக்கூட நமக்கு ஒன்றும் தெரியாது குழந்தை பெரியவங்களாக
ஆனபின்பு படிக்கும் பொழுதும் திருமணம் ஆகும் பொழுதும் நாம் அப்பா அம்மா
மாதிரி இருக்க மாட்டோம் தாத்தா, பாட்டி போல் ஆகிவிடுவோம் அவங்களுக்கு
நம்மால் ஏதுவும் உதவி செய்யமுடியாத நிலையாகும்.. (பேரன் ,பேத்திகளை யாரு
பார்ப்பார்கள்..?) இதனால் தலைமுறை இடைவெளியாகிவிடும்.
வயது ஏறிய பின்பு குழந்தை பிறப்பதால் தாயுக்கும் ,சேய்யுக்கும் நிறைய உடல் உபாதைகள் ஏற்ப்படும்.
சிலருக்கு
குழந்தை பிறப்பதிலே பிரச்சனைகள் வரலாம்.இதானால் நாள் போக போக கணவர்
மனைவிக்குள் பிரச்சனைகள் வரலாம். மன கஷப்புகள் ஏற்படலாம்.
கடவுளின்
அருள் குழந்தை வரம் அதனை அவன் தரும் பொழுது வாங்கிக்கொள்ளவும். நாம்
தேடுகிற நேரத்தில் நமக்கு கிடைக்காமல் போய்விடும். ஆகையால் சரியான வயதில்
குழந்தை பெற்று உங்கள் குழந்தைகளை அழகாக சந்தோஷமாக வளருங்கள்.
உங்கள்
வயதான காலத்தில் உங்கள் குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையில்
இருப்பாங்க.அவங்க உங்களை பார்ப்பாங்க நீங்கள் பேரன் பேத்தியுடன் சந்தோஷமாக
இருங்கள்..
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Empty Re: புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு

Post by VINODKUMARSHARMA Tue Feb 02, 2010 9:20 pm

superppp புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Icon_rolleyes புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Icon_rolleyes புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Icon_rolleyes புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Icon_rolleyes புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு Icon_rolleyes
avatar
VINODKUMARSHARMA
உதய நிலா
உதய நிலா

Posts : 12
Join date : 04/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum