Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காக
Page 1 of 1
புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காக
புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காகஉங்களுக்கு
தெரியுமா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள RAM இன் வேகம் மற்றும் உங்கள்
கம்யூட்டரின் MotherBoard, Processor ன் பெயர்கள் மற்றும் நீங்கள்
பயன்படுத்தும் சாப்ட்வேர் (விண்டோஸ் எக்ஸ்பி) பெயர் ஆகியவை எங்கு
குறிப்பிடப்பட்டுள்ளது என்று ?அது
மிகவும் எளிது. நான் சொல்வதுபோல் செய்யுங்கள்.இங்கு படத்தில்
காட்டப்படுவது போன்ற ஐக்கான்கள் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர்
டெக்ஸ்டாப்பில் பார்க்கமுடிகிறதா? அதில் My Computer என்ற ஐக்கானில்
உங்கள் மவுஸ் ஆரோவை வைத்து அதன் வலதுபுறம் கிளிக் செய்யுங்கள் உடனே
இங்கு உள்ளதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் கீழ் பகுதியில் Properties
என்று எழுதப்பட்டிருக்கிறதல்லவா இந்த Properties ஐ கிளிக் செய்யுங்கள்
உடனே உங்களுக்கு கீழ் கானும் படத்தில் உள்ளதுபோல System Properties என்று
ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் System என்ற இடத்தில் எழுதப்பட்டிருப்பது
உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட OS அதாவது Operating System
எது என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் அடுத்து Registered To என்ற
இடத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு கொடுக்கப்பட்ட பெயர்
குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்து Computer என்ற இடத்தில் உங்கள்
கம்ப்யூட்டர் MotherBoard, Processor மற்றும் Ram இன் வேகம் பற்றி
குறிப்பிடப்பட்டிருக்கும்.
இனி நீங்கள் எந்த ஒரு கம்ப்யூட்டரிலும் இந்த My Computer என்ற ஐக்கானை
கிளிக் செய்து இந்த விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். இதற்க்கு
மற்றொருவருடைய உதவி தேவை இல்லை.
இந்த My Computer என்பது உங்கள்
கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் இல்லை என்றால் நீங்கள் அதை அங்கு
கொண்டுவருவதற்க்கு என்ன செய்யவேண்டும் தெரியுமா?
உங்கள்
கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் உள்ள படத்தில் (Wallpaper) உங்கள் மவுசை
வைத்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து அதில் கீழே இருக்கும் Properties ஐ
கிளிக் செய்து மேலே உள்ள தலைப்பில் Deskstop என்பதை தேர்ந்தெடுத்து கீழே
உள்ள Customize Desktop என்பதை கிளிக் செய்து அதில் மேலே My Computer என்ற
இடத்தில் உள்ள சிறிய பாக்ஸில் கிளிக் செய்து அதில் டிக் வருகிறதா என்று
பார்த்துவிட்டு டிக் வந்துவிட்டால் கீழே உள்ள Ok என்ற பட்டனை அழுத்தி அதை
மூடிவிடவும்.
இப்பொழுது My Computer என்பது உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் கண்டிப்பாக வந்திருக்கும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்? (சிறப்புக் கட்டுரை)
» அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்? (சிறப்புக் கட்டுரை)
» கம்ப்யூட்டர் பராமரிப்பு
» புதிதாக லேப்டாப் வாங்குபவர் கவனத்திற்க்கு?
» புதிதாக பாஸ்போர்ட் பெற புதிய முறை
» அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்? (சிறப்புக் கட்டுரை)
» கம்ப்யூட்டர் பராமரிப்பு
» புதிதாக லேப்டாப் வாங்குபவர் கவனத்திற்க்கு?
» புதிதாக பாஸ்போர்ட் பெற புதிய முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum