Latest topics
» சினிமாby வாகரைமைந்தன் Today at 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தரங்கா அரை சதம்: இலங்கை வெற்றி: நியூசிலாந்து ஏமாற்றம்
Page 1 of 1
தரங்கா அரை சதம்: இலங்கை வெற்றி: நியூசிலாந்து ஏமாற்றம்
தம்புலா: தரங்கா அரை சதம் அடிக்க, முத்தரப்பு தொடரின் 2 வது போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்தியா,
இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர்
இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து
வீழ்த்தியது. நேற்று தம்புலாவில் நடந்த 2 வது போட்டியில் நியூசிலாந்து,
இலங்கை அணிகள் மோதின.
கப்டில் சொதப்பல்:
முதலில்
பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மலிங்கா
வேகத்தில் டக்-அவுட்டானார் கப்டில். கேப்டன் ரோஸ் டெய்லர் (16) இந்த முறை
ஏமாற்றினார். அடுத்து வந்த வில்லியம்சன், இத்தொடரில் 2 வது முறையாக
டக்-அவுட்டானார்.
வாட்லிங் அரைசதம்:
ஒரு
புறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் அறிமுக வீரராக களமிறங்கிய வாட்லிங்,
பொறுப்புடன் ஆடினார். இவருக்கு சற்று நேரம் ஒத்துழைப்புக் கொடுத்தார்
ஸ்டைரிஸ் (24). ஒரு நாள் அரங்கில் முதல் அரை சதம் கடந்த வாட்லிங் 55
ரன்களுக்கு வெளியேறினார்.
மெக்கலம் ஆறுதல்:
சீரான
இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, ரன் சேர்க்க திணறியது நியூசிலாந்து அணி.
மிடில் ஆர்டரில் நாதன் மெக்கலம் 36 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.
கடைசி கட்டத்தில் மில்ஸ் (11), சோதி (13) ஓரளவு ரன் சேர்க்க, 48.1 ஓவரில்
"ஆல்-அவுட்டான' நியூசிலாந்து அணி 192 ரன்கள் சேர்த்தது.
தில்ஷன் "அவுட்':
எளிய
இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, நியூசிலாந்து பந்து வீச்சில் நெருக்கடி
கொடுத்தது. துவக்க வீரர் தில்ஷன் (5) சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் தரங்கா, சங்ககரா இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த
ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சங்ககரா
(48) அவுட்டானார்.
தரங்கா அபாரம்:
மறுமுனையில்
ஒரு நாள் அரங்கில் 17 வது அரை சதம் கடந்தார் தரங்கா. இவருடன் இணைந்த
ஜெயவர்தனா (5) ஏமாற்றம் அளித்தார். 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து
தரங்கா பெவிலியன் திரும்பினார். மாத்யூஸ் (0), குலசேகரா (7), ஹெராத் (2)
கைகொடுக்க வில்லை. இதனால் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இருப்பினும் சமரவீரா, கபுகேதரா இணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
மில்ஸ் பந்து வீச்சில், சமரவீரா ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, 40.5 ஓவர்
முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 195 ரன்கள் எடுத்து வெற்றி
பெற்றது. சமரவீரா (36), கபுகேதரா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
இவ்வெற்றியின் மூலம் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்றது.
100 விக்கெட்
நேற்றையபோட்டியில், நியூசிலாந்து வீரர் கப்டிலை அவுட்டாக்கிய இலங்கை வீரர்
மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவிர,
இந்த இலக்கை எட்டும் இலங்கையின் 11 வது வீரரானார்.
* இதுவரை 68
போட்டிகளில் பந்து வீசிய மலிங்கா, 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல்
இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சக வீரர் மகரூப் 75
போட்டிகளில் இந்த இலக்கை எட்டியிருந்தார். சுழல் ஜாம்பவான் முரளிதரன் கூட,
76 போட்டிகளில் தான் 100 விக்கெட் கைப்பற்றினார்.
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
வாட்லிங் (கே) சங்ககரா (ப) மாத்யூஸ் 55 (68)நியூசிலாந்து
கப்டில் (கே) கபுகேதரா (ப) மலிங்கா 0 (1)
டெய்லர் எல்.பி.டபிள்யு., (ப) மாத்யூஸ் 16 (34)
வில்லியம்சன் (கே) சமரவீரா (ப) மாத்யூஸ் 0 (2)
ஸ்டைரிஸ் (கே) ஜெயவர்தனா (ப) ஹெராத் 24 (33)
ஹாப்கின்ஸ் (கே) கபுகேதரா (ப) மலிங்கா 11 (22)
நாதன் (கே) ஹெராத் (ப) மெண்டிஸ் 36 (64)
டபி (ப) மலிங்கா 0 (1)
மில்ஸ் (கே) மாத்யூஸ் (ப) ஹெராத் 11 (25)
சவுத்தி (கே) தில்ஷன் (ப) குலசேகரா 13 (30)
மெக்கேய் -அவுட் இல்லை- 4 (12)
உதிரிகள் 22
மொத்தம் (48.1 ஓவரில் "ஆல்-அவுட்') 192
விக்கெட்
வீழ்ச்சி: 1-2 (கப்டில்), 2-47 (டெய்லர்), 3-47 (வில்லியம்சன்), 4-99
(ஸ்டைரிஸ்), 5-101 (வாட்லிங்), 6-123 (ஹாப்கின்ஸ்), 7-123 (டபி), 8-143
(மில்ஸ்), 9-178 (நாதன் மெக்கலம்), 10-192 (சவுத்தி).
பந்து வீச்சு: மலிங்கா 10-1-35-3, குலசேகரா 8.1-1-35-1, மாத்யூஸ் 10-1-36-3, மெண்டிஸ் 10-0-42-1, ஹெராத் 10-0-35-2.
இலங்கை
தரங்கா (கே) வாட்லிங் (ப) மில்ஸ் 70 (109)தில்ஷன் (கே) + (ப) மில்ஸ் 5 (9)
சங்ககரா (கே) கப்டில் (ப) ஸ்டைரிஸ் 48 (62)
ஜெயவர்தனா (கே) டெய்லர் (ப) மெக்கலம் 5 (11)
சமரவீரா -அவுட் இல்லை- 36 (38)
மாத்யூஸ் (கே) டெய்லர் (ப) மில்ஸ் 0 (1)
குலசேகரா (கே) ஹாப்கின்ஸ் (ப) சவுத்தி 7 (3)
ஹெராத் (கே) டெய்லர் (ப) மில்ஸ் 2 (3)
கபுகேதரா -அவுட் இல்லை- 9 (9)
உதிரிகள் 13
மொத்தம் (40.5 ஓவரில் 7 விக்., இழப்பு) 195
விக்கெட்
வீழ்ச்சி: 1-11 (தில்ஷன்), 2-96 (சங்ககரா), 3-119 (ஜெயவர்தனா), 4-162
(தரங்கா), 5-164 (மாத்யூஸ்), 6-177 (குலசேகரா), 7-180 (ஹெராத்).
பந்து
வீச்சு: மில்ஸ் 9.5-1-41-4, டபி 5-0-31-0, சவுத்தி 6-0-41-1, மெக்கேய்
4-0-26-0, நாதன் மெக்கலம் 7-0-23-1, வில்லியம்சன் 1-0-6-0, ஸ்டைரிஸ்
8-0-22-1.
Similar topics
» சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி
» முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
» இலங்கை அசத்தல் வெற்றி சங்ககரா சதம்:
» இலங்கை அசத்தல் வெற்றி ஜெயவர்தனா சதம் கனடா பரிதாபம்
» லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம்
» முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
» இலங்கை அசத்தல் வெற்றி சங்ககரா சதம்:
» இலங்கை அசத்தல் வெற்றி ஜெயவர்தனா சதம் கனடா பரிதாபம்
» லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|