TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீது இலண்டனில் வழக்கு

Go down

  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீது இலண்டனில் வழக்கு   Empty இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீது இலண்டனில் வழக்கு

Post by ஜனனி Fri Jul 30, 2010 2:50 pm

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனக்கு செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த
மறுத்து வருவதால் ஸ்ராண்டட் சாட்டட் வங்கி இலண்டனில் வழக்கு
தொடர்ந்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனான சர்ச்சைக்குரிய ஹெஜிங்
ஒப்பந்தத்திற்கு அமையவே பிரித்தானிய வணிக நீதிமன்றத்தில் ஸ்டாண்டர்ட
சாட்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்துள்ளது. இவ்வழக்கு அடுத்த வருடம் மார்ச்
28 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் நேற்று
வியாழக்கிழமை தெரிவித்தன.

ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பான வர்த்தகச் செயற்பாடுகளை மீறியமைக்காக இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மீது மேற்படி வங்கி வழக்குத்
தொடுத்துள்ளது.
பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும்
நோக்குடன் 5 வங்கிகளுடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஹெஜிங் உடன்படிக்கையை
செய்திருந்தது.

இது தொடர்பாக ஏனைய வங்கிகள் சிங்கப்பூரில் மத்தியஸ்த சபை நாடியிருந்தன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜுலை 26 ஆம் திகதி சிங்கப்பூரில்
நடைபெற்றது. அடுத்த மத்தியஸ்த மன்றம் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் ஒன்றுகூட
வேண்டும் என இவ்வங்கிகள் வலியுறுத்துகின்றன.

மேற்படி ஹெஜிங் உடன்படிக்கையின்படி உலக சந்தையில் ஒரு கட்டத்திற்கு மேல்
விலை உயர்ந்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும்
எரிபொருட்களுக்கான மேலதிக செலவை வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் என
அறிவிக்கப்பட்டது. ஆனால் எரிபொருள் விலை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழ்
குறைந்தால் வங்கிகளுக்கு லாபம் கிட்டும்.

இவ்வாறான நிலையில் உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக
குறைவடைந்த போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்படி வங்கிகளுக்கு பெருமளவு
பணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

அதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, வங்கிகளுக்கு
வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை
வழங்கியது. எனினும் பெற்றோலிய விலை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அரசாங்கம்
நிறைவேற்றத் தவறியதால் தனது இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நீதிமன்றம்
இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.


ஈழ நாதம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  இலங்கை மீது உளவிய இலங்கை மீது உளவியல் போர் ஆரம்பித்துள்ள அமெரிக்கா!-கொழும்பு ஆங்கில ஊடகம்.
» இலண்டனில் இலங்கை சனாதிபதிக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்-காணொளி -படங்கள்-
»  ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம்
» தேமுதிக வேட்பாளர் மீது வழக்கு
» குஷ்பு மீது அதிமுக வக்கீல் வழக்கு?..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum