TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குழந்தை விடாது அழுகிறதா?

Go down

குழந்தை விடாது அழுகிறதா? Empty குழந்தை விடாது அழுகிறதா?

Post by piraba Sat Jul 24, 2010 6:53 pm

குழந்தை விடாது அழுகிறதா? Crying_babyஉங்கள் குழந்தை அழுகிறது.
வீறிட்டுக் கத்துகிறது!
ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள்.

ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல்லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரியவில்லை.

எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன.

ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல.

இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் கண்ணீர் துயரளிக்கிறது.

ஏதாவது செய்ய வேண்டும் என மனம் துருதுருக்கிறது. உங்களால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டீர்களே என மூளை அறிவுறுத்துகிறது.

இன்னமும் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. எதையாவது தப்பவிட்டுவிட்டேனா என்ற குற்ற உணர்வு மேலெழுகிறது.

பதற்றப்படாதீர்கள்.

சற்று நிதானமாக யோசியுங்கள்.குழந்தை விடாது அழுகிறதா? Soother

அடிப்படை விடயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

*குழந்தைக்கு பசி எடுத்திருக்கக் கூடும்.
*அல்லது பாலுடன் புகுந்த காற்று ஏப்பமாக வெளியேறாது வயிற்றில் மந்தமாக இருக்கக் கூடும்.
*நப்பி நனைந்து அசௌகர்யமாக உணரக் கூடும்.
*சற்று அசதியாக இருந்து தூக்கத்தை நாடுவதாகவும் இருக்கலாம்.
*நீண்ட நேரம் படுத்திருந்ததால் அலுத்த குழந்தை மாறுதலுக்காக உங்கள் மடியை அல்லது தள்ளு வண்டியை நாடுவதாக இருக்கலாம்.

குழந்தை விடாது அழுகிறதா? Baby+wants+mother*இவை எதுவுமின்றி உங்கள் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நாடுவதாக உங்கள் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காகவும் இருக்கலாம்.

ஏனெனில் அழுகை அதன் மொழி. இப்பொழுது அது மட்டுமே தொடர்பாடல் ஊடகமாகிறது. அதன் மூலம் உங்களுக்கு தனது விருப்பத்தை உணர்த்த முயல்கிறது.

மேற்
கூறிய எதுவுமே இல்லாவிட்டால், உடல் ரீதியான பிரச்சனை ஏதும் இருக்கறதா எனப்
பாருங்கள். குழந்தைக்கு சற்றுக் காய்ச்சல், வயிற்றோட்டம், சளி, இருமல்
போன்ற ஏதாவது சிறு வருத்தங்கள் இருப்பதாலும் அழக் கூடும் அல்லவா?

அவை
யாவுமே சரியாக இருந்தால் அடுத்து என்ன செய்வது என்ற கவலை உங்களை
ஆட்கொள்ளும். எதைச் செய்தாவது உங்கள் செல்லத்தின் கண்ணீரை நிறுத்த
வேண்டும் என்ற ஆவேசம் எழும்

முக்கியமானது உங்களை நீங்களே நிதானப்படுத்த வேண்டியதுதான்.

*நிதானமாக ஆழ மூச்சு எடுங்கள்.
*ஒன்று இரண்டு எனப் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள்.
*'ஒன்றுமில்லை கண்ணா' என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை குழந்தைக்கு சொல்லுங்கள்.
*மீண்டும் மீண்டும் தடவிக்கொண்டே சொல்லுங்கள்.
குழந்தை விடாது அழுகிறதா? Soothing+a+baby





*என்னால்
எதுவும் செய்ய முடியவில்லையே, அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் ஆற்றல்
எனக்கில்லையே எனக் குற்ற உணர்வற்கு ஆட்படுவதைத் தவிருங்கள்.

சில தருணங்களில் காரணம் ஏதும் இன்றிக் கூட குழந்தைகள் அழுவதுண்டு என்பதை மனதில் புரிந்து கொண்டால் மனம் ஆறும்.

அந்தச் சூழலிலிருந்து உங்கள் மனத்தை பிரித்து எடுங்கள்.

மென்மையான இசை பின்னணியில் ஒலித்தால் உங்கள் மனத்தில் உள்ள நிராசை விலகி நம்பிக்கை பிறக்கும். குழந்தையும் இசையில் இணங்கக் கூடும்.

கணவர்,
அம்மா, அப்பா, சகோதரம், பாட்டி போன்ற ஒருவரின் பாதுகாப்பில் உங்கள்
குழந்தையை சற்று நேரம் விட்டுவிட்டு சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

எந்த
உதவியும் கிட்டாவிட்டால் குழந்தையை பிராமில் அல்லது தொட்டிலில்
பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றொரு அறைக்குச் சென்று சற்று ஆறுதல்
எடுங்கள். குழந்தை சற்று அழுவதை கவனத்தில் எடுக்காது உங்கள் மனத்தை
நிதானப்படுத்துங்கள்.

குழந்தை விடாது அழுகிறதா? Baby+wants+outing
இவை
எதுவும் சரிவராவிட்டால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அல்லது தள்ளு
வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டு முற்றத்தில் உலாவுங்கள். வெளியே காற்றாற
உலாவப் போவதும் உதவக் கூடும்.

குழந்தை விடாது அழுகிறதா? Shopping+Cart
ஷொப்பிங்
கொம்பிளக்ஸ் அருகில் இருந்தால் குழந்தையுடன் ஒரு நடை போய் வாருங்கள்.
புதிய சூழல் உங்கள் இருவருக்குமே புத்துணர்ச்சி அளிக்கும்.

சிறுகுழந்தை
உள்ளவர்களுக்கு போதிய தூக்கமின்மை பெரும் பிரச்சனையாகும். குறைந்த தூக்கம்
உடலையும் மனத்தையும் அலுப்படையச் செய்துவிடும். குழந்தை அழுவது போன்ற
சாதாரண பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் செய்துவிடலாம். எனவே போதிய
தூக்கம் உங்களுக்கு முக்கியம்.

குழந்தை விடாது அழுகிறதா? Mother-n-baby-sleeping-3-big+new
குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வு எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.


நீங்கள் செய்யக் கூடாதது ஒன்று உண்டு!

குழந்தையை
அமைதிப்படுத்துவதாக அல்லது அதற்கு விளையாட்டுக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு
வேகமாக ஆட்டவோ, உலுப்பவோ, தூக்கிப் போடவோ முயல வேண்டாம்.

குழந்தைகளின்
கழுத்துத் தசைகள் பெலவீனமானவை. தமது தலையை தாம் தூக்கி நிறுத்தவே
சிரமப்படுபவை. கடுமையாக தூக்கிப் போட்டு ஆட்டினால் கழுத்து எலும்புகள்
விலகலாம். அதனால் வலிப்பு, பார்வையிழப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற பாரிய
பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே குழந்தையை மெதுமையாக பூப்போலக் கையாளுங்கள்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும்.
» குழந்தை இல்லாத பெண்களுக்கு தொழில் முறையில் குழந்தை உருவாக்கும் ஆண்! ஆச்சரியத் தகவல்
» குழந்தை வேணுமா?
» மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க
» குழந்தை உணவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum