Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மந்திரிகள், நீக்கம், மாற்றம் குறித்து சோனியா, மன்மோகன் சிங் ஆலோசனை
Page 1 of 1

தனது பணிச்சுமையை குறைக்கும்படி அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து,
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன்
சிங் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். முக்கிய பதவியை இழப்பதால், தனது
மகளுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இலாகா மாற்ற
வேண்டும் என வாசன் வற்புறுத்தி வருவதால், அவரது இலாகாவையும்,
எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதால், ராஜாவின் இலாகாவையும்
மாற்றுவது குறித்து மன்மோகன் சிங்கும், சோனியாவும் ஆலோசனை செய்து
வருகின்றனர். மாற்றம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில்
அறிவிக்கப்படும்.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று பல நாட்களாக பேச்சு இருந்து
வந்தது. தேர்தல்கள், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என பல்வேறு
காரணங்களால் இது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. மத்திய உணவு அமைச்சர்
சரத் பவார், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பொறுப்பை
ஏற்றார். இதனால் எழுந்துள்ள கடும் சர்ச்சையை அடுத்து நேற்று முன்தினம்
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தனது பணிச்சுமையை
குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில், தன் மகளுக்கு மத்திய
அமைச்சர் பதவி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், அமைச்சரவை மாற்றம் என்பதை தள்ளிப்போடாமல் விரைந்து முடிக்க
வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார். ஆனால், அவ்வாறு
செய்யப்படும் அமைச்சரவை மாற்றத்தை சிறிய அளவில் செய்யலாமா அல்லது பெரிய
அளவில் செய்துவிடலாமா என்றும் அவர் யோசித்து வருவதாக தெரிகிறது. காரணம்,
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடருக்கு இன்றும் இரண்டு வாரங்களே
உள்ளன.அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் மீது காங்கிரசுக்கும், சில
அமைச்சர்கள் மீது பிரதமருக்கும் அதிருப்தி நிலவுகிறது. எனவே அமைச்சரவை
மாற்றம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது.
மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மைக்கு 273 எம்.பி.,க்கள் தேவைப்படும்
பட்சத்தில் 269 பேர் மட்டுமே தற்போது ஆதரிக்கின்றனர். இதை பெரும்பான்மை
ஆக்குவதற்கு அஜித் சிங்கிடம், காங்கிரஸ் பேசி வருகிறது. தற்போது ஐந்து
எம்.பி.,க்களைக் கொண்ட அந்த கட்சியை காங்கிரசோடு இணைப்பதில் அஜித்
சிங்கிற்கும், அவரது மகனுக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அஜித் சிங்,
காங்கிரசுக்கு வரும்பட்சத்தில் அவருக்கு உணவு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்
என்று தெரிகிறது.
விரைவில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு
பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் யோசிக்கப்படுகிறது. அந்த வகையில்
மேற்குவங்கத்தை சேர்ந்தவரும், திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவருமான சுதிப்
பண்டோபாத்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. தவிர,
காங்கிரசை சேர்ந்த அதீர் சவுத்ரி என்பவர் பெயரும் அமைச்சர் பதவிக்கு
அடிபடுகிறது.உத்தர பிரதேசத்திற்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி
அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இணையமைச்சராக ஏற்கனவே
உள்ள ஜெய்வாலை, கேபினட் அந்தஸ்த்துக்கு உயர்த்தலாம் என்று தெரிகிறது.
குர்மி இனத்தைச் சேர்ந்த பென்னி பிரசாத் மற்றும் நடிகர் ராஜ் பாப்பர்
ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
பீகாரில், வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள
முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும்நோக்கில் அந்த மாநிலத்திலிருந்து
தேர்வாகியுள்ள முஸ்லிம் எம்.பி., ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்
என்று தெரிகிறது. சில முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மீது பிரதமரும்,
சோனியாவும் பெரிய அளவில் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக
அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டால், முக்கிய
அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அந்த வகையில் கபில் சிபல் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. கேந்திரிய
வித்யாலயாக்களில் எம்.பி.,க்களுக்கான கோட்டாவை ரத்து செய்து பின்,
காங்கிரஸ் தலைமை தலையிட நேர்ந்தது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொண்டு
வருவது உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் அவசரப்பட்டு முடிவெடுக்கிறார் என்ற
விமர்சனம் இவர் மீது உள்ளது. எனவே இவர் வர்த்தகத் துறைக்கு மாற்றப்பட்டு,
இப்போது வர்த்தக அமைச்சராக உள்ள ஆனந்த் சர்மாவை வெளியுறவுத் துறைக்கு
நியமிக்க வாய்ப்புள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் செயல்பாடுகள் மீது
பிரதமருக்கு திருப்தி இல்லை என்பதால் வெளியுறவுத்துறை பொறுப்பிலிருந்து
எடுத்துவிட்டு அவரை சட்டத்துறை அமைச்சராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சட்ட அமைச்சராக உள்ள வீரப்ப மொய்லி, மனிதவள மேம்பாட்டு
அமைச்சகத்துக்கு அமைச்சராக்கபடுவார்.
தமிழக அமைச்சர்களை பொறுத்தவரை, பலநாட்களாக வாசனே கேட்டுக் கொண்டு
வருவதால் அவரை பணிச்சுமை குறைவாக உள்ள இலாகாவுக்கு மாற்றம் செய்யப்படவும்
வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜா மீது
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார்களை கூறிவருவதால் அவரது இலாகா மாற்றம்
குறித்து தி.மு.க., மேலிடத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சோனியா - மன்மோகன் ஆலோசனை: அமைச்சரவை இன்று மாற்றம்
» ராகுல் பேச்சால் மன்மோகன் சிங் பதவி விலக முடிவு?: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
» பெட்ரோல் விலை உயருமா? 21ல் மந்திரிகள் ஆலோசனை
» தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
» மியன்மாரில் மகிந்த- மன்மோகன் சிங் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum