Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முப்பரிமாண சலனச்சித்திரம் அமைக்கலாம். (Screensaver)
2 posters
Page 1 of 1
முப்பரிமாண சலனச்சித்திரம் அமைக்கலாம். (Screensaver)
இப்போதெல்லாம்
புகைப்படங்கள் எடுப்பதற்கு தனித்திறமை வேண்டும் எனும் நிலைமை டிஜிட்டல்
புகைப்படக்கருவிகள் வந்ததன் பின்னர் இல்லாமல் போய் விட்டது. ஆளுக்கொரு
கையில் விதவிதமான புகைப்படக்கருவிகளை வைத்துக்கொண்டு படங்களை
சுட்டுத்தள்ளுகிறோம். விழாக்கள் சுற்றுலாக்கள் மற்றும் இன்னோரன்ன
தேவைகளிற்கு புகைப்படக்கருவி இல்லாமலா?. இப்படியாக எடுத்து தள்ளிய
புகைப்படங்களை எவ்வாறு அழகாக தொகுக்கலாம்.?. ஒரு ஸ்லைட்ஷோவாக, ஒரு
வெப்கலரியாக எப்படி வேண்டுமானாலும் விருப்பத்திற்கேற்றவாறு தொகுக்கலாம்.
அதே புகைப்படங்களை வைத்து எமது கணணிக்கு ஒரு அழகான முப்பரிமாண
சலனச்சித்திரம் (screen saver) அமைத்து பார்த்தால் எப்படியிருக்கும்?.
இதற்கான வசதியை வழங்குகின்றது இம்மென்பொருள். Photo! 3D Album என்பது
இதன் பெயர். பெயரில் கிளிக்கி அதை தரவிறக்கி கொள்ளுங்கள். தரவிறக்கி
நிறுவிய பின்னர் திறந்ததும் அதன் முகப்பு பக்கம் இவ்வாறு காட்சியளிக்கும்.
படம் 01இதில்
Start your work எனும் வசனப்பெட்டியில் creat new gallary என்பதை தெரிவு
செய்து ok பொத்தானை அழுத்துங்கள். அடுத்ததாக இன்னொரு வசனப்பெட்டி Choose
gallary என்பதாக இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை தெரிவு
செய்யுங்கள். நான் அதில் Art gallary என்பதை தெரிவு செய்துள்ளேன்.
பெரிய சாளரத்தில் விசாலமான பகுதியில் ஒரு முப்பரிமாண கட்டடம் தெரியும்.
அதில் மௌஸ் ஐ வைத்து கிளிக் செய்து கொண்டே இடம் வலமாக அசைத்துப்பாருங்கள்.
கூகிள் 3D வரைபடத்தில் மௌஸ் ஐ வைத்து எப்படி இயக்குவீர்களோ அதே போல் தான்
இதுவும். அதே கட்டடத்தில் சுவர்களில் படங்கள் வைப்பதற்கான சட்டங்களும்
தெரியும்.
அச்சட்டங்களில் எமது படங்களை பொருத்த வேண்டும். சாளரத்தின் இடது
பக்கத்தில் தெரியும் டிரைவில் படங்கள் உள்ள பகுதியை தெரிவு செய்ய,
படங்களிற்கு பெயர் இருப்பின் பெயர் அல்லது எழுத்துக்கள் கீழே உள்ள
கட்டத்தில் தெரியும்.
படம் 04அதில் என்னுடைய படம் ஒன்றை தெரிவு செய்ய, அதே படம் கீழே உள்ள சிறிய சாளரத்தில் தெரிவதையும் பார்க்கலாம்.
படம் 05இனி
நான் இந்த படத்தை மௌஸ் ஆல் கிளிக் பண்ணி இழுத்துக்கொண்டே போய், அருகில்
தெரியும் முப்பரிமாண கட்டடத்தில் உள்ள படம் வைக்கும் சட்டத்தில் வைத்து
விடுகிறேன்.
படம் 07இதில்
உள்ள அமைவுகளில் வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளலாம். இதில் நான் ஒவ்வொரு
படங்களையும் கொண்டு போய் வைத்தவுடன் இவ்விண்டோவில் Adapt என்பதை தெரிவு
செய்கிறேன். அவ்வாறு செய்தவுடன் படங்களின் அளவிற்கு ஏற்றவாறு சட்டங்கள்
கச்சிதமாக பொருந்தி விடுகின்றன.
சகல படங்களையும் வைத்து முடிந்ததா? அப்படியானால் இனி முன்னோட்டம் பார்க்க
வேண்டியது தான். இதற்கு சாளரத்தின் மேல் வரிசையில் உள்ள Preview பொத்தானை
அழுத்துங்கள்.
படம் 09அழுத்தியதும்
வரும் Save as வசனப்பெட்டியில் விரும்பிய இடத்தில் சேமித்த பின்னர்
தானாகவே உங்கள் படங்கள் அடங்கிய முப்பரிமாண காட்சி இயங்க ஆரம்பிக்கும்.
எல்லாம் சரி இதை எவ்வாறு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது? சாளரத்தின் மேல்
பகுதியில் Preview பொத்தான் அருகில் உள்ள Share பொத்தானை அழுத்துங்கள்.
படம் 10இதில் web gallery in shockwave format என்பதை தெரிவு செய்து சேமித்தால், pho.to இணையப்பக்கத்தில் ஒரு கணக்கு ஆரம்பிப்பதன் மூலம் அதில் சேமித்து வைத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Stand
alone gallery என்பதை தெரிவு செய்து சேமித்தால், ஒரு மென்பொருளை இரட்டை
சொடுக்கு செய்து திறப்பதை போல் திறந்து பயன்படுத்தலாம். கணணியில்
ஸ்க்ரீன்சேவர் ஆக பயன்படுத்துவதாயின் Installable gallery என்பதை தெரிவு
செய்து சேமிக்கலாம். பயன்படுத்தி பார்த்து கூறுங்கள்.
புகைப்படங்கள் எடுப்பதற்கு தனித்திறமை வேண்டும் எனும் நிலைமை டிஜிட்டல்
புகைப்படக்கருவிகள் வந்ததன் பின்னர் இல்லாமல் போய் விட்டது. ஆளுக்கொரு
கையில் விதவிதமான புகைப்படக்கருவிகளை வைத்துக்கொண்டு படங்களை
சுட்டுத்தள்ளுகிறோம். விழாக்கள் சுற்றுலாக்கள் மற்றும் இன்னோரன்ன
தேவைகளிற்கு புகைப்படக்கருவி இல்லாமலா?. இப்படியாக எடுத்து தள்ளிய
புகைப்படங்களை எவ்வாறு அழகாக தொகுக்கலாம்.?. ஒரு ஸ்லைட்ஷோவாக, ஒரு
வெப்கலரியாக எப்படி வேண்டுமானாலும் விருப்பத்திற்கேற்றவாறு தொகுக்கலாம்.
அதே புகைப்படங்களை வைத்து எமது கணணிக்கு ஒரு அழகான முப்பரிமாண
சலனச்சித்திரம் (screen saver) அமைத்து பார்த்தால் எப்படியிருக்கும்?.
இதற்கான வசதியை வழங்குகின்றது இம்மென்பொருள். Photo! 3D Album என்பது
இதன் பெயர். பெயரில் கிளிக்கி அதை தரவிறக்கி கொள்ளுங்கள். தரவிறக்கி
நிறுவிய பின்னர் திறந்ததும் அதன் முகப்பு பக்கம் இவ்வாறு காட்சியளிக்கும்.
படம் 01
Start your work எனும் வசனப்பெட்டியில் creat new gallary என்பதை தெரிவு
செய்து ok பொத்தானை அழுத்துங்கள். அடுத்ததாக இன்னொரு வசனப்பெட்டி Choose
gallary என்பதாக இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை தெரிவு
செய்யுங்கள். நான் அதில் Art gallary என்பதை தெரிவு செய்துள்ளேன்.
படம் 02
இப்போதுபெரிய சாளரத்தில் விசாலமான பகுதியில் ஒரு முப்பரிமாண கட்டடம் தெரியும்.
அதில் மௌஸ் ஐ வைத்து கிளிக் செய்து கொண்டே இடம் வலமாக அசைத்துப்பாருங்கள்.
கூகிள் 3D வரைபடத்தில் மௌஸ் ஐ வைத்து எப்படி இயக்குவீர்களோ அதே போல் தான்
இதுவும். அதே கட்டடத்தில் சுவர்களில் படங்கள் வைப்பதற்கான சட்டங்களும்
தெரியும்.
படம் 03
இனிஅச்சட்டங்களில் எமது படங்களை பொருத்த வேண்டும். சாளரத்தின் இடது
பக்கத்தில் தெரியும் டிரைவில் படங்கள் உள்ள பகுதியை தெரிவு செய்ய,
படங்களிற்கு பெயர் இருப்பின் பெயர் அல்லது எழுத்துக்கள் கீழே உள்ள
கட்டத்தில் தெரியும்.
படம் 04
படம் 05
நான் இந்த படத்தை மௌஸ் ஆல் கிளிக் பண்ணி இழுத்துக்கொண்டே போய், அருகில்
தெரியும் முப்பரிமாண கட்டடத்தில் உள்ள படம் வைக்கும் சட்டத்தில் வைத்து
விடுகிறேன்.
படம் 06
இவ்வாறு வைத்தது படம் 06 சாளரம் கீழே உள்ளவாறு மாறியிருக்கும். படம் 07
உள்ள அமைவுகளில் வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளலாம். இதில் நான் ஒவ்வொரு
படங்களையும் கொண்டு போய் வைத்தவுடன் இவ்விண்டோவில் Adapt என்பதை தெரிவு
செய்கிறேன். அவ்வாறு செய்தவுடன் படங்களின் அளவிற்கு ஏற்றவாறு சட்டங்கள்
கச்சிதமாக பொருந்தி விடுகின்றன.
படம் 08
சரிசகல படங்களையும் வைத்து முடிந்ததா? அப்படியானால் இனி முன்னோட்டம் பார்க்க
வேண்டியது தான். இதற்கு சாளரத்தின் மேல் வரிசையில் உள்ள Preview பொத்தானை
அழுத்துங்கள்.
படம் 09
வரும் Save as வசனப்பெட்டியில் விரும்பிய இடத்தில் சேமித்த பின்னர்
தானாகவே உங்கள் படங்கள் அடங்கிய முப்பரிமாண காட்சி இயங்க ஆரம்பிக்கும்.
எல்லாம் சரி இதை எவ்வாறு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது? சாளரத்தின் மேல்
பகுதியில் Preview பொத்தான் அருகில் உள்ள Share பொத்தானை அழுத்துங்கள்.
படம் 10
Stand
alone gallery என்பதை தெரிவு செய்து சேமித்தால், ஒரு மென்பொருளை இரட்டை
சொடுக்கு செய்து திறப்பதை போல் திறந்து பயன்படுத்தலாம். கணணியில்
ஸ்க்ரீன்சேவர் ஆக பயன்படுத்துவதாயின் Installable gallery என்பதை தெரிவு
செய்து சேமிக்கலாம். பயன்படுத்தி பார்த்து கூறுங்கள்.
Re: முப்பரிமாண சலனச்சித்திரம் அமைக்கலாம். (Screensaver)
பகிர்வுக்கு நன்றி. பயன்படுத்தி பார்த்த பின் பின்னூட்டம் இடுகின்றேன்.
sunson- பண்பாளர்
- Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு
Similar topics
» Screensaver - Hot babes washes down your PC screen
» Solar System 3D ScreenSaver v1.0 | 15MB
» நீங்களும் வானொலி அமைக்கலாம்.
» நீங்களே சொந்தமாக இணையதளம் அமைக்கலாம்.
» முப்பரிமாண உருவமைப்புகளை உருவாக்கவென சில திறந்த இலவச மென்பொருட்கள்(3D Modelling Free Softwares)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum