Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முப்பரிமாண உருவமைப்புகளை உருவாக்கவென சில திறந்த இலவச மென்பொருட்கள்(3D Modelling Free Softwares)
2 posters
Page 1 of 1
முப்பரிமாண உருவமைப்புகளை உருவாக்கவென சில திறந்த இலவச மென்பொருட்கள்(3D Modelling Free Softwares)
பொறியியல்(Engineering),கட்டடக்கலை(architecture),திரைப்படத்துறை
மற்றும் ஒளிப்படத்துறை(cinematography) போன்ற பல்வேறுபட்ட துறைகளில்
முப்பரிமாண உருவமைப்பு(3 Dimension(3D) Objects) இன்றியமையாத ஒன்றாகவே
இருந்து வருகின்றது. அத்தகைய முப்பரிமாண உருவமைப்புக்களை(3D
modelling) உருவாக்கவென பல்வேறுபட்ட மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அத்தகைய மென்பொருட்கள் பல இலவசமாக கிடைக்கின்றன. (பணம் செலுத்தி
பெற்றுக்கொள்ளும் மென்பொருட்கள் உள்ளன.)
இவை மிகவும் சிறப்பான முப்பரிமாண வடிவமைப்புக்களுக்கென உருவாக்கப்பட்ட திறந்த மென்பொருட்கள் ஆகும்.
அத்தகைய முப்பரிமாண மென்பொருட்களின் பட்டியல் இதோ:
1.Blender
இந்த மென்பொருளின் மூலம் நீர் தோற்றமாதிரிகள்(Water Simulations),நகரும்
உருவமைப்புகள்(Animating Objects) போன்ற பல்வேறுபட்ட உருவமைப்புக்களை
உருவாக்க முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]
2. K-3D
பல்கோண உருவமைப்புகள்(Polygons), வளைவுகள்(Curves) , அலை அமைப்புகள் போன்ற பல்வேறுவகையான உருவமைப்புகளை உருவாக்க முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]
3. Art of Illusion
இழையமைப்புகள், அசையும் பொருட்கள் (Animated Objects) போன்ற உருவமைப்புக்களை அமைக்க முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]
4.TopMod3d
மிக இலகுவாக அமைப்புக்களை உருவாக்கக்கூடிய மென்பொருள். கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]
5.Seamless3d
யதார்த்த பூர்வாமான உருவமைப்புகளை உருவாக்க கூடிய மென்பொருள்

Re: முப்பரிமாண உருவமைப்புகளை உருவாக்கவென சில திறந்த இலவச மென்பொருட்கள்(3D Modelling Free Softwares)
மிக்க நன்றி நண்பா
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» 3 இலவச "வீடியோ" மென்பொருட்கள்.... :) (free softs)
» திறந்த மென்பொருட்கள் காணப்படும் இணையதளங்கள்
» தமிழில் தட்டச்ச மென்பொருட்கள் (Tamil Typing Softwares)
» இலவச மென்பொருட்கள்
» இலவச மென்பொருட்கள் உங்களுக்காக
» திறந்த மென்பொருட்கள் காணப்படும் இணையதளங்கள்
» தமிழில் தட்டச்ச மென்பொருட்கள் (Tamil Typing Softwares)
» இலவச மென்பொருட்கள்
» இலவச மென்பொருட்கள் உங்களுக்காக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum