Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அ.தி.மு.க. ஆட்சியில் மதுக் கடைகளை அரசே ஏற்றதன் பின்னணி என்ன? முதல்வர் கேள்வி
Page 1 of 1

Last Updated :
சென்னை,
ஜூலை 3: அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்துவதாக
அறிவித்து செயல்படுத்தியதன் பின்னணி என்ன என்று முதல்வர் கருணாநிதி கேள்வி
எழுப்பியுள்ளார்.÷துணை முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர்
கனிமொழி ஆகியோர் புதிய சாராய தொழிற்சாலைகளை நிறுவுவதாகவும், டாஸ்மாக்
நிறுவன ஆர்டர் அதிகமாக அந்த ஆலைகளுக்குத் தரப்படுவதாகவும் அ.தி.மு.க.
பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வர்
கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:÷ஸ்டாலின், கனிமொழி
பெயரில் புதிய சாராய தொழிற்சாலைகள் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு.
அந்தத் தொழிற்சாலைகள் எங்கே உள்ளன? அவற்றுக்கு டாஸ்மாக் நிறுவனம் அதிக
ஆர்டர் தந்தது என்றால் எவ்வளவு ஆர்டர் தந்தது என்ற விவரங்களை வெளியிட
ஜெயலலிதா தயாரா?÷மாறாக, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட
மிடாஸ் மதுபான தொழிற்சாலை யாருக்குச் சொந்தம் என்பது பற்றி எல்லோரும்
அறிவர். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள் என்றாலும் 4 ஆண்டுகால தி.மு.க.
ஆட்சியில் அந்த ஆலைக்கு டாஸ்மாக்கின் ஆர்டர்கள் குறைக்கப்படவில்லை.÷1996 முதல் 2001 வரையில் தமிழகத்தில் 5 மதுபான ஆலைகள்தான் இருந்தன. உற்பத்தியை அதிகரிக்க அவை விடுத்த கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை.÷புதிதாக
ஒரு மதுபான ஆலை தொடங்க கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனம் சமர்ப்பித்த
விண்ணப்பம் 1999-ல் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றம் மூலமாக 2001-ல் அந்
நிறுவனத்துக்குச் சாதகமான தீர்ப்பு வந்தபோதிலும், தமிழக அரசின் சார்பில்
வழங்க வேண்டிய சிறப்பு உரிமம் வழங்கப்படவில்லை. மாறாக நீதிமன்ற ஆணையை
எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.÷2001-ல் ஜெயலலிதா தலைமையில்
ஆட்சி வந்தவுடன் மேற்படி நிறுவனம் அரசிடம் மனு செய்து 50
நாள்களுக்குள்ளாகவே மலிவு விலை மதுபானம் தயாரிக்கும் ஆணையைப் பெற்றது.÷அதற்கான
அரசாணை 21-3-2002ல் தயாரிக்கப்பட்டு ஒரே நாளில் எல்லா அதிகாரிகளாலும்
பார்க்கப்பட்டு கையெழுத்திடப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்பட்டது.÷பிறகு
மீண்டும் மனு செய்து அன்னிய நாட்டு மதுபான வகைகள் தயாரிக்கவும் அனுமதியைப்
பெற்றது அந் நிறுவனம். இதுவும் 50 நாள்களுக்குள்ளாக வழங்கப்பட்டது.÷பிறகு
திருப்போரூர் தாலுகா தையூரில் இருந்து திருப்பெரும்புதூர் தாலுகா
சிறுமாத்தூருக்கு ஆலையை மாற்றவும் அனுமதியைப் பெற்றது. பின்னர் மிடாஸ்
கோல்டன் டிஸ்டிலரீஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதுதான் அந்த
ஆலை பற்றிய விவரங்கள் வெளியில் தெரியவந்தன.÷ஒவ்வோர் ஆலையும்
எவ்வளவு மது வகைகள் தயாரிக்கலாம் என்பது அரசால் நிர்ணயிக்கப்படும். ஆனால்
மிடாஸ் நிறுவனம் எத்தனை லட்சம் பெட்டிகள் வேண்டுமானாலும் தயாரிக்க
அனுமதிக்கப்பட்டது.÷இந்த ஆலைகளுக்கு மூலப் பொருள் வழங்கும் ஆணை
ஆண்டுக்கு ஒரு முறை என்பது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆண்டுக்கு 4 முறை என
மாற்றப்பட்டது. ஆட்சியாளர்களின் தயவு எப்போதும் தேவை என்ற நிலையில்
வைத்துக் கொள்ள இதன் மூலம் நிர்பந்தம் ஏற்பட்டது.÷2003-2004-ல்
7.48 லட்சம் பெட்டிகளாக மிடாஸ் நிறுவன விற்பனை இருந்தது. அதுவரை மதுக்
கடைகளை தனியார் ஏலம் எடுத்து நடத்தி வந்தனர். அவர்கள் மிடாஸ் சரக்குகளை
வாங்க முன்வரவில்லை.÷அதன்பிறகு அரசு வருவாயைப் பெருக்குவதற்காக
சில்லறை விற்பனையை அரசே எடுத்துக் கொள்வதாக அறிவித்து செயல்படுத்தியது.
இதனால் டாஸ்மாக் மூலமாக மிடாஸ் நிறுவன தயாரிப்புகளை கட்டாயமாக விற்று அதிக
லாபம் ஈட்ட முடிந்தது.÷இதனால் 2004-2005-ல் இந் நிறுவன விற்பனை
28.5 லட்சம் பெட்டிகளாக அதிகரித்தது. அதாவது ஓராண்டில் நான்கு மடங்கு
அதிகரித்தது. இதற்கு காரணமே சில்லறை விற்பனையை அரசு ஏற்றதுதான்.÷2005-06-ல்
இது 51.22 லட்சம் பெட்டிகளாக அதிகரித்தது. அதேசமயத்தில் பிற நிறுவனங்களின்
விற்பனை குறைந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு அப்போதைய ஆட்சியில் காட்டிய
அக்கறையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.÷அரசு வருவாயைப்
பெருக்குவதாகக் கூறி, தனது பினாமி நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்தது
எப்படிப்பட்ட குற்றம்? இதற்கு ஜெயலலிதாவின் பதில் என்ன என்று நான்
எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை.÷ஸ்டாலின், கனிமொழி
பற்றி இப்போது அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா அதற்கான ஆதாரங்களை
வெளியிடத் தயாரா என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஜெ., அடித்த ஹாட்ரிக்: குட்டிக்கதைகளின் பின்னணி என்ன?
» சிங்கள அரசே இயக்குகிறதாஇந்திய ராணுத் துறையை ? வைகோ கேள்வி
» மத்திய ஆட்சியில் திமுக தொடருவது ஏன்? டி.ராஜா கேள்வி
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» சிங்கள அரசே இயக்குகிறதாஇந்திய ராணுத் துறையை ? வைகோ கேள்வி
» மத்திய ஆட்சியில் திமுக தொடருவது ஏன்? டி.ராஜா கேள்வி
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» தினம் ஒரு தகவல் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|