TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!

2 posters

Go down

1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்! Empty 1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!

Post by தமிழநம்பி Thu Jul 01, 2010 9:38 am



1800ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!



குடக்கோ நெடுஞ்சேரலாதன், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரப் பேரரசன்.

அப் பெருவேந்தனுக்கு இரண்டு பிள்ளைகள்.

அவன் தன் மைந்தரோடு தலைநகராகிய வஞ்சிமூதூரில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த போது அங்கு ஒரு கணியன் (சோதிடன்) வந்தான்.

அக் கணியன், அரசன் நெடுஞ்சேரலாதனிடம், தான் கணியத் திறமையன் என்று அரசனுக்குக் காட்டிப் பெரும் பரிசு பெறும் எண்ணங் கொண்டான்.

அரசனை வணங்கிவிட்டு, அம் மணிமண்டபத்தில் இருந்த அரசனின் மைந்தர் இருவரையும் பார்த்துவிட்டு, அரசனிடம் கூறத் தொடங்கினான்.

"அரசே, உம் மைந்தருள், இளையவனான இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் இலக்கணம் உள்ளது" என்று சொன்னான்.

அதைக் கேட்டதும் மூத்த மைந்தனான செங்குட்டுவனின் முகம் சுருங்கியது.

விருட்டென எழுந்தார் இளங்கோ! அக் கணியனை வெகுண்டு நோக்கி, தமையனாகிய செங்குட்டுவனிருக்க, இவ்வாறு முறைமை கெடச் சொன்னாயே! எனக் கடுமையாகக் கூறினார்.

தமையனுக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் போக்க எண்ணினார் இளங்கோ.

அந்தக் கணியனை நோக்கி, " உன் கணியம் பொய்யென்பதை மெய்ப்பித்துக் காட்டுவேன்! அண்ணன் செங்குட்டுவன் அனைத்துலகும் புகழ ஆட்சி செய்வதை மக்கள் காண்பர்!" என்று மு்ழக்கமிட்டார்.

அம் மணிமண்டபத்தை விட்டு நீங்கிய இளங்கோ, தன்னிருப்பிடம் சென்றார். அரச உடைகளைக் களைந்தார். துறவுடை பூண்டார். கிழக்கு வாயில் நோக்கி நடந்தார்.

அந்தக் கிழக்கு வாயிற் கோட்டத்திலேயே தங்கி இருந்து தம் வாழ்நாள் கடமைகளைச் செய்தார்! அங்கிருந்தே ஈடற்ற முத்தமிழ் இலக்கியமான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

அவரின் தமையனான, சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களை வென்று இமய வெற்பில் (மலையில்) விற்புலிகயல் (தமிழ்க்கொடி) பொறித்தான்! தமிழரின் வீரத்தை இகழ்ந்த வடவாரிய மன்னர்களான கனகன் விசயன் எனபாரின் தலையில் கல்சுமத்திக் கொணர்ந்து கற்புக்கரசி கண்ணகிக்குச் சிலை அமைத்துக் கோயில் கட்டினான்.

இவ்வாறு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்பே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர் இளங்கோ அடிகளாவார்.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்! Empty Re: 1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!

Post by அருள் Thu Jul 01, 2010 6:11 pm

1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்! 28284 1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்! 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்! Empty Re: 1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!

Post by தமிழநம்பி Thu Jul 01, 2010 6:30 pm

அன்பார்ந்த அருள்,

உங்கள் கருத்தை சில சொற்களிலாயினும் எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்! Empty Re: 1800 ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பதவியேற்கும் முன்னரே கெஜ்ரிவாலின் அதிரடி தொடக்கம்!
» மெக்சிகோ நிலநடுக்கத்தை 2 மாதங்களுக்கு முன்னரே கணித்து கூறிய இந்தியர்..
» மீண்டும் முளைக்கின்றன மறைந்த காவலரண்கள்! நவநீதம்பிள்ளை நாட்டைவிட்டு வெளியேறு முன்னரே!!
» அஜித் படத்துக்கு 1800 தியேட்டர்களா? குமுறும் தயாரிப்பாளர்கள்!
» 1800 ஏக்கரில் பிரமாண்ட ஸ்பேஸ் போர்ட்! (காணொளி பட இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum