Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரசு தரப்பு சாட்சியாகிறார் புலிகள் முன்னாள் தலைவர் பத்மநாதன்
Page 1 of 1
அரசு தரப்பு சாட்சியாகிறார் புலிகள் முன்னாள் தலைவர் பத்மநாதன்
Last Updated :
கொழும்பு,
ஜூன் 26: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவரான
கே.பத்மநாதனை அரசு தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு
எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர்
கெகலிய ரம்புகவெல கொழும்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த
பேட்டியின் போது இதைத் தெரிவித்தார். பத்மநாதனை அரசுத் தரப்பு
சாட்சியாக மாற்றுவதற்கு இலங்கை சட்டத்தில் இடம் இருக்கிறது. இதனால்
இதுகுறித்து அனைத்துக் கோணத்திலும் அரசு பரிசீலித்து வருகிறது என்று அவர்
கூறினார். இலங்கையின் சில உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களை
கையாளுவது தொடர்பாக பத்மநாதனிடம் ஏதாவது உதவி பெற இயலுமா என்பது
குறித்தும் அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப்
புலிகள் தலைவர் பிரபாகரனின் சொத்துக்கள் முழுவதுக்கும் தற்போது
பத்மநாதன்தான் பாதுகாவலராக உள்ளதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அவர்
வசம், 5 கப்பல்கள், 600 வங்கிக் கணக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் அரசு சொத்தாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக கெகலிய ரம்புகவெல தெரிவித்தார். பிரபலமாக
"கே.பி' என்று அழைக்கப்படும் கே.பத்மநாதன், இந்திய முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம், 1996-ல் இலங்கையில் மத்திய வங்கி மீதான
குண்டு வீச்சு சம்பவம், வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் கொள்முதல் செய்து
விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது ஆகியவை தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய
குற்றவாளி. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு
வந்த பின்னர் அந்த அமைப்பின் சர்வதேச பிரிவின் தலைவராக பத்மநாதன்
பொறுப்பேற்றார். ஆனால் அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விரிவாக விசாரணை நடத்திய பின்னர் விடுவித்தனர்.ஒரு
சில மாதங்கள் அமைதியாக இருந்த பத்மநாதன், உலகம் முழுவதும் வசிக்கும்
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட
தமிழர் பகுதியை சீரமைக்க உதவுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர்களை தான்
ஒருங்கிணைக்கப் போவதாகவும் திடீரென அறிவித்தார்.இதைத்தொடர்ந்து
வெளிநாட்டில் வசிக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை
அரசுடனான சந்திப்புக்கு அவர் சமீபத்தில் ஏற்பாடு செய்தார். இப்போது அவர்
அரசு சாட்சியாக மாறப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அரசு,புலிகள் இரு தரப்பு மீதும் சாடல்கள்: விக்கிலீக்ஸ்
» புலிகள் தலைவர் பிரபாகரனின் முகத்துடன் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு!
» போர்க்குற்றம் தொடர்பில் எமது தரப்பு நியாயங்களை கூற ஐ.நா குழு, வாய்ப்பளிக்க வேண்டும் - வி.புலிகள்
» 2ஜி முறைகேடு, அரசு தரப்பு வழக்கறிஞர் ஜி.எஸ் ராஜினாமா - கபில் சிபிலால் அவமதிப்பு?!
» தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை அரசு : தமிழகத்தில் பல தரப்பு போராட்டம் வலுக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum