TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை அரசு : தமிழகத்தில் பல தரப்பு போராட்டம் வலுக்கிறது

Go down

தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை அரசு : தமிழகத்தில் பல தரப்பு போராட்டம் வலுக்கிறது  Empty தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை அரசு : தமிழகத்தில் பல தரப்பு போராட்டம் வலுக்கிறது

Post by ஜனனி Thu Feb 17, 2011 1:23 pm

சென்னை: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து கொடுத்து
வரும் தொல்லையினால் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை
சிறையில் வாடுகின்றனர். இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அனைத்து அரசியல்
கட்சியினரும், ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பாரபட்சம் காட்டாமல்
போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நாகை மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க
சென்றதால் அந்நாட்டு கடற்படை போலீசார் தமிழக மீனவர்கள் 112 பேரை கைது
செய்தனர். தொடர்ந்து வடக்கு ஜப்னாவில் உள்ள பாய்ண்ட்பெட்ரோ மாஜிஸ்திரேட்
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். தற்போது சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் புதுக்கோட்டையை சேர்ந்த மேலும்24
மீனவர்களை மீண்டும் கைது செய்திருக்கின்றனர்.

களம் இறங்கினார் கனிமொழி:
நேற்று மீனவர்கள் நலன் காத்திடவும், இலங்கை அரசை கண்டித்தும் முதல்னர்
கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான கனிமொழி தம்கட்சி தொண்டர்களுடன்
இணைந்து போராட்டக்களத்தில் குதித்தார். கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலை
செய்யப்பட்டார். இன்று 2 வது நாளாக தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக கடும்
கண்டனக்குரல் எழுந்துள்ளன.

இலங்கை தூதரகம் முற்றுகை : சென்னையில்
பா.ஜ., கட்சி மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் இலங்கை
தூதரகத்தை முற்றுகையிட திரண்டு வந்தனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி
200 பேரை கைது செய்தனர்.

நாகையில் மீன்பிடி தொழில் பாதிப்பு :
கைது செய்யப்பட்ட மீனவர்களை
விடுவிக்க வலியுறுத்தி நாகை மாவட்டம் முழுவதும் மீனவர்கள்
வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பைபர் படகுகள், கட்டுமரங்கள்
விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் ஒரு லட்‌சம் மீனவர்கள் மீன்
பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு சென்ற படகுகள் அனைத்தும் கரை
திரும்பி விட்டன.
மதுரையில் இலங்கை கொடி எரிப்பு :
மதுரையில் இலங்கை அரசை கண்டித்து இந்திய இளைஞர் பேரவையினர் இலங்கை கொடியை
எரித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
பிரதமர் உறுதி என்னாச்சு: கடந்த
மாதம் நாகையை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருடன் தொடர்பு கொண்டு இலங்கை
அரசை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தமிழக மீனவர் நலன் காத்திட
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரதமர். கடந்த சில நாட்களுக்கு
முன்னர் இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை சென்று அதிபர் மகிந்தா
ராஜபக்சேவை சந்தித்தார். இந்த பேச்சிலும் தமிழக மீனவர்கள் பிரச்னை முக்கிய
அம்சமாக இருந்தது குறி்ப்பிடத்தக்க்து.
ம.தி.மு.க., கண்டனம் தீர்மானம்:
சென்னையில் இன்று நடந்த ம.தி.மு.க., பொதுக்குழுவில் மீனவர்களை காப்பாற்ற
தவறிய மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது !
»  சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி
» "இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்"
» தமிழக மீனவர்களை இலங்கை சுடுவது சரியல்ல: மன்மோகன்
» தமிழக மீனவர்களை 40 பேரை நடுக்கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum