Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போபால் நிவாரணம் குறித்த பரிந்துரைகளை அரசு ஏற்றது
Page 1 of 1

புதுடில்லி : போபால் விஷவாயு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட
அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 1,500 கோடி ரூபாய் வழங்கவும்
சம்மதம் தெரிவித்தது. யூனியன் கார்பைடு சேர்மன் வாரன் ஆன்டர்சனை கொண்டு
வந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போபால் விஷவாயு சம்பவம் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய
ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் குழுவை கலைத்து விட்டு, மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் புதிய குழுவை, பிரதமர் மன்மோகன்சிங்
சமீபத்தில் நியமித்தார். இந்தக் குழுவின் கூட்டம் தீவிர ஆய்வுகளை
நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள், அறிக்கையாக தயாரிக்கப்பட்டு
பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வழங்கப்பட்டன. போபால் விஷவாயு கசிவால்
இறந்தவர்கள் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க
1,500 கோடி ரூபாய் சலுகை திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது
உட்பட பல பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில்
நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள்
குழு அளித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:போபால்
விஷவாயு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின்
பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்மூலம் விஷவாயுவால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 1,500 கோடி ரூபாய்
ஒதுக்கப்படும்.இதில், விஷவாயு பாதித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு
தலா 10 லட்சம் ரூபாயும், நிரந்தரமாக ஊனம் அடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம்
ரூபாயும், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இரண்டு
லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.விஷவாயு பாதிப்புக்கு காரணமான ஆலையை சுத்தம்
செய்ய 300 கோடி ரூபாய் தரப்படும். இது குறித்து ஏற்கனவே ஜபல்பூர்
ஐகோர்ட்டில் உள்ள வழக்கு முடியவும், அதையத்து சுத்தம் செய்வதை "டோ'
கெமிக்கல்ஸ் என்ற நிறுவனமா அல்லது எவரெடி நிறுவனமா என்று முடிவு
செய்யப்படும்.யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன்
ஆன்டர்சனை பிடித்துக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
போபால் விஷவாயு சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு
தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.
இதற்கிடையில், உணவு தொடர்பாக அமைச்சர்கள் குழுவின் கூட்டம், மத்திய
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடக்கும் என்றும், அப்போது
வெள்ளை சர்க்கரைக்கு இறக்குமதி வரி விதிப்பது குறித்து முடிவு
செய்யப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» போபால் விஷவாயு கசிவு சம்பவம்: பரிந்துரைகளை 21-ல் இறுதி செய்கிறது அமைச்சர்கள் குழு
» போபால் வழக்கில் அரசு தலையீடு: முன்னாள் சிபிஐ அதிகாரி குற்றச்சாட்டு
» ஓட்டுப் போடுவதற்கு லஞ்சம் கொடுத்தால் ஓராண்டு சிறை: தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றது
» அந்தமான் படகு விபத்தில் இறந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம்.Andaman boating accident relief to the victims of the state government.
» நாடு கடந்த அரசு குறித்த இந்தியாவின் அச்சமே நிருபமா ராவின் விஜயத்திற்குக் காரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum