Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போபால் வழக்கில் அரசு தலையீடு: முன்னாள் சிபிஐ அதிகாரி குற்றச்சாட்டு
Page 1 of 1
போபால் வழக்கில் அரசு தலையீடு: முன்னாள் சிபிஐ அதிகாரி குற்றச்சாட்டு
புது
தில்லி, ஜூன் 8: போபால் விஷ வாயு கசிவு வழக்கில் மத்திய அரசு அதிகாரிகள்
தலையிட்டதால்தான் நீதி கிடைக்க தாமதமாகிறது என மத்திய புலனாய்வுத் துறை
(சிபிஐ) முன்னாள் இணை இயக்குநர் பி.ஆர்.லால் குற்றம்சாட்டினார்.இது குறித்து பி.ஆர்.லால் கூறியதாவது:யூனியன்
கார்பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த வாரன் ஆன்டர்சனை
இந்தியாவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட வேண்டாம் என வெளியுறவுத் துறை
அதிகாரிகள் சிலர் என்னை வற்புறுத்தினர்.சிபிஐ விசாரணையில் சில அதிகாரிகள் தலையிட்டதால்தான் நீதி கிடைக்க தாமதம் ஆகிறது.மனிதர்களை
படுகொலை செய்ததற்காக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 304-ன்
கீழ்தான் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன்படி அதிகபட்சம்
10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.ஆனால், அதன் பின்னர் 304 "ஏ' பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்தப் பிரிவு சாதாரணமாக சாலை விபத்துகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.எந்த ஆதாரத்தில், எந்த சூழ்நிலையில் இதுபோன்று வழக்கை சிபிஐ நீர்க்கச் செய்தது என்பது தெரியவில்லை.மற்ற
நாடுகளில் எல்லாம் நீதித் துறை, அதிகார வர்க்கம், அரசியல் தலைவர்களின்
குறுக்கீடு இல்லாமல் மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் சுதந்திரமாக இயங்கி
வருகின்றன என்றார்.1994 ஏப்ரல் முதல் 1995 ஜூலை வரை இந்த வழக்கை பி.ஆர்.லால் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மொய்லி கண்டனம்: லால் பேட்டி குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது:ஓய்வு பெற்ற பின் பலர் பலவித அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். லால் அறிக்கை பொறுப்பற்றதாகும்.அவர் கூறுவது போன்று நடக்கவேயில்லை. இதுபோன்று அறிக்கை விடுவதன் மூலம் தியாகிகளாக சிலர் முயற்சிக்கின்றனர் என்றார் மொய்லி.ஆன்டர்சனுக்கு எதிரான வழக்கு முடிக்கப்படவில்லை - மொய்லி யூனியன்
கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனுக்கு எதிரான வழக்கு
இன்னும் முடிக்கப்படவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் எம். வீரப்ப
மொய்லி கூறினார்.போபால் விஷவாயு கசிவு வழக்கின் தீர்ப்பில்
வாரன் ஆன்டர்சன் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து தில்லியில் மத்திய
அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் நிருபர்கள் செவ்வாய்க்கிழமை கேட்டபோது அவர்
அளித்த பதில்:இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது வாரன் ஆன்டர்சனின் பெயரையும் அதில் சேர்த்திருந்தது.சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றங்களை நீதிமன்றம்தான் தயாரித்தது. வழக்கு நடந்தபோது நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை. மேலும்
அதற்கு அவர் பதிலும் அளிக்கவில்லை. அவர்தான் வாரன் ஆன்டர்சன். இதையடுத்து
அவர் தலைமறைவானவர் மற்றும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.இதன்மூலம் அவர் மீதான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றார் அவர்.தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுபோபால்
விஷ வாயு கசிவு விபத்து வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை
எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.விசாரணை
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச மாநில உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இந்த சம்பவத்தில்
பாதிக்கப்பட்டோருக்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் போபால் விஷவாயு
கசிவால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார்
செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.வழக்கை விரைவுபடுத்தி,
குற்றம்சாட்டப்பட்டோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வகை செய்யுமாறு பிரதமர்
மன்மோகன் சிங், சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரை சந்தித்து
முறையிடுவோம் என்றார் அவர்.காங்கிரஸýக்கு பா.ஜ.க. கண்டனம்பி.வி.நரசிம்ம
ராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு போபால் விஷவாயு வழக்கில்
தலையிட்டு ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என
சிபிஐக்கு கூறியது கடுமையான கண்டனத்துக்கு உரியது என பாரதிய ஜனதா
கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» போபால் வழக்கில் புதிய விசாரணை : வாய்ப்பு இல்லை என்கிறது அமெரிக்கா
» தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றச்சாட்டு
» பிஎஸ்என்எல் விவகாரம்: சிபிஐ மீது தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!
» தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் சிபிஐ சோதனை!
» பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதற்காக வருந்துகிறேன் : முன்னாள் சிபிஐ எஸ்.பி. தியாகராஜன்
» தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றச்சாட்டு
» பிஎஸ்என்எல் விவகாரம்: சிபிஐ மீது தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!
» தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் சிபிஐ சோதனை!
» பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதற்காக வருந்துகிறேன் : முன்னாள் சிபிஐ எஸ்.பி. தியாகராஜன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum