Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காளைகளுக்கு "ஷாக்'; மனசாட்சியை கொல்லும் மனிதர்கள்!
Page 1 of 1

வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக, மாண்டு வண் டியை இழுத்துச் செல்லும்
காளைகளுக்கு, மனசாட்சியேயின்றி, "எலக்ட்ரிக் ஷாக்' கொடுக்கப் படுகிறது.
மாடுகளை வதை செய்யும் இந்நடவடிக்கையை தடுக்க, பிராணிகள் வதை தடுப்புச்
சங்கத்தினரும், மாவட்ட அதிகாரிகளும், போலீசாரும் ஒன்றிணைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இயற்கையோடு இணைந்து வாழும் மனிதனுக்கு, விலங்கினங்களும் உதவியாக உள்ளன.
விவ சாய தொழிலில் உழுதல், பாரங்களை சுமந்து செல்லுதல் என பளுவான வேலைகளை
செய்து தருகின்றன. உழைப்புக்கு உறுதுணையாக நிற்கும் இவ்விலங்கினங்களை
கொடுமைப் படுத்துவது இன்று வேடிக்கையாகி விட்டது. மாட்டு வண்டிகளை
தொழிலுக்கு மட்டுமின்றி, பல மைல்களை கடப்பதற்கு வாகனமாகவும், முன்னோர்
பயன்படுத்தி வந்தனர். நகரத்து மக்கள் பஸ், கார், பைக் என நவீன மாற்றங்
களுக்குள் கலந்து விட்டனர்; கிராமப்புறங்களில் மாட்டு வண்டி பயணம் இன்று
வரை தொடர்கிறது. விவசாய பணிக்கு டிராக்டர் போன்ற சாதனங்கள்
வந்துவிட்டாலும், காளைகளை விடுவதில்லை. சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை,
செலக் கரிசல், கிணத்துக்கடவு, குடிமங்கலம் என, கோவை, திருப்பூர்
மாவட்டங்களில் பரவலாக மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆடி
அமாவாசையன்று, சோமனூர் அய்யன் கோவில்; கார்த்திகை கடைசி திங்களன்று
கிணத்துக்கடவு நல்லிட்டிபாளையம்; தை மாதம் மாட்டு பொங்கல் இரவு,
பெதப்பம்பட்டி மலை கோவில் மற்றும் திருமூர்த்திமலை; பங்குனி உத்திரத்தின்
போது, வெள்ளியங்கிரிக்கு என மாட்டு வண்டிகளில் பல மைல் தூரம் சென்று
வருவர்.
மற்ற பண்டிகை நாட்களில், செஞ்சேரிமலை, காட்டம்பட்டி ஆதீஸ்வரன் கோவில்
மற்றும் உள்ளூர் விஷேசங்களுக்கு மாட்டு வண்டி பயணம், கோவில் களை நோக்கி
களைகட்டுகிறது. வெள்ளியங்கிரி, நல்லிட்டிபாளையம், அய்யன்கோவில், மலை
கோவில்களுக்கு நூற்றுக் கணக்கான வண்டிகள் வருகின்றன. வண்டிகளில் செல்
பவர்கள், மாடுகளை உயிரற்ற பொருளாகவே நினைக்கின்றனர். தன்னை சுமந்து
செல்கிறது என்ற மனசாட்சியின்றி, அவைகளுக் குள் போட்டி வைக்கின்றனர். தனது
வண்டியே முதலில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கொடூரமான செயல்களிலும்
ஈடுபடுகின்றனர். தார்முள், சாட்டை போன்ற ஆயுதங்களால் மாடுகளை
வதைக்கின்றனர். இப்போது, "எலக்ட்ரிக் ஷாக்' கொடுக்கின்றனர். இதற்கு
"பொட்டி போடுதல்' என பெயரிட்டுள்ளனர்; பொட்டி என்பது டார்ச்லைட்களுக்கு
பயன்படுத்தப்படும் செல் களை கொண்டு தயாரிக் கப்பட்ட உள்ளூர் சாதனம்.
டார்ச் லைட் செல்களில் நான்கு மற்றும் ஆறு செல் களை பயன்படுத்தி "பாக்ஸ்'
தயாரிக்கின்றனர். அதி லிருந்து வரும் மின்சக்தியை, ஒரு குச்சியில்
பொருத்தியுள்ள ஆணிகள் மூலம் மாடுகளுக்கு செலுத்துகின்றனர்; இதை இயக்க,
அப்பெட்டியில் சுவிட்ச் வைத்துள்ளனர். ஒருமுறை "ஷாக்' வைக்க "சாட்'
என்கின்றனர்; மாடு களின் வேகம் குறையும் போது, ஒன்று அல்லது இரண்டு முறை
"சாட்' கொடுக்கின்றனர்.
"ஷாக்' கொடுப்பதால் ஏற் படும் பயத்தால், தன் உயிரையும் பணயம் வைத்து
காளைகள் ஓடுகின்றன; பல கி.மீ., தூரம் தொடர்ந்து ஓடுவதால், மாடுகளின்
ஆயுள்காலம் குறைகிறது. மின்சார தாக்குதலால் நரம்பு மண்டலம் பாதிப்பு,
ரத்தம் வடிதல், தார்முள் காயம் என, காளைகளின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது.
வண்டி பயணம் மட்டுமின்றி, ரேஸ் நடக்கும் இடங் களிலும் இப்பெட்டியை
பயன்படுத்துகின்றனர். ரேஸ் களத்தில் இப்பெட்டி பயன் படுத்தப்படா
விட்டாலும், ரேஸ் களத்துக்கு வருவதற்கு முன், அவைகளுக்கு "ஷாக்'
கொடுக்கப்படுகிறது. மாட்டு வண்டிகள் வைத்திருப்பவர் களில் பெரும்பாலானோர்,
"எலக்ட்ரிக் ஷாக்' கொடுக்கும் பெட்டி வைத்திருக்கின்றனர். சட்டத்துக்கு
பயந்து, வண்டிகளில் உள்ள மெத் தைக்குள், வண்டியில் உள்ள பெட்டி,
தீவனங்கள், உடன் வரும் வாகனங்களில் ஏதேனும் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு
வருகின்றனர் தார்முள், சாட்டை போன்ற சாதாரண ஆயுதங்களை பயன்படுத்துவதற்கே,
சட்டப்படி அபராதம் விதிக்கப்படுகிறது. மனசாட்சியேயின்றி "எலக்ட்ரிக் ஷாக்'
கொடுக்கும் நடைமுறையை ஒழிக்க, பிராணிகள் வதை தடுப்பு சங்கமும், மாவட்ட
அதிகாரிகளும், போலீசாரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே
நேரத்தில் நூற்றுக்கணக்கான வண்டிகளை சுற்றிவளைத்து ஆய்வு செய்தால், இப்
பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு காணலாம்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஷாக் அடுத்த "ஷாக்' தர மின் பகிர்மானக் கழகம் தயார்: மேலும் பல கட்டணங்கள் உயரும் அபாயம்
» கடவுளைக் கொல்லும் சாமிகள்!!
» காத்திருக்கும் அடுத்த "ஷாக்'!
» கோழியைக் கொல்லும் கொடூரச் சிலந்தி!
» சிறிலங்காவைப் பின்பற்றி சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் பாக்கிஸ்த்தான் ராணுவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum