Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எலும்புக்கூட்டு நகரமாக மாறும் கிளிநொச்சி
Page 1 of 1
எலும்புக்கூட்டு நகரமாக மாறும் கிளிநொச்சி
அண்மையில் கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் மனித உடல்கள் மலசலகூட கழிவு
குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்நிலையில் அடுத்த சில
நாட்களுக்குள் கிளிநொச்சியின் பாடசாலை ஒன்றின் துப்பரவு பணியினை மேற்கொண்ட
மக்களால் பல எலும்புக்கூடுகள் இனம்காணப்பட்டுள்ளன.
இவ்வாறுதான் தற்போது கிளிநொச்சி ஓர் எலும்புக்கூட்டின் நகரமாக
மாறிக்கொண்டிருக்கின்றது என்றால் இது புதிதல்ல. அன்று தொட்டு வந்த
வழிதான். இது இன்றும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சந்திரிக்கா
ஆட்சிக்காலப்பகுதியில் சிறீலங்காப்படையினரால் யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி
படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைகுழியில் புதைக்கப்பட்டார். இவ்வாறு
அந்த செம்மணி மண்ணில் இன்னும் பல புதைகுழிகள் காணப்படுகின்றன.
ஆனால அப்பகுதியில் தமிழ் மக்கள் வாழமுடியத பகுதியானதால் அங்கு
சிறீலங்காப்படையினரே நிலைகொண்டுள்ளார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி,
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் தற்போது பதினையாயிரத்திற்கு
மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணமல் பேயுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று
வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சியில் மனித புதைகுழிகள் தோண்டி
எடுக்கப்படும் நிகழ்வுகளும் மக்களை அச்சத்தில் ஆழ்தியுள்ளது.
முன்னைய காலத்தில் சத்ஜெய படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சியை வல்வளைத்த
சிறீலங்காப்படையினர் அங்கு நிலைகொண்ட காலங்களில் அங்கு சென்று
காணிபார்க்க, தேங்காய் பிடுங்க, மாங்காய் பறிக்க சென்றவர்கள் எல்லாம்
எலும்கூடுகள் ஆனார்கள்.
பின்பு ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் விடுதலைப்புலிகளால் கிளிநொச்சி
வெற்றிகொள்ளப்பட்ட பின்பு காணிகளை பார்க்கசென்ற மக்களின் காணிகளுக்குள்
பாழடைந்த கிணறுகள், பாழடைந்த வீடுகள், கிடங்குகள் போன்றவற்றில் இருந்து
மக்களால் இனம்கண்டு எடுக்கப்பட்டு பின்பு அiடாயளம் காண்பதற்காக கிளிநொச்சி
பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இவ்வாறுதான் தற்போதும் கிளிநொச்சி நகரில் புதைகுழிகளின் வரலாறு தொடர்ந்துகொண்டே செல்கின்றது.
அதாவது 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிளிநொச்சி பகுதியில் 354 மனித உலும்புக்கூடுகள் மக்களால் மீட்கப்பட்டன.
அதன் வரலாறு தற்போது 2010 ஆம் ஆண்டும் புதுப்பிக்கப்படுகின்றது.
போர்முடிந்துள்ளதாக சிறீலங்கா அரசு கூறிவரும் நிலையில் போரின் விளைவான
துன்பமும் துயரமும் அச்சமும் இன்னும் நீங்காத நிலையில் மக்கள்
வாழ்கின்றார்கள். இருந்தும் வன்னி மண்ணில் இன்னும் எங்கொங்கோ எவ்வளவு
படுகொலையின் மனித உடலங்கள் இருக்கும் என்று தெரியவில்லை.
தெற்காசியாவின் மனிபுதைகுழி நகரமாக தற்போது கிளிநொச்சி
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ரஸ்யாவில் சோவியத் சர்வதிகாரி ஜோசப்
ஸ்டாலினின் காலத்திற்குரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
நிலையில் வன்னியில் மகிந்தவின் காலந்து மனித புதைகுழிகள்
தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
சங்கதிக்காக சுபன்
நன்றி:சங்கதி

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பெண்களை தொடர்ந்து, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டில்லி
» கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?
» ஜெருசேலத்தை இசை நகரமாக மாற்றிய கலைஞர் - Think Out Of The Box - 5
» யாழ்ப்பாணம் சிறிலங்காவின் முதல் இராணுவ நகரமாக மாற்றப்படுகின்றதா?
» கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum