Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெண்களை தொடர்ந்து, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டில்லி
2 posters
Page 1 of 1
பெண்களை தொடர்ந்து, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டில்லி
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகர் என்ற பெயரை பெற்றுள்ள டில்லி, தற்போது, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகர் என்ற பெயரை பெற்றுள்ளது, பல தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, இந்தியா முழுவதும் 53 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் டில்லியில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், டில்லியில் தினந்தோறும், சராசரியாக 16 குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. டில்லிக்கு அடுத்த இடத்தை மும்பை பெற்றுள்ளது. இங்கு தினந்தோறும், 3 குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுகிறது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் தான், குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, தேசிய குற்றப்பதிவேடு அறிக்கையின்படி, டில்லியில் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடைபெற்றதாக, 6,124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் 902 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே ஆண்டில், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சோல் நகரங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதும் நடைபெற்றதாக வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 52.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 58,224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் , கடந்த 2012ம் ஆண்டில் 38,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், 54.2 சதவீதம் குழந்தைகளை கடத்துதல் மற்றும் பலவந்தமாக கடத்தி, பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்றங்கள் தொடர்புடையது. 51.3 சதவீதம் பெண் குழந்தைகளை கடத்தியது தொடர்புடையது. 49.3 சதவீத வழக்குகள், தற்கொலை தொடர்புடையதும், 44.7 சதவீத வழக்குகள் பாலியல் பலாத்காரம் தொடர்புடையது எனவும் தெரியவந்துள்ளது.
மாநிலங்கள் அளவில், 9857 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உ.பி., முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, 8.247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், நாகாலாந்து மாநிலத்தில் 8 வழக்குகளும், டாமன் டியூ, தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலியில் 14 வழக்குகளும், சிக்கிம் மாநிலத்தில் 39 வழக்குகளும், புதுச்சேரியில்47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: பெண்களை தொடர்ந்து, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டில்லி
இந்தியாவிற்கு மற்றும் ஒரு பெருமை HIV ல் உலகத்தில் மூன்றாவது இடம்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எலும்புக்கூட்டு நகரமாக மாறும் கிளிநொச்சி
» கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?
» தன் வீட்டு குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருட முயலும் பொறுக்கிகளுக்கு இந்த வீடியோ ஒரு பாடம்
» ஜெருசேலத்தை இசை நகரமாக மாற்றிய கலைஞர் - Think Out Of The Box - 5
» யாழ்ப்பாணம் சிறிலங்காவின் முதல் இராணுவ நகரமாக மாற்றப்படுகின்றதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum