Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு
Page 1 of 1
பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு
Last Updated :
சென்னை,
ஜூன் 11: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார்
பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனைகளை
தமிழக அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசு தளர்த்தி உள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:தமிழகத்தில்
சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனைகளின் பேரில் மத்திய அரசு
அனுமதி கொடுத்து மே 7-ம் தேதி கடிதம் அனுப்பியது.மருத்துவ
சிகிச்சைக்காக மட்டுமே தமிழகம் வர வேண்டும், மருத்துவமனையில்தான்
தங்கவேண்டும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் தேவையான
உதவிகளை தமிழக அரசே செய்ய வேண்டும், எந்த அரசியல் கட்சியினருடனோ குறிப்பாக
தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடனோ தொடர்பு
வைத்துக் கொள்ளக் கூடாது, பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களோடு மட்டுமே
தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பவை நிபந்தனைகளாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.இதன்பிறகு
பார்வதி அம்மாள் சென்னை வராமல் இலங்கை சென்றுவிட்டார். அவரின் உடல்நிலை
கருதியும், தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற பார்வதி அம்மாள்
விரும்புகிறார் என்பதை மனதில் கொண்டும், ஏற்கெனவே விதித்த நிபந்தனையை
தளர்த்தி தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா
என்றும், அவரின் உறவினர்களும் நண்பர்களும் அவரைச் சந்திக்க அனுமதிக்கலாமா
என்றும் கேட்டு மத்திய அரசு மே 18-ல் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.பார்வதி
அம்மாள் தனது மகள் இல்லத்தில் சிகிச்சை பெறுவதில் தமிழக அரசுக்கு ஆட்சேபம்
இல்லை என்றும், அவரை, அவரது நண்பர்கள் சந்திப்பது பற்றி மத்திய அரசே
முடிவு எடுக்கலாம் என்றும் மே 20-ல் தமிழக அரசு பதில் அனுப்பியது.இதைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கும் தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.பார்வதி
அம்மாள் தனது மகள் இல்லத்தில் தங்கலாம் என்றும், அவரின் நண்பர்களும்,
உறவினர்களும் சந்திக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரைச் சந்திக்க அனுமதி இல்லை என்றும்
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பார்வதி அம்மாளின் கருத்து அறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பிரபாகரன் தாயாருக்கு நிபந்தனைகள்: முதல்வர்
» தமிழகத்தில் நடைபெற்ற வினாடி வினா போட்டி ஒன்றில் தமிழ் தேசிய இனத்தின் தலைவர் பிரபாகரன்! என சிறுவர்கள் பதில் !!
» தமிழகம் வர பிரபாகரன் தாயார் விருப்பம்: முதல்வருக்கு கடிதம்
» பிரபாகரன் தாயார் மரணம்! அஞ்சலிச் சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள் கடத்தல்?
» தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல்: 700 பேருக்கு சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum