TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..

2 posters

Go down

காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க.. Empty காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..

Post by ஜனனி Wed Jun 02, 2010 10:43 pm

உங்களைத் தவிர மற்றவர்களும் உபயோகிக்கும் கணினியில் நீங்கள் பணிபுரிபவரா? எனில் நீங்கள் அவசியம் கவனமாக இருக்க வேண்டும்.


நாம் நமது கணினியில் தினமும்
அதிகமாக பயன்படுத்தும் கட்டளை காப்பி & பேஸ்ட் (Ctrl+C, Ctrl+V) இதில்
எதற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். நீங்கள் மிகவும்
பர்சனலாக ஒரு மின்னஞ்சலையோ அல்லது ஒரு டாக்குமெண்டையோ உருவாக்கும் பொழுது,
தேவையான ஒரு இடத்தில் காப்பி & பேஸ்ட் கட்டளையை உபயோகிக்றீர்கள் என
வைத்துக் கொள்வோம். நீங்கள் காப்பி கட்டளையை உபயோகிக்கும் பொழுது
நீங்கள் காப்பி செய்த விவரங்கள் அனைத்தும் விண்டோசின் கிளிப் போர்டில்
போய் அமர்ந்துக் கொள்ளும். பிறகு எங்கெல்லாம் பேஸ்ட் கட்டளை பிரயோகிக்கப்
படுகிறதோ அப்பொழுதெல்லாம் கிளிப் போர்டிலிருந்து தேவையான இடத்தில்
சேர்க்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.


இங்கேதான் ஒரு முக்கியமான கேள்வி
எழுகிறது. உங்களது பணியை நீங்கள் முடித்த பிறகு, எப்பொழுதாவது இப்படி
கிளிப் போர்டில் உள்ள பர்சனல் விவரங்களை (அது உங்கள் ஆன்லைன் வங்கி
கணக்கின் கடவு சொல்லாக இருக்கலாம்? ATM பின் நம்பராக இருக்கலாம், காதல்
வரிகளாக இருக்கலாம், புகைப்படமாக இருக்கலாம்) , அடுத்து அதே கணினியில்
அமரும் நபர் ஏன் தவறாக உபயோகிக்க கூடாது? என்றாவது உங்கள் பணி முடித்த
பிறகு கிளிப் போர்டை கிளியர் செய்து இருக்கிறீர்களா?


பல பேருடைய பதில் இல்லை
என்பதாகவே இருக்கும். இந்த அலட்சியத்தினால் உங்களுடைய பர்சனல் விவரங்கள்
கசிவது மட்டுமின்றி, பெரிய கோப்புகளை காப்பி & பேஸ்ட் செய்த பிறகு,
உங்கள் கணினியின் நினைவகத்தின் கணிசமான பகுதியை இந்த கிளிப் போர்டு
சமாச்சாரம் எடுத்துக் கொள்வதால், கணினியின் வேகம் குறைகிறது.


சரி, இந்த கிளிப் போர்டில் உள்ள
விவரங்களை கிளியர் செய்ய (கணினியை ரீ ஸ்டார்ட் செய்வதை தவிர்த்து) என்ன
செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயங்கு தளங்களுக்கு, இதற்கான Clear the Clipboard - shortcut ஐ உருவாக்க,


Desktop -ல் வலது க்ளிக் செய்து
New -> Shortcut க்ளிக் செய்து தொடரும் விசார்டில் Location Box -இல்
cmd /c “echo off | clip” என்ற கட்டளை டைப் செய்து, எளிதாக Clear the
Clipboard - shortcut ஐ உங்கள் டெஸ்க்டாப் இல் உருவாக்கிக் கொள்ளலாம்.


காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க.. 1


இப்படி உருவாக்கப் படும்
shortcut -இல் வலது க்ளிக் செய்து Properties க்ளிக் செய்து திறக்கும்
திரையில், Run என்கிற drop-down லிஸ்டில் “Minimized” என்பதை தேர்வு
செய்து, தேவைப் பட்டால் அதற்கு ஒரு shortcut key யும், ஐகான் மாற்ற
வேண்டுமெனில் அதையும் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.


காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க.. 2

இப்படி minimize option ஐ தேர்வு செய்வதால், இந்த கட்டளை செயல் படும் பொழுது திறக்கும் டாஸ் திரை தோன்றுவதை தவிர்க்கலாம்.


விண்டோஸ் XP பயனாளர்கள் clip.exe
என்ற கோப்பை மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து தரவிறக்கி, உங்கள் விண்டோஸ்
ஃபோல்டரில் சேமித்துக் கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறையை செய்யலாம்.

பாதுகாப்பாக காப்பி & பேஸ்ட் செய்ய வாழ்த்துக்கள்!.


Download CLIP.EXE File
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க.. Empty Re: காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..

Post by மாலதி Thu Jun 03, 2010 7:40 am

காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க.. 917304 காப்பி & பேஸ்ட் கவனமா இருங்க.. 917304
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum